Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 2

Advertisement

Nice update sis ?
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள்
 
இந்த. நாட்டில் தான் எப்போதும் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி தானே.. வனியை பொருத்தவரை தான் பேசுவதும் செய்வதும் தந்தையை சாக்கிட்டு தனது ஆசையை நிறைவேற்றி கொள்ளவே.. சர்வாவோட அம்மா வைதேகி தான் பாவம்.... அண்ணனின் தப்பால் எத்தனை விதமான மனஉலைச்சலில் சிக்கி தவிக்கிறார்.. பாவம்...
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி
 
Yamma...vaya adhu ,ipdi pesura..iva thangai Vanda avalo than...mahi than matinan.sarvesh thapichiduvana
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்.. அவள் இந்த வீட்டுக்கு வர மாட்டாள்
 
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வேன்
 
Nice epi dear.
Yedo athai ponnu mama ponnu nu already 3 generation ulukkul than kalyanum katti irrukeenga, innum ethara generation continue panna idea??? intha Sarvesh vella ellikathu Manasi parungada,avalum azhaku than.
14 years back 15 years old boy ah appo hero 30 years old ah ippo?
Venda tha vela ellam parkurathu intha aanugalu idiot ladies onukku onu adichukuthu.
Old lady and grand daughters are too much in that.
Yedi opponent uneasy ah feel pannura pol unn dressings irruku, seriyilla, sonna unn appa character solli unn thappu compromise pannuviya???
கருத்து சொல்வதற்கு நன்றி பா.. தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்... ஆண் தவறு மறைக்கப்படும் பெண் தவறு சபையில் நிறுத்த படும் இது தானே காலம் காலமாக நடைப்பெறுகிறது
 
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வேன்
 
அழகு
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்றுக் கொண்டு திருத்தி கொள்வேன்
 
Vaidhegi mathiri niraya pengal ithu mathiri anupavithu kondu than irukiraargal sis
உண்மை ஒரு சிலர் செய்யும் செயல்களுக்கு இவர்கள் மீது பாயும்.. நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வேன்
 
Top