Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மற்றவர் புன்னகை என் வாழ்வின் பொன் நகை

Advertisement

Joyram

New member
Member
என் தந்தை சிரித்தார் என் தாயுடன் திருமணம் கண்டு
என் தாய் சிரித்தாள், பிறந்த என் இனிய முகம் கண்டு
நான் சிரித்தேன் என்னை கொஞ்சியவர்களை கண்டு
தலைமை ஆசிரியர் சிரித்தார் என் படிப்பினை கண்டு
கல்லூரி சிரித்தது சிறந்த மாணவனாக எனைக்கண்டு
வேலை சிரித்தது எனக்கு வேலை கிடைத்தது கண்டு
என் மேலாளர் சிரித்தார் என் வேலை திறமை கண்டு
ஊதியம் சிரித்தது எனது பதவி ஊதிய உயர்வு கண்டு
அவள் சிரித்தாள் நான் உண்மை காதலன் என கண்டு
புரோகிதர் சிரித்தார் நாங்கள் ஜோடி சேர்ந்ததை கண்டு
முதலிரவு சிரித்தது என் மனைவி தாயானதை கண்டு
குழந்தை சிரித்தது எங்கள் வாழ்வின் செழுமை கண்டு
பலர் சிரித்தனர் என் நகைச்சுவை உணர்வினை கண்டு
ஆனால் ஊர் சிரிக்கவில்லை எங்கள் உயர்வை கண்டு

???
Nanum sirikkeren
 
Top