Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 28

Advertisement

ராஜராஜனுக்கு கணக்கு பண்ண தெரிந்து இருந்தால் அங்கை அவனுடன் வாழ்வதற்கு இரண்டு வருடங்கள் முன்பே வந்திருப்பாளே.
 
உங்க புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிஸ் ????
 
ராஜனின் தன்நிலை விளக்கம்....
உனக்காகவும்..உன் குடும்பத்தினராக்காவும்
மல்லியின் குரலில்.....
அதற்காக அப்படியே ஏற்கமுடியது...

ராயர்...அவர்களின் பெண்ணை...
உனக்கு திருமணம் செய்ததே
ராஜி, அன்பு செயலை அங்கீகரித்ததுப்
போலத்தான்.....

அன்பழகனுக்கு....அடைக்கலம் கொடுத்த குடும்பம்
அவருக்கு இவர்களின் மரியாதை தேவையில்லை ..
மனோவிற்கோ....வசதி..வாய்ப்புக்கள்....
மரியாதையை எதிர்பார்க்கவில்லை..
ராஜி....அந்த குடும்பத்தில் பிறந்த பெண்...
பெண் மனது, தனக்கான அங்கீகாரமிலை...
அடையாளத்தை எதிர்பார்க்கத்தான் செய்யும்....
அது உனக்குப் புரியவே புரியாது .....ராசராசா....
ஆனால். நீ மட்டும் உன் மனைவி....
உன் குடும்பத்தினரை நிறைகுறைகளோட
அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாய்...

அங்கை....எந்த விதத்திலும் உன்னை
காயப்படுத்தவோ....வருத்தப்பட வைக்கவோ
விரும்பவில்லை.....
நான் நானகவே இருப்பேன்,என்றவள்...
உன் வேவிக்குள் தன்னைப் ..
பொருத்திப் கொள்கிறாள்,..
அவனின் முன்னேற்த்தின்...
பிண்ணனியில் அவளின் உழைப்புகள்...
அவளை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல்...

ராஜனின் மனைவியாக....
அவனின் மரபு வேலிக்குள்....
மாற்றத்திற்கான....காரணம்
விட்டுக்கொடுத்ததலா...
இல்லை எதிர்பார்ப்பின்மை
இல்லாததாலா......!!!???
ஜாதிக் குதிரை அடக்கப்பட்டதா...
இல்லை தானாகவே அடங்கியதா????
(y) (y) (y) (y) (y) (y)
 
ராஜனின் மனைவியாக....
அவனின் மரபு வேலிக்குள்....
மாற்றத்திற்கான....காரணம்
விட்டுக்கொடுத்ததலா...
இல்லை எதிர்பார்ப்பின்மை
இல்லாததாலா......!!!???
ஜாதிக் குதிரை அடக்கப்பட்டதா...
இல்லை தானாகவே அடங்கியதா????
தாண்டி போக ஆழமான விஷயமில்லை
கட்டி போட அவனின் காதல் நிலை
கசக்கி போடவோ கசிந்து போகவோ விரும்பாத குடும்ப அமைப்பு
சரி என்று இறங்கி /இரங்கியும் விடுவாள் தான்
அவளுக்காக அவளின் காதலும் இருக்கிறதே
 
Top