Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 20 2

Advertisement

:love: hi MM,
இடுப்பில் கட்டிவைத்திருந்த சாட்டையை எடுத்துவிட்டாள் சுழட்ட
அதன் நுனி பலரின் மேல் பட்டு பதம் பார்கிறது
வாவ் ராஜி பெற்ற வயிறு குளிர்ந்த்து விட்டது
யான் இவளை பெற்ற தவம் என்ற வாக்குபோல்

எத்தனை நியாயங்கள் எடுத்தாலும் கொடுத்தாலும்
அவளின் கேள்விகளுக்கு சமமாக்க முடியுமா ராயர் பாமலிக்கு ????
யார் பணமாய் இருந்தால் என்ன?சபை நாகரிகம் மரியாதை என்று உண்டு அல்லவா?
இது தெரியாத பெரியவர்கள் என்ன பெரியவர்கள்,,,,,,,,,,,,,,,,
அழுவதால் மரியாதை இரக்கத்தை சம்பாதிக்கலாம் மரியாதையை?
இப்பொது கேள்வியை பார்வையாய் மகன்களின் மேல் சுழட்ட நாச்சிக்கு கெத்து இருக்கா
?????
 
செய்த பிறகும் நாச்சிக்கு பின் குறை பேசும்
மகள்,மருமகள்களை விட....
அவரின் முன்னே அங்கை....
அவளின் குறைகளை பேசியதில் தவறே இல்லை...
அதிவும் , வெளி ஆட்கள் முன் இல்லை...
குடும்பத்தினர் முன்னிலையில் தான்...
அழகு மட்டுமில்லை....மரியாதையும்
பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது...

(y)(y)
 
RR பொதுவா ஒரு விழா அப்படினு வரப்போ வீட்டுல இருக்கிற பெரியவங்க அண்ட் அங்கை
எல்லோரையும் வைத்து எப்படி பண்ணுறதுன்னு ஆலோசனை பண்ணி திட்டமிட்டு
செய்து இருந்தா இப்படி ஒரு பிரச்சனை வந்து இருக்காது .....முதல் மரியாதை செய்ததும் கடைசி
நேர முடிவு ....வீட்டுல இருக்கிற பெரியவங்க பிரச்சனை பண்ணுவாங்க தான் ....
முதலே கூடி பேசி முடிவெடுத்து அதை பெரியப்பா கொண்டு செய்து இருந்தா இன்னும் கௌரவமா
இருந்து இருக்கும் .... . அது போல தான் யார் யாருக்கு என்ன வாங்கி கொடுக்கறதுன்னும் ....
ஒன்னு RR இல்லைனா தில்லை அங்கைகிட்ட சொல்லி இருக்கணும் .....

அது போல தான் அன்பழகனும் பொண்ணு கைல பணம் கொடுத்து இருக்கணும் ....வீட்டுல
எல்லோருக்கும் செய்யணும்னு இல்லை ..... பொண்ணுக்கு கட்டாயம் செய்யணும் ....அது போல RR
தன்னோட அத்தை மாமாக்கு எல்லோருக்கும் கொடுத்த மாதிரி பணம் கொடுத்து இருக்கலாமே ....
:)
 
நீ பேசக்கூடாது என்றால்.....வேறு யார் பேசுவது ...
நீ பேசப் போகிறாயா....ராஜராஜா....!!!!????
அதான் ஊர் மரியாதை வாங்கி கொடுக்கவே வீட்டில் போராட்ட வேண்டி வந்தது
வீட்டு மரியாதை வாங்கி கொடுக்க எட்டுமுழமல்ல 16 முழம் மூஞ்சயை தூக்கிட்டு அலைவான் சரியென்று
முறை தெரியாதவர்கள் தன் தோல்வியை மற்றவர் மேல் சுமர்றி அலைபவர்கள்
ஊருக்காக என்று அலட்டி கொண்டவர்கள் அந்த ஊரை சரி செய்த்தவர்களுக்கு மரியாதை கொடுக்க மனமில்லாதவர்கள்
 
Nice update dear. This is very common in family whoever is doing financially or physically they have to do till last. Their family people should not ask any questions or should expect any respect. You are doing your duty please keep quite. There should be no expectations for that family members. But others have right to ask you any thing or talk about you very badly. This is going on all family . This is truly politics.
 
அதான் ஊர் மரியாதை வாங்கி கொடுக்கவே வீட்டில் போராட்ட வேண்டி வந்தது
வீட்டு மரியாதை வாங்கி கொடுக்க எட்டுமுழமல்ல 16 முழம் மூஞ்சயை தூக்கிட்டு அலைவான் சரியென்று
முறை தெரியாதவர்கள் தன் தோல்வியை மற்றவர் மேல் சுமர்றி அலைபவர்கள்
ஊருக்காக என்று அலட்டி கொண்டவர்கள் அந்த ஊரை சரி செய்த்தவர்களுக்கு மரியாதை கொடுக்க மனமில்லாதவர்கள்

அவனுமே.....நன்றிக் கடனுக்காகத்தான்..
ஊர் மரியாதை செய்ய வைத்தான்....
தன்னை அண்ணன் மகனாக கருத வேண்டும் என்று
சொன்னவன்....தன் அப்பாவின் தங்கை என்று தோணவில்லை
அவனுக்கு...
அங்கை மட்டுமே தாய் மாமா,பாட்டி என்ற
உரிமை யோடு....சண்டை போடுகிறாள்...
அதுவும் தனக்காக இல்லை....
தன்னை பெற்றறவர்ககளுக்கா....
 
அங்கை கேள்வி நியாயம் தானே. நமக்கு அப்படி தோணுது.ஆனால் மல்லி இதற்கு சரியான பதிலை ராஜராஜன் மூலம் சொல்லுவாங்க.சோ காத்திருப்போம் அங்கையின் நியாயத்தை எப்படி சரி செய்ய போகிறான் ராஜராஜன்.
 
Top