Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -நிறைவுப் பகுதி

தீபா செண்பகம்

Well-known member
Member
👍🏼. ஆனா 🤔.இப்போ எதுவும் reveal பண்ண மாட்டிங்களா?? 😊
அதுக்குள்ள போனால், பாண்டிங்க புடிச்சுக்குவாய்ங்கே. நான் சூதானமா , உசிலம்பட்டி பக்கமே தலை வைக்காம, வெளியே சுத்திக்கிட்டு இருக்கேன் ஹாஹா.
 




Kiruthipandi

New member
Member
அதுக்குள்ள போனால், பாண்டிங்க புடிச்சுக்குவாய்ங்கே. நான் சூதானமா , உசிலம்பட்டி பக்கமே தலை வைக்காம, வெளியே சுத்திக்கிட்டு இருக்கேன் ஹாஹா.
Ohhh 🤭ஏதோ விவாகர மேட்டர் போலயே...🤷🏻‍♀️🙆‍♀️ 🤔🤔. சரி, update பண்ணிட்டு ஒரு குரல் குடுங்க வந்து paakuren😜🥰
 




Geethazhagan

Well-known member
Member
மிகவும் அழகான எழுத்து நடையில் நல்ல தமிழில் கூட்டு குடும்ப கதையை கொடுத்திருக்கீ்ங்க. பாசமான பாண்டி குடும்பம் முத்துபிரியாவின் காதல் எல்லாமே அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு பதிவும் பெரிதாக நிறைய கதாபாத்திரங்களை வைத்து எந்த ஒரு தொய்வும் இல்லாம மிகவும் நன்றாக இருக்கிறது
Lovely super story congrats and thanks sis :love: :love: :love: :love: :love:
 




Last edited:




Top