Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -நிறைவுப் பகுதி

JRJR

Well-known member
Member
செல்வம், பூவு பைனல் டச் அருமை. முத்துவும் சிவாவும் இணைந்தது அருமையிலும் அருமை.

இயல்பான எளிய நடையில் ஓரு குடும்பத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களையும் அவர்களின் உணர்வுகளோடு எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்த கதையாக படைத்தற்க்கு நன்றியும் வாழ்த்துக்களும் மா.

உங்கள் எழுத்து பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
 
தீபா செண்பகம்

நன்றி.
 
Kala Sathishkumar

Well-known member
Member
கிண்டில் ஃப்ரி தருகிறேன். வாசிங்க. இது தான் கிண்டில் கல்லா கட்டி, என்னையும் எழுத்தாளர் என வீட்டில் அங்கீகாரம் தந்து உள்ளது. ஹாஹாஹா.
Thank you so so much sister...
 
Top