Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கவர்ந்தவள் 4.2

Advertisement

Elampoorani

New member
Member
இவரது இயல்பு அங்கு எல்லோருக்கும் பழகிப் போனதால் பலசமயங்களில் அமைதியாக போனாலும் சில சமயங்களில் சேகர் இவ்வாறு அவரை கேட்டு விடுவார்.ஆனால் அவரது கணவரும் மகளும் பேராசை பிடித்தவர்கள்.அந்த வீட்டு சொத்து முழுவதையும் தாங்கள் அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள். அனைவரிடமும் மிகவும் நல்லவள் போல் வேஷம் போடுவாள். இவள் அவ்வாறு கூறியதும் சேகர்கும் அப்போது அங்கு வந்த சாய் மித்ரனுக்கும் மிகவும் கோபமாக வந்தது உடனே சேகர் கோபமாகவும் சலிப்பாகவும் தன் தாயை பார்த்து திரும்பிய போது தன் தாயின் முகபாவனையில் அம்மா என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்டார்.அவரது சத்தத்தில் அனைவரும் வடிவழகி பாட்டியை நோக்கி திரும்பினர். அவர் தன் நெஞ்சை நீவி நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னார். அவரது சத்தத்தை வீட்டிலிருந்த அனைவரும் ஹாலில் கூடி விட்டனர். சாய் அப்பா நான் கார் எடுக்கிறேன் பாட்டிய தூக்கிட்டு வாங்க சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம் என்று கூறிக்கொண்டே வெளியில் ஓடினான். சிறிது நேரத்தில் வடிவழகி பாட்டியை பொள்ளாச்சியில் பெரிய மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியில் கவலையுடன் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது மணி நேரத்தை கொஞ்ச நெஞ்ச வலிக்குது சொல்லி பொன்னம்மா கசாயம் வச்சி கொடுத்தாங்க இன்று சொல்லிக்கொண்டிருந்தார் ஜானகி. அப்போது அங்கு வந்த சாந்தி மற்றும் தர்ஷினி என்ன அண்ணி சொல்றீங்க அம்மா நேத்து நெஞ்சுவலினு சொல்லி இருக்காங்க நீங்க யார்கிட்டயும் சொல்லல. கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது அண்ணி இன்னைக்கு பாருங்க எங்க அம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க.மல்லிகா சாந்தி கொஞ்சம் வாய மூடு அக்காவுக்கு தெரியாது இன்னைக்கு காலைல பொன்னமா சொன்னாள் அப்பறம் தான் எங்களுக்கும் தெரியும். அத்தை சும்மா எங்கம்மாவும் திட்டுறீங்க. நேத்து சொல்லாதது பெரிய தப்பு என்றபோது அங்கு வந்த சாய் வாயை மூடு நீ. நீ எங்க அம்மா பேசுற வேலை எல்லாம் வெச்சுகாதே என்றான்.ச இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்தார் மருத்துவர். அவர் இன்னும் கண் விழிக்கவில்லை.அவருக்கு இதயத்தில் ஓட்டைகள் இருப்பதாகவும் விரைவாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இரண்டு நாட்கள் அவர்கள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். அதன்பின் ஆபரேஷன் செய்யலாம் என்றார். அங்கு அவர்கள் தங்குவதற்கு ஓர் அறையை ஏற்பாடு செய்திருந்தனர். செல்லதுரை தாத்தா மிகவும் நொந்து போய் இருந்ததால் அவரை அந்த அறையில் படுக்க வைத்திருந்தனர். சுந்தரம் சாய் விஷ்வா எப்ப வரான். நாளைக்கு வந்துருவாங்க நினைக்கிறேன் அப்பா. சரி நீங்க எல்லாம் வீட்டுக்கு போங்க. தாத்தா எழுந்தவுடனே எல்லாத்தையும் கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ.நாங்க இங்கே இருக்கும். சரிங்க அப்பா என்றான். அவரவர் ஒரு இடத்தில் அமைதியாய் அமர்ந்தனர். அனைவரும் வந்து தெரிந்தனர் அதனால் சாய் தன் தாயை அழைத்துக் கொண்டு காபி வாங்கச் சென்றான். சித்தி நீங்க இங்க பாத்துக்கோங்க நானும் அம்மாவும் போய் காபி வாங்கிட்டு வருவாங்க எல்லாருக்கும். சரிடா கூட்டிட்டு போ அக்கா ரொம்ப அயர்வாக தெரிகிறார்கள். அவர்கள் இருவரும் செல்லும்போது ஒரு இடத்தில் தர்ஷினி அவள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது. அப்பா இப்போ என்ன பண்றது. நாம நினைத்தது நடக்குமா. இந்தப் பாட்டி வேற இப்படி வந்து ஹாஸ்பிட்டலில் படுத்துகிட்டாங்க.அவள் வார்த்தைகளில் பாட்டி கான மரியாதையும் இல்லை அன்பும் இல்லை. கவலைப்படாத தர்ஷ நாம ஒரு மாசம் கழிச்சு வச்ச பிளானை இப்பவே எக்சீக்யூடே பண்ணிடுவோம். நம்ம பிளான் இது தானே தர்ஷினி. பாட்டிக்கு திடீர்னு உடல்நிலை சரியில்லாம போகணும் அத காரணமா வச்சு உனக்கும் விஷ்வாவும் கல்யாணம் பண்ணனும். கடவுள் நம்ம பக்கம் இருக்கார் இப்ப உங்க பாட்டி நடிக்க வேண்டாம் உண்மையாவே உடல்நிலை. நீயும் உங்க அம்மாவும் அத்தைகிட்ட பேசி உங்க வழிக்கு கொண்டு வாங்க. அப்பதான் நாம இந்த குடும்பத்தோட மொத்த சொத்தையும் அனுபவிக்க முடியும். ஆமாம்பா இங்க இருக்க எல்லோரும் ரொம்ப ஆடுறாங்க கல்யாணம் மட்டும் முடியட்டும் அவங்கள எல்லாம் பேசிக்கிறேன். கவலைப்படாத சொத்து நம்ம கைக்கு வரட்டும் அதுவும் இந்த ஊருகுள்ள விஷ்வக்கு இருக்கும் மரியாதை உனக்கு தெரியும் தானே. விஷ்வா மனைவி நா அதுக்கு தனி மரியாதை. வீட்டிலேயும் அதே நிலைமைதான். விஷ்வா வரதுக்குள்ள பாட்டிகிட்ட பேசு. ஆனா அப்பா அவன் தான் கல்யாணம் ஆயிடுச்சு ன்னு சொல்றானே. திடீர்னு அவன் மனைவிய கூட்டிட்டு வந்தா. இல்லம்மா நான் நல்லா விசாரித்து விட்டேன் அவன் போய் தான் சொல்கிறான். அப்படியே அவன் கல்யாணம் பண்ணி இருந்தாலும் அந்த பொண்ணு துரத்திவிட்டு நீ இந்த வீட்டு மருமகள் ஆகணும்.
 
மிகவும் அருமையான பதிவு,
இளம்பூரணி டியர்
ஆனால் ஒவ்வொருத்தர் பேசுவதையும் கொஞ்சம் இடைவெளி விட்டு கொடுக்கலாமே
ரொம்ப குழம்புது
 
இவரது இயல்பு அங்கு எல்லோருக்கும் பழகிப் போனதால் பல சமயங்களில் அமைதியாக போனாலும் சில சமயங்களில் சேகர் இவ்வாறு அவரை கேட்டு விடுவார்.
ஆனால் அவரது கணவரும் மகளும் பேராசை பிடித்தவர்கள்.
அந்த வீட்டு சொத்து முழுவதையும் தாங்கள் அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள்.
அனைவரிடமும் மிகவும் நல்லவள் போல் வேஷம் போடுவாள்.
இவள் அவ்வாறு கூறியதும் சேகர்கும் அப்போது அங்கு வந்த சாய் மித்ரனுக்கும் மிகவும் கோபமாக வந்தது
உடனே சேகர் கோபமாகவும் சலிப்பாகவும் தன் தாயை பார்த்து திரும்பிய போது தன் தாயின் முகபாவனையில் அம்மா என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்டார்.
அவரது சத்தத்தில் அனைவரும் வடிவழகி பாட்டியை நோக்கி திரும்பினர்.
அவர் தன் நெஞ்சை நீவி நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னார்.
அவரது சத்தத்தை வீட்டிலிருந்த அனைவரும் ஹாலில் கூடி விட்டனர்.
சாய் அப்பா நான் கார் எடுக்கிறேன் பாட்டிய தூக்கிட்டு வாங்க
சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம் என்று கூறிக் கொண்டே வெளியில் ஓடினான்.
சிறிது நேரத்தில் வடிவழகி பாட்டியை பொள்ளாச்சியில் பெரிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியில் கவலையுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மணி நேரத்தை கொஞ்ச நெஞ்ச வலிக்குது சொல்லி பொன்னம்மா கசாயம் வச்சி கொடுத்தாங்க இன்று சொல்லிக்கொண்டிருந்தார் ஜானகி.
அப்போது அங்கு வந்த சாந்தி மற்றும் தர்ஷினி என்ன அண்ணி சொல்றீங்க
அம்மா நேத்து நெஞ்சு வலின்னு சொல்லி இருக்காங்க
நீங்க யார்கிட்டயும் சொல்லல.
கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது அண்ணி
இன்னைக்கு பாருங்க எங்க அம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க.
மல்லிகா சாந்தி கொஞ்சம் வாய மூடு
அக்காவுக்கு தெரியாது
இன்னைக்கு காலைல பொன்னம்மா சொன்னாள்
அப்பறம்தான் எங்களுக்கும் தெரியும். அத்தை சும்மா எங்கம்மாவும் திட்டுறீங்க.
நேத்து சொல்லாதது பெரிய தப்பு என்ற போது அங்கு வந்த சாய் வாயை மூடு நீ.
நீ எங்க அம்மா பேசுற வேலை எல்லாம் வெச்சுகாதே என்றான்.
இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்தார் மருத்துவர்.
அவர் இன்னும் கண் விழிக்கவில்லை.
அவருக்கு இதயத்தில் ஓட்டைகள் இருப்பதாகவும் விரைவாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இரண்டு நாட்கள் அவர்கள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.
அதன்பின் ஆபரேஷன் செய்யலாம் என்றார்.
அங்கு அவர்கள் தங்குவதற்கு ஓர் அறையை ஏற்பாடு செய்திருந்தனர்.
செல்லதுரை தாத்தா மிகவும் நொந்து போய் இருந்ததால் அவரை அந்த அறையில் படுக்க வைத்திருந்தனர்.
சுந்தரம் சாய் விஷ்வா எப்ப வரான்.
நாளைக்கு வந்துருவாங்க நினைக்கிறேன் அப்பா.
சரி நீங்க எல்லாம் வீட்டுக்கு போங்க.
தாத்தா எழுந்தவுடனே எல்லாத்தையும் கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ.
நாங்க இங்கே இருக்கும்.
சரிங்க அப்பா என்றான்.
அவரவர் ஒரு இடத்தில் அமைதியாய் அமர்ந்தனர்.
அனைவரும் வந்து தெரிந்தனர்
அதனால் சாய் தன் தாயை அழைத்துக் கொண்டு காபி வாங்கச் சென்றான்
சித்தி நீங்க இங்க பாத்துக்கோங்க
நானும் அம்மாவும் போய் காபி வாங்கிட்டு வருவாங்க எல்லாருக்கும்.
சரிடா கூட்டிட்டு போ
அக்கா ரொம்ப அயர்வாக தெரிகிறார்கள். அவர்கள் இருவரும் செல்லும்போது ஒரு இடத்தில் தர்ஷினி அவள் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.
அப்பா இப்போ என்ன பண்றது.
நாம நினைத்தது நடக்குமா.
இந்தப் பாட்டி வேற இப்படி வந்து ஹாஸ்பிட்டலில் படுத்துகிட்டாங்க.
அவள் வார்த்தைகளில் பாட்டிக்கான மரியாதையும் இல்லை
அன்பும் இல்லை.
கவலைப்படாத தர்ஷ
நாம ஒரு மாசம் கழிச்சு வச்ச பிளானை இப்பவே எக்சீக்யூடே பண்ணிடுவோம்.
நம்ம பிளான் இது தானே தர்ஷினி.
பாட்டிக்கு திடீர்னு உடல்நிலை சரியில்லாம போகணும்
அத காரணமா வச்சு உனக்கும் விஷ்வாவும் கல்யாணம் பண்ணனும்.
கடவுள் நம்ம பக்கம் இருக்கார்
இப்ப உங்க பாட்டி நடிக்க வேண்டாம் உண்மையாவே உடல்நிலை.
நீயும் உங்க அம்மாவும் அத்தைக்கிட்ட பேசி உங்க வழிக்கு கொண்டு வாங்க.
அப்பதான் நாம இந்த குடும்பத்தோட மொத்த சொத்தையும் அனுபவிக்க முடியும்.
ஆமாம்பா
இங்க இருக்க எல்லோரும் ரொம்ப ஆடுறாங்க
கல்யாணம் மட்டும் முடியட்டும்
அவங்கள எல்லாம் பேசிக்கிறேன்.
கவலைப்படாத
சொத்து நம்ம கைக்கு வரட்டும்
அதுவும் இந்த ஊருகுள்ள விஷ்வக்கு இருக்கும் மரியாதை உனக்கு தெரியும்தானே.
விஷ்வா மனைவி நா அதுக்கு தனி மரியாதை.
வீட்டிலேயும் அதே நிலைமைதான்.
விஷ்வா வரதுக்குள்ள பாட்டிகிட்ட பேசு.
ஆனா அப்பா அவன்தான் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றானே.
திடீர்னு அவன் மனைவிய கூட்டிட்டு வந்தா.
இல்லம்மா நான் நல்லா விசாரித்து விட்டேன்
அவன் போய்தான் சொல்கிறான்.
அப்படியே அவன் கல்யாணம் பண்ணி இருந்தாலும் அந்த பொண்ணு துரத்தி விட்டு நீ இந்த வீட்டு மருமகள் ஆகணும்.
 
Top