Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 27 (prefinal)

Advertisement

Neega epovum ipadi than crt a aduthu enna nadakum apadinu yosikirathuku minnadiye crta stop pannitiga???super ud next ud kaga waiting ???
அப்படி பரபரப்பா தொடரும் போட்டா தான் பிடிக்குது!!! என்ன செய்ய????
நன்றி தோழி!!!!
 
Nalaiku update poduriganu solluriga but 31 than last date nu @Admin sonnaga ???nalaiku update podalama?
31 இரவு 12 மணி வரயிலும் எபிசோட் போடலாம் தோழி! அதனால் பாதகமில்லை.
:) :) அதன் பின்னர் தான் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் அதற்குள் போட்டு விட்டேன்.
 
???

சத்யாக்கு ராகா கூட தானே கல்யாணம் நடக்கும்....??

நானும் முதலில் பிரித்து வைத்துவிடலாமா என்று யோசித்தேன். ஆனால், காதல் கதை என்பது தான் போட்டியின்விதி என்பதால் சுபமான முடிவு கொடுக்க வேண்டியாகிவிட்டது
 
என்னடா ssr இது எப்படி கல்யாணம் அப்புறம் கூட ராகா நினைப்பு வந்தா அவ எனக்கு கிடக்கும்னு இருந்தா கிடைப்பானு நினைப்பியா..
கல்யாணம் ஆகற வரைக்கும் தான் அலைபாயும் மனசு. அப்பறமும் அல்லாடினா மிருது ஒட்ட வெட்டிர மாட்டா???? :D :D
 
Top