Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனச தாடி என் மணிக்குயிலே-16

padhusbi

Well-known member
Member
you have nicely described the way how we used to go for a movie. Of course i was not in a village but even then i have enjoyed watching the movie with all family and friends. those were golden days.
selvam panra attagasam romba natural and very romantic. the way he takes care of madhi pappa is simply awesome.
how can someone misbehave with our kuyil that too when she is selvam's wife. he deserves good treatment from selvam which will come in next episode.
slowly kuyil has started accepting her selvam and she will in turn live happily with him.
very nice episode madam
 




Banumathi jayaraman

Well-known member
Member
இன்று விஜயதசமியில் "தளிர் மனம் யாரைத் தேடுதோ" நாவல் kindle லில் புத்தகம் வெளியிட்டமையால் இன்று பூங்குயில் வரவில்லையா, தீபா டியர்?
 




தீபா செண்பகம்

Well-known member
Member
இன்று விஜயதசமியில் "தளிர் மனம் யாரைத் தேடுதோ" நாவல் kindle லில் புத்தகம் வெளியிட்டமையால் இன்று பூங்குயில் வரவில்லையா, தீபா டியர்?
அதுவும் முடிஞ்ச பாடு இல்லை பா. தலைவலி வந்து, லேப்டாப், மொபைலுக்கு தடா போட்டாச்சு. இனிமே தான் எல்லாமே.
 




Banumathi jayaraman

Well-known member
Member
அதுவும் முடிஞ்ச பாடு இல்லை பா. தலைவலி வந்து, லேப்டாப், மொபைலுக்கு தடா போட்டாச்சு. இனிமே தான் எல்லாமே.
அச்சோ
புக் பப்ளிஷ் ஆகியிருக்கும்ன்னு நான் நினைத்து கொண்டிருந்தேனே, தீபா டியர்
சரி
போனது போகட்டும்
First take care of your health and அப்புறம் புத்தகம் வெளியிடுங்கப்பா
 








Top