Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மங்கை 1.3

Advertisement

Elampooranidesigan

New member
Member
பெங்களூரு
புறநகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் நான்கு மாடிகள் தளத்திற்கு நான்கு வீடுகள் கொண்டது . மூன்றாம் மாடியின் காரிடாரில் ஒருவன் போன் பேசி கொண்டு இருந்தான். என்னடா சொல்ற சாய் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவானே அவனுக்கு தெரியாம எப்படி கல்யாண ஏற்பாடு பண்ணுவாங்க. அவன்தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லி இருக்கானே. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல தேவ். அண்ணன் வேற ஊர்ல இல்ல அதனாலதான் உங்களுக்கு சொல்ல கால் பண்ணேன். அந்த பிசாசு என்ன பிளான் பன்னுனானு தெரியல வீட்ல எல்லாரும் அவ பேச்சுதான் கேக்குறாங்க. அண்ணா ஃபாரின் போயிருக்க சமயம் நல்லா ப்ளான் பண்ணிதான் பண்றா அந்த பிசாசு.அண்ணனுக்கு கால் பண்ணி பாட்டிக்கு ரொம்ப சீரியஸ் என்று சொல்லி வரவைக்க போறாங்க. உன் மனைவியை கூட்டிட்டுவா அப்படி இல்லன்னா இப்ப இந்த கல்யாணத்த பண்ணு சொல்ல போறாங்க. அண்ணா அவங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சு என்று சொன்னது யாரும் இங்க நம்பல. உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும். அந்த பிசாசு பிரண்டுகிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்துச்சு அவளுக்கு தெரியாம கேட்டேன். அண்ணனுக்கு என்னால பேச முடியல நீ போன் பண்ணி சொல்லிடு.சரி சாய் என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க அண்ணனுக்கு போன் பண்ணி வர வைக்கிறேன். விஷ்வா வர இன்னும் ஒன்மன்த் இருக்கு மெதுவா பிளான் பண்ணலாம் பயப்படாத. சரி தேவ் பாய் . அவன் போன் பேசிமுடித்தவுடன் பக்கத்திலிருந்த பிளாட்டில் இருந்து ஒரு பெண் அவசரமாக வெளியில் வந்தாள் தேவ் அந்த பொண்ணுக்கு கொஞ்சம் நினைவு வர மாதிரி இருக்கு சீக்கிரம் வா . அவசரமாக அந்த பிளாட்டில் உள்ள ஒரு ரூமில் சென்றான் அங்கு மெத்தையில் ஒரு இளம் பெண் உடலில் பல இடங்களில் காயத்துடன் மயக்க நிலைல் படுத்திருந்தாள் . கைவிரல்கள் மெதுவாக அசைந்தன. சரி கவி ட்ரீட்மென்ட் இப்படியே நாம கண்டினியு பண்ணுவோம். யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ . நல்ல தைரியமான பொண்ணுதான் இவளோ காயத்துடன் தப்பி வந்து சீக்கிரம் குணமடைந்து வருகிறாள். சரி யாரு போன்ல. அதை ஏன் கேக்குற விஷ்வா வீட்டில் அவனுக்கும் அந்த தர்ஷினிகும் கல்யாண ஏற்பாடு பண்றாங்களாம். விஷ்வா அவனோட மனைவிய கூட்டிட்டு வரணுமா அப்படி இல்லன்னா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சொன்னது பொய்தான் சொல்லுவாங்களாம். அச்சோ இதென்ன புது பிரச்சனை அவன் பொண்டாட்டிட்கு எங்க போறது செமயா மாட்டினான். நான் அப்பவே சொன்னேன் இப்படி எல்லாம் பொய் சொல்லி மாட்டிக்காதீங்கனு கேட்டீங்களா ரெண்டு பேரும். முதல்ல அவனக்கு போன் போடு. ம்ம்ம்ம் சரி. இந்த பொண்ணை இப்ப என்ன பண்றது அதுக்கு முதல் வழி சொல்லு. என்ன சொல்றது கவி அந்த பொண்ணு கண்ணு முழிச்சா தான் நமக்கு எதுவும் தெரியும். நீயே பார்த்த தானே அந்த பொண்ணுக்கு வெளியில் எவ்வளவு ஆபத்தான சூழ்நிலை. பொண்ணு நம்ம கிட்ட கிடைச்சு ஹாஸ்பிடலில் சேர்த்த அரைநாளில் அந்த பெண்ணை கண்டுபிடித்து கொல்ல வந்துட்டாங்க. சோ ரொம்ப பெரிய ஆளுங்க எல்லாம் இதுக்கு பின்னாடி இருக்காங்க. நாம தான் கவனமா இருக்கணும் அந்த பொண்ணு கண்ணு முழுச்சதும் பார்க்கலாம். ம்ம்ம்ம் அவன் போன் எடுத்தானா. இல்ல ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன். மெசேஜ் அனுப்புற அவனுக்கு.
அடுத்த நாள் காலை விஷ்வா தேவ்கு கால் பண்ணி இருந்தான். சொல்லுடா என்ன விஷயம் எதுக்கு இவ்ளோ அவசரமா கால் பண்ண சொல்லி இருந்த.தேவ் சாய் சொன்ன அனைத்து விஷயங்களையும் அவனிடம் சொன்னான். இவங்க திருந்தவே மாட்டாங்க. எத்தனை முறை சொன்னாலும் புரியல அவங்களுக்கு.சரி நான் வந்த வேலை இன்னும் ஒன்வீக்ல முடிஞ்சுரும் நான் பெங்களூர் வந்துறேன். அதுக்குள்ள ஏதும் வழி கண்டுபிக்கலாம். இதுதான் விஷ்வா எந்த செயலையும் நிதானமா யோசிச்சு செய்வான். தேவ் மச்சி ஒரு டவுட் விஷ்வா என்னடா அது உன் பொண்டாட்டிகு எங்க போவ அதுவா மச்சி எனக்கு ஒரு லூசு நண்பன் இருக்கான் அவன் ரெடி பண்ணிவைப்பான் சரியா எனக்கு தெரியாம உனக்கு யாரு மச்சி பிரண்ட்ம் .ம்ம்ம் அத கவி சொல்லுவா கேளு நான் அப்புறம் கூப்பிடுறேன். மச்சி பீப் அட பக்கி போன் கட் பண்ணிட்டான். சரி விடு நமக்குதான் கவி இருக்காளே என்று சொல்லிகொண்டே திருப்பினான். இதுவரை இவர்கள் பேச்சை கேட்டு கொண்டு இருந்தவள் இவனை கொலை வெறியில் முறைத்து கொண்டிருந்தாள். இவ ஏன் முறைக்கார என்ன கவி எருமை அவன் உனைத்தான் சொல்றன் அதுகூட புரியாம உளறிட்டு இருக்க ட்யூப் லைட். சரி ரொம்ப பாராட்டாத டேய் உன்ன என்று அவன் கழுத்தை நெறிப்பது போல அவள் கைகளை கொண்டுவந்தாள்.சரி சரி விடு நான் என் வீட்டுக்கு போறேன். நீ பத்திரமா இரு எதுனாலும் எனக்கு கால் பண்ணு. ம்ம்ம் சரிடா. இவர்கள் இருவரும் அருகருகே வீட்டில்தான் இருக்கிறார்கள்.
 
பெங்களூரு

புறநகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்
நான்கு மாடிகள்
தளத்திற்கு நான்கு வீடுகள் கொண்டது
மூன்றாம் மாடியின் காரிடாரில் ஒருவன் போன் பேசிக் கொண்டு இருந்தான்.
என்னடா சொல்ற சாய்
உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவானே
அவனுக்கு தெரியாம எப்படி கல்யாண ஏற்பாடு பண்ணுவாங்க.
அவன்தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லி இருக்கானே.
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல தேவ்.
அண்ணன் வேற ஊர்ல இல்ல
அதனாலதான் உங்களுக்கு சொல்ல கால் பண்ணேன்.
அந்த பிசாசு என்ன பிளான் பண்ணுனான்னு தெரியல
வீட்ல எல்லாரும் அவ பேச்சுதான் கேக்குறாங்க.
அண்ணா ஃபாரின் போயிருக்க சமயம் நல்லா ப்ளான் பண்ணிதான் பண்றா அந்த பிசாசு.
அண்ணனுக்கு கால் பண்ணி பாட்டிக்கு ரொம்ப சீரியஸ் என்று சொல்லி வர வைக்க போறாங்க.
உன் மனைவியை கூட்டிட்டு வா
அப்படி இல்லன்னா இப்ப இந்த கல்யாணத்த பண்ணுன்னு சொல்ல போறாங்க.
அண்ணா அவங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சு என்று சொன்னது யாரும் இங்க நம்பல.
உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்.
அந்த பிசாசு பிரண்டுகிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்துச்சு
அவளுக்கு தெரியாம கேட்டேன்.
அண்ணனுக்கு என்னால பேச முடியல
நீ போன் பண்ணி சொல்லிடு.
சரி சாய்
என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க அண்ணனுக்கு போன் பண்ணி வர வைக்கிறேன்.
விஷ்வா வர இன்னும் ஒன் மன்த் இருக்கு
மெதுவா பிளான் பண்ணலாம்
பயப்படாத.
சரி தேவ் பாய்
அவன் போன் பேசி முடித்தவுடன் பக்கத்திலிருந்த பிளாட்டில் இருந்து ஒரு பெண் அவசரமாக வெளியில் வந்தாள்
தேவ் அந்த பொண்ணுக்கு கொஞ்சம் நினைவு வர மாதிரி இருக்கு
சீக்கிரம் வா
அவசரமாக அந்த பிளாட்டில் உள்ள ஒரு ரூமிற்கு சென்றான்
அங்கு மெத்தையில் ஒரு இளம் பெண் உடலில் பல இடங்களில் காயத்துடன் மயக்க நிலையில் படுத்திருந்தாள்
கை விரல்கள் மெதுவாக அசைந்தன.
சரி கவி
ட்ரீட்மென்ட் இப்படியே நாம கண்டினியு பண்ணுவோம்.
யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ
நல்ல தைரியமான பொண்ணுதான்
இவளோ காயத்துடன் தப்பி வந்து சீக்கிரம் குணமடைந்து வருகிறாள்.
சரி யாரு போன்ல.
அதை ஏன் கேக்குற
விஷ்வா வீட்டில் அவனுக்கும் அந்த தர்ஷினிகும் கல்யாண ஏற்பாடு பண்றாங்களாம்.
விஷ்வா அவனோட மனைவிய கூட்டிட்டு வரணுமாம்
அப்படி இல்லன்னா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னது பொய்தான் சொல்லுவாங்களாம்.
அச்சோ இதென்ன புது பிரச்சனை
அவன் பொண்டாட்டிக்கு எங்க போறது?
செமயா மாட்டினான்.
நான் அப்பவே சொன்னேன்
இப்படி எல்லாம் பொய் சொல்லி மாட்டிக்காதீங்கன்னு
கேட்டீங்களா ரெண்டு பேரும்.
முதல்ல அவனக்கு போன் போடு.
ம்ம்ம்ம்
சரி.
இந்த பொண்ணை இப்ப என்ன பண்றது?
அதுக்கு முதல் வழி சொல்லு.
என்ன சொல்றது கவி
அந்த பொண்ணு கண்ணு முழிச்சாத்தான் நமக்கு எதுவும் தெரியும்.
நீயே பார்த்ததானே
அந்த பொண்ணுக்கு வெளியில் எவ்வளவு ஆபத்தான சூழ்நிலை.
பொண்ணு நம்மக்கிட்ட கிடைச்சு ஹாஸ்பிடலில் சேர்த்த அரை நாளில் அந்த பெண்ணை கண்டுபிடித்து கொல்ல வந்துட்டாங்க.
சோ ரொம்ப பெரிய ஆளுங்க எல்லாம் இதுக்கு பின்னாடி இருக்காங்க.
நாமதான் கவனமா இருக்கணு
அந்த பொண்ணு கண்ணு முழிச்சதும் பார்க்கலாம்.
ம்ம்ம்ம்
அவன் போன் எடுத்தானா?
இல்ல ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன்.
மெசேஜ் அனுப்புற அவனுக்கு.
அடுத்த நாள் காலை விஷ்வா தேவ்க்கு கால் பண்ணி இருந்தான்.
சொல்லுடா
என்ன விஷயம்?
எதுக்கு இவ்ளோ அவசரமா கால் பண்ண சொல்லி இருந்த.
தேவ், சாய் சொன்ன அனைத்து விஷயங்களையும் அவனிடம் சொன்னான்.
இவங்க திருந்தவே மாட்டாங்க.
எத்தனை முறை சொன்னாலும் புரியல அவங்களுக்கு.
சரி
நான் வந்த வேலை இன்னும் ஒன் வீக்ல முடிஞ்சுரும்
நான் பெங்களூர் வந்துறேன்.
அதுக்குள்ள ஏதும் வழி கண்டுபிடிக்கலாம்.
இதுதான் விஷ்வா
எந்த செயலையும் நிதானமா யோசிச்சு செய்வான்.
தேவ் மச்சி ஒரு டவுட்
விஷ்வா என்னடா அது
உன் பொண்டாட்டிக்கு எங்க போவ
அதுவா மச்சி எனக்கு ஒரு லூசு நண்பன் இருக்கான்
அவன் ரெடி பண்ணி வைப்பான்
சரியா?
எனக்கு தெரியாம உனக்கு யாரு மச்சி பிரண்ட்
ம் .ம்ம்ம்
அத கவி சொல்லுவா
கேளு
நான் அப்புறம் கூப்பிடுறேன்.
மச்சி
பீப்
அட பக்கி
போன் கட் பண்ணிட்டான்.
சரி விடு
நமக்குத்தான் கவி இருக்காளே என்று சொல்லிக் கொண்டே திருப்பினான்.
இதுவரை இவர்கள் பேச்சைக் கேட்டு கொண்டு இருந்தவள் இவனை கொலை வெறியில் முறைத்து கொண்டிருந்தாள்.
இவ ஏன் முறைக்கறா
என்ன கவி
எருமை அவன் உனைத்தான் சொல்றன்
அது கூட புரியாம உளறிட்டு இருக்க
ட்யூப் லைட்.
சரி
ரொம்ப பாராட்டாத
டேய் உன்ன என்று அவன் கழுத்தை நெறிப்பது போல அவள் கைகளை கொண்டு வந்தாள்.
சரி சரி விடு
நான் என் வீட்டுக்கு போறேன்.
நீ பத்திரமா இரு
எதுனாலும் எனக்கு கால் பண்ணு.
ம்ம்ம் சரிடா.
இவர்கள் இருவரும் அருகருகே வீட்டில்தான் இருக்கிறார்கள்.
 
Last edited:
Top