Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 50

Advertisement

Tq ma
🥰🥰🥰🥰 தேவா உனக்கு கவலை பட ஒன்னு இல்லன்னா ஒன்னு கிடைச்சிக்கிட்டே இருக்கும் போல 🤩🤩😉

மேகலாவுக்கு தேவா பேசினதை வச்சு ஜெயச்சந்திரன் மேல் ஏதோ சந்தேகம் வருது 🧐🧐🧐🧐

அடேய் சந்திரன் இப்படி எந்த நேரமும் சிடுமூஞ்சியா சுத்துனா அவளுக்கு எப்படி உன் மேல லவ் வரும் 😣😣😣😣😣😣😣

தங்கச்சிக்கு பிடிச்சது எல்லாம் வாங்கி கொடுப்பானாம் 🥶🥶🥶 ஆனால் நேரில் வந்து பார்க்க மாட்டானாம் 🥶🥶🥶🥶 பேச மாட்டானாம் 🤭🤭🤭🤭🤭🤭🤭


அப்பா கொஞ்சம் மலை இறங்கி வந்துட்டாரு 🤗🤗🤗 அண்ணன் வரல போல 🤔🧐🤔🧐🧐
Super comment... Bhagi happy annachi...😍😍😍😘😘😘😘
 
ஸ்ப்பா மரகதம்மா உண்ணாவிரதம் இருந்து சாதிச்சிட்டாங்க. மலையேறிப் போன சௌந்திரலிங்கம் மலை இறங்கிட்டாரு. தேவா ஹாப்பி அண்ணாச்சி ஆகிட்டா
அம்மா எல்லாம் வேற லெவல்....
 
Top