நன்றி மாVery nice
நன்றி மாNice epi
ஆமா ஆமா என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....அடேங்கப்பா தேவா நீயா இது?!!!!!!.
இந்த விசாகனும் சிரிச்சமேனிக்கே இருக்கானே.
பாரபட்சமே இல்லாம வுழுகுது திட்டு. அப்பத்தா விசாகன் மைண்ட் வாய்ஸ் View attachment 6279
சொல்லிடுவோம்.... ஜாடிக்கு ஏத்த மூடி.... அமுதா உனக்கு ஆள் கிடைச்சாச்சு...தேவா தூங்காமல் உட்கார்ந்து படிக்கிற அளவுக்கு நீ பெரிய படிப்பாளியா
விசாகா இருந்தாலும் இந்த அளவுக்கு உன் கிட்ட மாற்றத்தை எதிர் பார்க்கலடா தேவா விஷயத்தில் உன் கிட்ட ஏதோ கள்ளத்தனம் இருக்குடா
தேவா திட்டுறதும் நீ இளிக்கிறதும்
அமுதாவுக்கு ஏன் கஷ்டபட்டு மாப்பிள்ளை தேடுறீங்க விசாகன் கூடவே ஒரு அடிமை சுத்திகிட்டு இருக்கானே
விசாகனோட லவ் ஸ்டோரிய அரைகுறையா சொல்லி விசாகன் வாழ்க்கையில் சிக்கலை கிளப்பி விட்டான்ல காதலே பிடிக்காது என்று சொல்றவளை கட்டி வச்சு பலி வாங்கிடலாம்
ஹையோடா, தேவா மிரட்டியது பார்த்தா பயம்மா இருக்கே.
கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சிடும் சகி....enna pa nadakuthu inga. Munnadi la irugiyee irupaa. Ippa sirichu kitte iruka. Eppa virumbuna. Ena thedernu. Ethunu onnum purlayee. Eppa ivan old and ivan deva va lov panna nu theriya varum.
நன்றி மாSuper ji
Tq so much dearExcellent episode, Bhagi ma.