Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 24 ரீரன்

Advertisement

கனமான பதிவு சரண்யா???.மலர் ,அனய்யை காதலித்து ஏமாற்றியதைப் போல ஆண்டாள் பேசுவது சரியில்லை???.மகன் மேல் கொண்ட பாசம் கண்ணை மறைத்து விட்டது??.

அனய் காதலிக்கும் போது பொறுமையாக இருந்தவன் நிச்சயம் என்றதும் அவசரப்பட்டது தான் எல்லா பிச்சனைக்கும் காரணம்??.

மலர் கழுத்திலே கத்திய வச்சு உயிர விட்டுறேன் சொன்னதுக்கு அப்புறமும் வெறி பிடிச்ச மாதிரி அவள போட்டு அடிச்சு நொறுக்குறியே ,நீயேன் உயிரோட இருக்குற ஆனந்தி????.

நாத்தனார் பொண்ணு மேலே காமாட்சி வச்சிருக்க பாசமும்,நம்பிக்கையும் ,பெத்த பொண்ணு கிட்ட ஆனந்திக்கு இல்லையே,இவ எல்லாம் தாய் இல்லை பேய்???.

மலர்,சரவணனை கிட்ட வராதீங்க,தொடாதீங்கன்னு சொன்னா,சமாதான படுத்தாம சந்தோஷப்பட காரணம் என்ன ???.சரவணன் சொல்றதை,செய்யுறதை கேட்டு மலர் தலையாட்டுறதை போல , அப்படி என்ன சொன்னான்??.
அனய்யிடம் எந்த தவறும் இல்லை, Marymadras டியர்
(தமிழில் உங்கள் பெயரை எப்படிப்பா எழுதணும்?)
காலேஜ்ஜில் படிக்கும் போதிருந்து ஒரு பெண்ணைக் காதலிப்பவன் பெற்றோருடன் பெண் கேட்டு வருகிறேன்னு அவள் வீட்டு பெரியவரிடம் சொல்லியும் வேற ஒருத்தனுடன் அவளுக்கு நிச்சயம்ன்னா வேடிக்கை பார்த்துட்டு விரல் சூப்பிக்கிட்டா இருப்பான்?
என்ன மலர் பொண்ணு திடமாய் நின்றிருந்தால் யாரு தடுத்தாலும் அவளைக் கல்யாணம் செய்திருப்பான்
பெற்றோரின் அன்பு வேண்டி குடும்பத்துக்கு கட்டுப்பட்டு பதவிசா நடந்ததுக்கு அந்த ரோஸ்பட் பொண்ணு இனியும் என்னெல்லாம் அனுபவிக்கணுமோ?

ஆண்டாள் என்னிக்கு ஒழுங்காக பேசினாள் இன்னிக்கு பேசுவதற்கு?
ஹ இவளுக்கு போய் மகன் மீது பாசம்ன்னு தப்பா சொல்லிட்டீங்களே
அனய் மீது உண்மையான பாசம் இருந்திருந்தால் ரோஸ்பட்டை மருமகளாக்கியிருப்பாளே
 
மலருக்கு அடுத்தடுத்து அதிரச்சி பாவம் அவள். அனய்ய நினைத்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கு.
 
அனய்யிடம் எந்த தவறும் இல்லை, Marymadras டியர்
(தமிழில் உங்கள் பெயரை எப்படிப்பா எழுதணும்?)
காலேஜ்ஜில் படிக்கும் போதிருந்து ஒரு பெண்ணைக் காதலிப்பவன் பெற்றோருடன் பெண் கேட்டு வருகிறேன்னு அவள் வீட்டு பெரியவரிடம் சொல்லியும் வேற ஒருத்தனுடன் அவளுக்கு நிச்சயம்ன்னா வேடிக்கை பார்த்துட்டு விரல் சூப்பிக்கிட்டா இருப்பான்?
என்ன மலர் பொண்ணு திடமாய் நின்றிருந்தால் யாரு தடுத்தாலும் அவளைக் கல்யாணம் செய்திருப்பான்
பெற்றோரின் அன்பு வேண்டி குடும்பத்துக்கு கட்டுப்பட்டு பதவிசா நடந்ததுக்கு அந்த ரோஸ்பட் பொண்ணு இனியும் என்னெல்லாம் அனுபவிக்கணுமோ?

ஆண்டாள் என்னிக்கு ஒழுங்காக பேசினாள் இன்னிக்கு பேசுவதற்கு?
ஹ இவளுக்கு போய் மகன் மீது பாசம்ன்னு தப்பா சொல்லிட்டீங்களே
அனய் மீது உண்மையான பாசம் இருந்திருந்தால் ரோஸ்பட்டை மருமகளாக்கியிருப்பாளே
மேரி சொல்லுங்க பானும்மா,தேங்க்யூ???.
 
Top