Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 27 2

Advertisement

:love::love::love:

கயலு ஒரு IPS ஆபீஸர்னு கூட பார்க்காமல் நந்தாவை அடிக்கிற போல.......
அப்புறம் முட்டிக்கு முட்டி தட்டிடுவார்.......

எப்பா ஆபிசர் உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை......
நேத்தும் தூங்கவிடலையா :p:p:p
 
தன்னாலே தாரணிக்கு புரிய வச்சுட்டியே நந்தா, அருமை. ராதிகா பாரு வந்த வேலை முடிஞ்சவுடனே ஜூட் விடுறா.
 
Top