Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 14

Advertisement

:love::love::love:

ஏம்மா கயல் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நல்லா குப்பை கொட்டுன போ...
இன்னும் எவ்ளோ இருக்கு பேஜாரு கஸ்மாலம் பீச்சாங்கை சோத்தாங்கை ....
நந்தா இவளுக்கு சென்னை பாஷை சொல்லி கொடுத்தாலே உனக்கு நல்ல டைம் பாஸாகும்...
தினமும் 2 வாரத்தை னு ஆரம்பி...

வீட்டுக்காரனும் அண்ணனும் ஓவரா பாசத்தை கொட்டி பிள்ளையை பேஜாராக்குறீங்க...
அப்புறம் தேடி தேடி அழப்போறா...
 
Last edited:
Top