Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புதிய கதை அறிவிப்பு

Advertisement

Santhosh

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க..? கார்மேக மின்னல் நீ எபிலாக் கேட்டு இருந்தீங்க. கொஞ்சம் பிஸியாகிட்டதால என்னால கொடுக்க முடியல... கண்டிப்பா கொடுக்கறேன் இந்த வாராம். சிலப்பேர் கேட்டதற்காக இதோ என்னுடைய அடுத்த நாவல் பற்றிய அறிவிப்பு...

நாவல் பெயர்
"சீதையின் இராவணன்"

என்னடா கதையின் பெயரே ரொம்ப முரண்பாடா இருக்கேன்னு நினைக்கிறீங்களா..? இன்றைய காலக்கட்டத்தில் எல்லா சீதைகளுக்கும் இராமன் மட்டுமே கிடைப்பதில்லையே. இராமனில் இராவணன் குணமும்... இராவணனில் இராமன் குணமும் இருப்பது இன்றையக்காலக்கட்டத்தில் இயல்புத்தானே... திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்கையிலும் ஒரு முக்கியமாக நிகழ்வு.. ஆனா அந்த நிகழ்வு எப்போ..? எப்படி...? யார்கூட..? அமையும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது.

எல்லாருக்குமே தனக்கு வரப்போற வாழ்க்கைத்துணையைப்பற்றி நிறைய எதிர்ப்பார்ப்புகள், கனவுகள் இருக்கும். சிலருக்கு நினைச்சமாதிரியே அமைஞ்சிடும்... சிலருக்கு தன்னோட எதிர்ப்பார்ப்ப தவிடுப்பொடியாக்குற மாதிரி அமைந்துவிடும்.

இந்த திருமண நிகழ்வு சிலபேருக்கு வெகு சீக்கரமாவே நடக்கும், சிலப்பேருக்கு தாமதமா நடக்கும்.. ஆனா இன்னும் சிலப்பேர் இருக்காங்க.... திருமணவயதைத்தாண்டியும் நடக்குமா..? நடக்காதா..? என்ற ஏக்கத்தோடே வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்காங்க. 28 வயதை தாண்டியும் திருமணம் ஆகலனா இந்த உலகம் அவங்கள நடத்துற விதம் இருக்கே... அப்பப்பா.... அதுவும் ஒரு பொண்ணா இருந்தா கிழிஞ்சிது கதை.... அவர்கள் அடையும் வலிகளையும், வேதனைகளையும், ஏக்கங்களையும், கடக்கும் கரடுமுரடான பாதைகளை பற்றியெல்லாம் சொல்லப்போவதுதான் இந்த சீதையின் இராவணன் நாவல்.

இந்த கதையின் நாயகன் இராமனாக இருந்தாலும் இராவணிடம் இருக்கும் பிடிவாத குணம் அதிகம் கொண்டவன். நாயகியை தனதாக்கிக்கொள்வதில் அவன் ஆன்டி ஹீரோ ரகம்.

நாயகன் : ரிஷிகேஷ ஜனார்த்தனன்
நாயகி : தீக்ஷீதா

:) :) :)
ஒருவாரம் லிவ்ங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்ப-ல இருப்போம்... புடிச்சியிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் என்பது அவன் வாதம்.

என்னோட மாநிற கலருக்கு ஏற்றார்ப்போல, பார்க்க கொஞ்சம் லட்சணமா... தலையில கிரவுண்ட் வாங்காமா... படிச்சி நல்ல வேலையில இருக்கணும்.... நல்ல குணநலம் உள்ளவரா இருக்கணும் என்பது அவளின் எதிர்ப்பார்ப்பு.

இந்த எதிரும் புதிரும் சந்திக்கப்போவதுதான் நம் கதைக்களம்.

நவராத்திரி வேலைகள் இருப்பதால் நவம்பர் முதல் அத்தியாயங்கள் பதிவிடப்படும். இந்த நாவலுக்கும் உங்கள் ஆதரவைத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் சந்திப்போம்....

வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க..? கார்மேக மின்னல் நீ எபிலாக் கேட்டு இருந்தீங்க. கொஞ்சம் பிஸியாகிட்டதால என்னால கொடுக்க முடியல... கண்டிப்பா கொடுக்கறேன் இந்த வாராம். சிலப்பேர் கேட்டதற்காக இதோ என்னுடைய அடுத்த நாவல் பற்றிய அறிவிப்பு...

நாவல் பெயர் "சீதையின் இராவணன்"

என்னடா கதையின் பெயரே ரொம்ப முரண்பாடா இருக்கேன்னு நினைக்கிறீங்களா..? இன்றைய காலக்கட்டத்தில் எல்லா சீதைகளுக்கும் இராமன் மட்டுமே கிடைப்பதில்லையே. இராமனில் இராவணன் குணமும்... இராவணனில் இராமன் குணமும் இருப்பது இன்றையக்காலக்கட்டத்தில் இயல்புத்தானே... திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்கையிலும் ஒரு முக்கியமாக நிகழ்வு.. ஆனா அந்த நிகழ்வு எப்போ..? எப்படி...? யார்கூட..? அமையும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது.

எல்லாருக்குமே தனக்கு வரப்போற வாழ்க்கைத்துணையைப்பற்றி நிறைய எதிர்ப்பார்ப்புகள், கனவுகள் இருக்கும். சிலருக்கு நினைச்சமாதிரியே அமைஞ்சிடும்... சிலருக்கு தன்னோட எதிர்ப்பார்ப்ப தவிடுப்பொடியாக்குற மாதிரி அமைந்துவிடும்.

இந்த திருமண நிகழ்வு சிலபேருக்கு வெகு சீக்கரமாவே நடக்கும், சிலப்பேருக்கு தாமதமா நடக்கும்.. ஆனா இன்னும் சிலப்பேர் இருக்காங்க.... திருமணவயதைத்தாண்டியும் நடக்குமா..? நடக்காதா..? என்ற ஏக்கத்தோடே வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்காங்க. 28 வயதை தாண்டியும் திருமணம் ஆகலனா இந்த உலகம் அவங்கள நடத்துற விதம் இருக்கே... அப்பப்பா.... அதுவும் ஒரு பொண்ணா இருந்தா கிழிஞ்சிது கதை.... அவர்கள் அடையும் வலிகளையும், வேதனைகளையும், ஏக்கங்களையும், கடக்கும் கரடுமுரடான பாதைகளை பற்றியெல்லாம் சொல்லப்போவதுதான் இந்த சீதையின் இராவணன் நாவல்.

இந்த கதையின் நாயகன் இராமனாக இருந்தாலும் இராவணிடம் இருக்கும் பிடிவாத குணம் அதிகம் கொண்டவன். நாயகியை தனதாக்கிக்கொள்வதில் அவன் ஆன்டி ஹீரோ ரகம்.

நாயகன் : ரிஷிகேஷ ஜனார்த்தனன்
நாயகி : தீக்ஷீதா

:) :) :)
ஒருவாரம் லிவ்ங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்ப-ல இருப்போம்... புடிச்சியிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் என்பது அவன் வாதம்.

என்னோட மாநிற கலருக்கு ஏற்றார்ப்போல, பார்க்க கொஞ்சம் லட்சணமா... தலையில கிரவுண்ட் வாங்காமா... படிச்சி நல்ல வேலையில இருக்கணும்.... நல்ல குணநலம் உள்ளவரா இருக்கணும் என்பது அவளின் எதிர்ப்பார்ப்பு.

இந்த எதிரும் புதிரும் சந்திக்கப்போவதுதான் நம் கதைக்களம்.

நவராத்திரி வேலைகள் இருப்பதால் நவம்பர் முதல் அத்தியாயங்கள் பதிவிடப்படும். இந்த நாவலுக்கும் உங்கள் ஆதரவைத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் சந்திப்போம்....
Best wishes to your new story in ???
 
Advertisement

Latest Posts

Top