Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே!' FINAL 2ND PART

Advertisement

Ajay s amma argument on remarriage at 58 writers touch superb dear.well narrated views on divorce n remarriage but in practical life dont know how difficult it would be.in story every thing seems to be easy.congrats priya for giving such a story in lighter notes thats not an easy task.good wishes maa.very prompt epi applause to yr sincere manner.
 
Cute little love story....
Ajay 's strong love ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது....
அம்மா....friends...எல்லாம் நல்ல help..support...செய்தாலும்...அவளுக்கு டைம் கொடுத்து space கொடுத்து...strong and straight ஆ argue செய்து அஜய் ஜெயித்த அழகு....

Continuous ஆ சிரிக்க வைத்துவிட்டு ஒரு மாதம் லீவு விட்டால்....என்ன ஆகிறது..
சீக்கிரமாக வாங்க...
Thanks dear Priya...
வாழ்க வளமுடன்
 
Lovely super story congrats and thanks Priya :love: :love: :love:
அம்மாவின் பேச்சு அருமை. குதிக்கனுமான்னு நினைத்தவனை குதிக்க வச்சுட்டாளே
நண்பர்கள் பட்டாளம் கலக்கல்.
 
Top