Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே' 8

Advertisement

எங்க வீட்ல ஒரு ரேக்ல பாதிய தாராளமா அவருக்கு ஒதுக்கிருக்கேன்???

அஜய் உண்மையிலயே சூப்பர்....இவன் அவங்கம்மாக்கு புரியவச்சிருவான்...மாதங்கவதனா சம்மதிச்சிருவாளா...அழுதிட்டு ஏன் அவன வந்து பார்க்கிறா?
 
எங்க வீட்ல ஒரு ரேக்ல பாதிய தாராளமா அவருக்கு ஒதுக்கிருக்கேன்???

அஜய் உண்மையிலயே சூப்பர்....இவன் அவங்கம்மாக்கு புரியவச்சிருவான்...மாதங்கவதனா சம்மதிச்சிருவாளா...அழுதிட்டு ஏன் அவன வந்து பார்க்கிறா?
யாரு நீங்க தாராளமா ஒதுக்கினீங்களா ??
 
அரேய்!! என்ன ரா இப்படி படக்குனு என்ன வேணும்
"ஹான் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியான்ற ரேஞ்சுல ப்ரபோஸ் பண்ணிட்ட... ஆனாலும் இந்த தடவை கூட்டமில்லைனு உனக்கு தைரியம் வந்துடுச்சு டாவ்..

வதனா குழந்தைய அவ எக்ஸ் புருஷ் தூக்கிட்டு போய்ட்டானா என்ன அழ்துட்டு இர்க்கா???FB_IMG_1637716794412.jpg
 
Super ma... Kulukkal parisa.. Nenga epadi epo epi potalum varthai maarama comment podra engalukum konjam consider podalame?
 
நாங்களே already குலுங்கி போயி தான் இருக்கோம் சிரிச்சு சிரிச்சு உங்க epis எல்லாம் படிச்சுட்டு. இதுக்கும் மேலவும் குலுக்காத மா எங்களை ??

பிரசன்னவதனா ??
Didn't expect this part.
Ajay...... உன் உறுதி கண்டு யாம் வியக்கோம்.....
வேற என்ன வேண்டும்??-மாது
Butterscotch flavor ரெண்டு வேணும் மொமெண்ட்.....readers
 
Top