Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே!' 1O

Advertisement

எல்லாம் சரியா போகுதுன்னு நினைச்சா இந்த மாதுக்கு திடீர்ன்னு என்ன பிரச்சனை... அவளை ஹர்ட் பண்ணற மாதிரி யார் பேசியிருப்பா... ஒருவேளை அஜய் விசயத்துக்காக தான் புருஷனை விட்டுட்டான்னு அவ வீட்டுல கேட்டிருப்பாங்களோ...
 
இப்போ என்னவாம்?? இன்னும் என்ன செஞ்சு வச்சுர்க்கானோ ப்ரசன்னாவோட அப்பா லூசுப்பய ?? கேமரால ஃபுட்டேஜ் கிடைச்சு வதனாவை தப்பா பேசிட்டாங்களா என்ன?? மீண்டும் மீண்டும் வதனாவை அழ்க வச்சுட்டே இர்க்கிங்க நீங்க!! ??FB_IMG_1637050016149.jpg
 
Last edited:
Top