Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்கை வாழ தானே!' o1

Advertisement

வாழ்த்துக்கள் பிரியா ? ? ? :love: :love: :love: அழகான ஆரம்பம்
ஆரம்பமே கலகலப்பா இருக்குது. மாதங்கவதனா கேள்விபடாத வித்யாசமான பேர்.
பானும்மா கமெண்ட் எதிர்பார்க்கல. சூப்பர்
 
வணக்கம் மக்களே....ஏஏஏஏ....

வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... ஆறு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அதேமாறி திரும்ப வந்துருக்கேன்னு சொல்லு....!!!

ரீடர்ஸ்: "எப்படி? எபி குடுக்காம ஓடி போவியே... அதே மாறியா?"

:cautious::p?"அவ்வ்வ்வ்...."




அச்சோ செம ப்ரியா.. எடுத்தவுடனே ஆர்வத்தை தூண்டிட்ட. அடுத்த எபி எப்ப
 
Top