Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 24

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love:

இன்னிக்கு எபி படிச்சு உங்க மனசெல்லாம் குளிர்ந்திடும்னு நினைக்கிறேன்

டும்! டும் ! என் கல்யாணம் - 2422172218
2216




Meme enodathu hehe:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

**பின் குறிப்பு


பிரியாவுக்கு குழந்தையைப் பார்க்கும் வேலை இருப்பதால், நான் ஜஸ்ட் போஸ்ட் செய்றேன் அவ்வளவுதான், இரண்டு பேர் எழுதிற கதையெல்லாம் இல்லை ப்ரண்ட்ஸ். இது பிரியாவின் கதை கதை கதை!!!

அஷ்டா பிரியா போட்ட விதை;)
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

ஹா ஹா ஹா
சரியான செருப்படி கொடுத்தான் வீரா
நல்லா வேணும் அஷ்டாவுக்கு
கேட்டானே ஒரு கேள்வி
அப்போ ஜோதி புருஷனுடன் சேரலைன்னா இவளும் வீராவைத் தேடி வந்திருக்க மாட்டாளோ?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு பிரியா???.ஜோதி அவ புருசனை பத்தி குறையை சொல்லி அழுது,அஷ்டா மனசுல நஞ்சை கலந்துட்டா????.இருபத்தியெட்டு வயசுல கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்துல இருந்தவட்ட பேசி அவ வாழ்க்கையில கும்மிய அடிச்சுட்டு,இவ ஜாலியா சிம்லாக்கு செகண்ட் ஹனிமூன் போன படத்தை வாட்ஸப்ல பார்க்க சொல்றா????.

முப்பத்தி ஐந்து வருசம் கழிச்சு டீ நல்லாயிருக்கு☕☕ என சண்முகம் பாராட்டுனதை கேட்டு நீலா அசந்து நின்னா,அவர் அஷ்டாட்ட பேசுனதை கேட்டிருக்கார்னு இப்பதான் தெரியுது???.நீலா, சண்முகத்துக்கு ஏத்தது போல தன்னை முழுக்க மாத்திட்டது,மங்களம் செய்த கொடுமைய கேட்டும் , அதை விட்டு அஷ்டா பொறந்ததை பத்தி கேட்கறாரே????.

வீரா போன் எடுக்கலைனா கோபமா இருக்கான்னு புரிஞ்சுட்டு பொறுமையா இருக்காம அவசரக் குடுக்கையா பொறப்பட்டு பங்க்கு வந்துட்டா???.அஷ்டா,வீராவிடம் அன்று பேசிய பேச்சுக்கு இன்று நாக்கை பிடுங்குவதை போல சராமரியாக பதில் சொல்லி அசத்திட்டான்?????.

நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்ல,ஆறு மாசத்துக்கு ஒருத்தன்னு மாத்திட்டு போகன்னு நச்சுன்னு சொன்னான்????.ஜோதி பேச்சை கேட்டு வீராவை பாடா படுத்திட்டு,இப்ப அவ புருசனோட சேரவும் இவளும் புறப்பட்டு வந்திருக்கா,மறுபடியும் வேற யாராவது பேசுனா இப்படி நடக்க மாட்டான்னு என்ன நிச்சயம்????. மன்னிப்பு கேட்டதும் தன்னை ஏத்துக்குவான்னு நெனச்ச அஷ்டாவுக்கு வீரா விவாகரத்து செய்யறதா கொடுத்த அதிர்ச்சியில் ஆடித்தான் போய்ட்டா???
 
Last edited:
வீரா சரியான அதிர்ச்சி வைத்தியம் பண்ணி இருக்கான் அஷ் டா என்ன செய்ய போற?
நீயும் வீராவுக்கு அதிர்ச்சி ??? வைத்தியம் பண்ணிடுமா!!! சிம்பிள்???
 
Top