Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 23

Advertisement

நீலா மனச திறந்து பேச
கேட்டது நிறைய பெண்கள்
நிலையை சொல்லுது

அஷ்டா இத்தனை வருசமா
அவங்க அம்மா பட்ட கஷ்டம்
தெரியாம வளர்ந்து இருக்கா
இனி மேலாவது அம்மாவுக்கு
மரியாதை தருவாரா சண்முகம்
 
Kathaiku author yaru?ithu randu per kathaya?
But nice.
Neela said about previous (before 2k)generation ladies condition. Present 2k kids vivakarama than irruku serivaralaya break up/divorce than.
 
நீலா பேசியதை கண்டிப்பா சண்முகம் கேட்டு இருக்கனும்.
 
Top