Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 18

Advertisement

பிள்ளையை நல்ல்லாஆஆஆஆ வளர்த்து வைச்சு இருக்காங்கய்யா அப்பாவும் அப்பத்தாவும்....... நீலா நீங்க ரொம்பவே பாவம் இப்படி ஒரு புருஷன், மாமியார், மகள் கிடைக்க.... ஆனால் மருமகன் விஷயத்தில் ஆகப்பெரிய அதிர்ஷ்டசாலி.....
அடுத்த பதிவை உடனே படிக்கப்போறேன்னாலும் இப்படி ஒரு கேரக்டரை ஏத்துக்க முடியலை.... விஜயாம்மா, இந்த பிள்ளைக்குபோய் ஹனிமூன் ட்ரிப்புக்கு நாற்பதாயிரம் செலவு பண்ணியிருக்கீங்களே?‍♀️?‍♀️
 
Last edited:
Top