Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 18

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
மக்களே! டெய்லி ud வரும்! ஆனா, இப்படி நடு ராத்திரி தான் வரும்! பையன் முழிச்சுருக்கப்போ என்னால லேப்டாப்ப தொடக்கூட முடியாது! சார் ரொம்ப ஸ்ரிக்ட்டு.... ஸ்ரிக்ட்டு....ஸ்ரிக்ட்டு.... ?


 
அய்யோ லூசு லூசு
மகதான் இப்படினா
அப்பன் அவளுக்கு மேல லூசு
இது எங்க போய் முடியுமோ
 
அடிப்பாவி...விஜயாக்கு பணம் குடுத்தான்னு வீம்புக்கு பணத்தை எடுத்ததும் இல்லாம,மாப்பிள்ளை கொடுத்தார்னு அவங்கப்பாட்ட பொய் சொல்லி கொடுக்கறாளே???.இவ என்ன லூசா???.
அவனே பணத்துக்காக அலைஞ்சுட்டு இருக்கான்.இவ வேற பிரச்சனை பண்றாளே???.

இவங்கப்பா மாப்பிள்ளைக்கு கொடுக்க கூடாதாம்????,ஆனா இவ கல்யாண கடன் இருக்கும் கஷ்டப்படுவார்னு மாப்பிள்ளை கொடுக்க சொன்னதா சொல்லி கொடுக்கறா??? என்னவொரு நியாயம்??.வீரா,விஜயா போல ரொம்பவும் நல்லவங்களா இருந்தா கஷ்டம்தான் போல???
 
Last edited:
மக்களே! டெய்லி ud வரும்! ஆனா, இப்படி நடு ராத்திரி தான் வரும்! பையன் முழிச்சுருக்கப்போ என்னால லேப்டாப்ப தொடக்கூட முடியாது! சார் ரொம்ப ஸ்ரிக்ட்டு.... ஸ்ரிக்ட்டு....ஸ்ரிக்ட்டு.... ?


என்ன இந்த பொண்ணு தெரிஞ்சு பண்ணுதா? தெரியாம பண்ணுதா? பிரியா குட்டி நீ இப்பிடி டென்ஷன் ஏத்தி விட்டு, இவளோ நாள் கழிச்சு epi போடறதுக்கு பதிலா உன் புள்ள பேச்சி கேட்டு, லேப்டாப் தொடாம இருக்கறதே better....
 
லூசு...
எதுவுமே புரியாம நடக்குறதுக்கு நீ என்ன சின்ன பிள்ளையா ?
 
Nice update . Emma ponnu thaan mental appavuma. Aiyoo mudiyalaye. Asta ninacha ennakku romba high b.p agudhama. Seekerama avala edavadhu thirthu ellana mental hospital admit pannidu. Seriyana loosu.
 
அதீத அஷ்டாவா இல்லை அவனுக்கு வந்த கஷ்டமா, கொஞ்சமாவது அறிவு வேனா, 40% 4இலச்சம என்றால் 60% மதிப்பு எவ்வளவு என்று அறியாத தத்தியா அவ...
எல்லாம் வீராவ சொல்லனும்....
வீட்டில் என்ன நடக்குதுனு தெரியாது இப்படி செய்பவளை என்னனு சொல்லுவது எல்லாம் அவன் கெரகம்
 
Top