Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 12

Advertisement

Ayyo pavam veera indha loose kitte matti enna padu ada porano
Konjam karunai kattunga priya madam veera nalla paiyan
Indha mental ashtavai konjam udhai koduthu sari pannunga
Onnukkum layakku illai ana pechu mattum appadi ??
 
நம்ம வீரா கல்யாணம் தானே.. நாலைந்து கிழிஞ்ச நோட்டு இருக்கு... மொய் கவர்ல போட்டு எடுத்துட்டு வர்றேன் ??
 
அடப்பாவி...முதல்ல என்னமா கத்துனான்...அப்புறம் விசாரிக்கிறான்..ஆப்புல தானா தேடிப் போய் உட்காருர மாதிரி இருக்கே
 
அடகொப்புறான சத்தியமா
இதுக கல்யாணம் பண்ணி
இன்னும் என்ன பேச போகுதுகளோ

அப்புறம் விருந்துல கேசரி
இருக்குங்ளா
??
 
Top