Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 02

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
நிறைய பேரு என்னை மறக்காம நியாபகம் வச்சுருக்கீங்க! சந்தோசத்துல கண்ணு வேர்த்துடுச்சு ????

நான் ரொம்ப நல்லா இருக்கேன்! குட்டி பையன் பேரு 'கிஷாந்த்' அவனும் சூப்பரா இருக்கான்! இப்போ அவனுக்கு ஆறு மாசம்! கொஞ்சம் ப்ரீ டயம் கிடைக்குது! அந்த கேப்'ல ஒரு குட்டி கதை போட்டுடுவோம்ன்னு வந்தேன்!

ரொம்ப இழுத்தடிக்காம சீக்கிரமே ud's குடுக்க முயற்சி செய்றேன்! முன்ன சொன்னது போல இது குட்டி கதை தான்! அதனால சீக்கிரமே முடிஞ்சுடும்!

எல்லார் கமெண்ட்ஸும் பார்த்தேன்... தனி தனி ரிப்ளை போட முடியல! சாரி!!!?



 
???

கேசரிக்கு ஜோடி அஷ்டலட்சுமியா??? ஒரு ரெண்டாயிரம் நோட்டு உன் தலையெழுத்தை மாத்தப் போகுதா??? ??

இந்த சனி பெயர்ச்சியில உனக்கு நேரம் அமோகமா இருக்கா.. இல்லையான்னு தெரியல.... ஆனா பிரியாவோட கையில சிக்கி சின்னா பின்னமா ஆகப் போறது உறுதி...???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

ஹா ஹா ஹா
ஸ்கூல் போற மாதிரி இருக்கிற சில்வண்டுதான் வீரகேசரிக்கு ஜோடியா?
ஏன் அந்த சில்வண்டு குட்டக் கத்திரிக்காயா?

"இது எந்த வீட்டிலே வாக்கப்பட்டு போய் சீப்படப்போகுதோ"-ன்னு அம்மா நீலாவால் அன்பாக ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஏழு கழுதை வயசு சில்வண்டுவின் பெயர் என்னவோ?

ஆனால் நம்ம ஹீரோவுக்கு அஞ்சு கழுதை வயசுதானாம்மே
இந்த ஏழு கழுதை வயசு சில்வண்டு வீராவுக்கு மேட்ச் ஆகுமா?

ஒருவேளை மேட்ச் ஆகும்ன்னு தெரிஞ்சுதான் அந்த இத்துப் போன இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வீரா பத்திரமாக பர்ஸில் வைத்திருக்கிறானோ?
 
Last edited:
? ? ?
பங்க்ல மொளகா அரைச்சது பத்தாதுன்னு அவங்க வீட்லயும் இவதான் போய் மொளகா அரைப்பாளோ :unsure: :unsure: :unsure: ? ? ?
 
Last edited:
Top