Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'ப்ரியங்கள் பேசுகையில்' - 22

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
உதயமூர்த்தியை பத்தி நெனச்சாலே பாவமா இருக்கு.
இப்ப திருப்பியும் என்னோட குரங்கு மனசு கல்கி திட்டுறதுல தப்பே இல்லைன்னு நினைக்குது. பவித்ரா, உங்க எழுத்து நீங்க நினைக்கிற படியெல்லாம் எங்கள ஆட்டி படைக்குது போங்க
🙄🙄🙄🙄 என்ன இப்படி. சொல்லிட்டிங்க? சூர்யா fan இப்படி. சொல்லலாமா 😔😔?

எல்லாமே முன்னாடியே தெரியும் தானே, 14 எபி வேற சொன்னீங்களே 😏😏இப்படி பொசுக்குன்னு சொல்லிடீங்களே

@Novelreader
 




Novelreader

Well-known member
Member
🙄🙄🙄🙄 என்ன இப்படி. சொல்லிட்டிங்க? சூர்யா fan இப்படி. சொல்லலாமா 😔😔?

எல்லாமே முன்னாடியே தெரியும் தானே, 14 எபி வேற சொன்னீங்களே 😏😏இப்படி பொசுக்குன்னு சொல்லிடீங்களே

@Novelreader
அதைத்தான் குரங்கு மனசுன்னு நானே திட்டறேனே. நான் இப்பவும் சூர்யாவை ஒன்னும் சொல்லலியே. யமுனாவைதான் சொல்லறேன்-மனசு உதயமூர்த்திக்கு support பண்ண சொல்லுது. எல்லாம் உங்க காட்சி அமைப்பாலதான். எல்லாரோட நியாயத்தையும் நடுநிலைமையோட எழுதி இருக்கீங்களே - அதுனாலதான். So நான் ஒவ்வொரு update -ம் என்ன தோணச்செய்யுதோ அதைத்தான் சொல்லறேன்.
 








Advertisement

Latest Posts

Advertisement

Top