Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'காளிதாஸன் காதல் காண' - 6

JRJR

Well-known member
Member
என்ன மா இது, தாஸூக்கு நாப்பதுன்னு ஏத்திட்டீங்க, நியாயமில்லை சொல்லிட்டேன்.

யங், டாலண்ட்டட்ன்னு அரசியல்வாதிகள் இப்ப வர்றாங்க. ஆனா நீங்க :cry::cry:

ஏம்மா, கார்த்தியாம்மா நீயு, போன எபியிலிருந்து கத்திட்டு இருக்கோம். அத கண்டுககாம அந்த தாஸூூ சொன்னவுடன் தெளிவாயிட்ட. நல்லதுக்கு காலமில்லை.
 




Dharani

Well-known member
Member
....வயசு ஆனா என்ன தாஸ் பேசினது எல்லாம் செம.... கார்த்தி =யோட குழபாம் எல்லாம் தெளிய ஆரம்பிச்சிடுச்சு..... தாஸ் சொன்ன மாதிரி தான் நானும் நினச்சேன் atleast வீட்டு பெண்கள் கிட்டையாவது கொஞ்சம் மரியாதையா நடந்து இருக்கங்களேனு தான்..... கார்த்தி அம்மா தான் ரொம்ப பாவம் இது தெரியும் பொது
 




Sesily Viyagappan

Well-known member
Member
N
காளிதாஸன் காதல் காண - 6

Eager to knw frm you, Share your thoughts☺

Thanks alotttt😍😍😍😍 friendss!!
இது காதல் உள்ள கதை தான், ஆனா எப்ப வரும், யாருக்கு வரும்னு உடனே தெரியாது. இன்னும் 6, எபிசொட் இருக்கும். பார்ப்போம் 🤩


சூர்யா இரவு கண்டிப்பாக வருவார், வர வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் 😜 now have some work. இந்த காளிதாஸ்கும் காதல் வரல, இவனால எனக்கும் சூர்யாவைப் பார்க்க முடில😔bloody bugger😜
Nice ep
 




Shalu

Well-known member
Member
கார்த்தி அப்படி என்ன முடிவு எடுத்தா 🤔
 








Advertisement

Latest Posts

Advertisement

Top