:love: :love: :love:
S Sathya velusamy Well-known member Member Jun 29, 2022 #22 அடே ராம் என்ன தான் சண்டை உனக்கும் சதுக்கும்.... அதுக்குள்ள வேற ஒரு பிளாஷ்பேக் போய்ட...... இந்த பவி புள்ளையே அமாவாசைக்கு தான் கதை போடுவது....அதையே நாங்க பிளாஷ்பேக்கா தான் படிக்கிறோம்....இதுல எத்தனை பிளாஷ்பேக் @Pavithra Narayanan
அடே ராம் என்ன தான் சண்டை உனக்கும் சதுக்கும்.... அதுக்குள்ள வேற ஒரு பிளாஷ்பேக் போய்ட...... இந்த பவி புள்ளையே அமாவாசைக்கு தான் கதை போடுவது....அதையே நாங்க பிளாஷ்பேக்கா தான் படிக்கிறோம்....இதுல எத்தனை பிளாஷ்பேக் @Pavithra Narayanan
Dharani Well-known member Member Jun 29, 2022 #26 எனக்கு ராம் கதை விட்டு விட்டு படிக்கவும் புரிய மாட்டுது .... ஆனாலும் படிக்காமல் இருக்க முடியல.... முடியவும் திரும்ப படிக்க ஆரம்பிக்கணும்....
எனக்கு ராம் கதை விட்டு விட்டு படிக்கவும் புரிய மாட்டுது .... ஆனாலும் படிக்காமல் இருக்க முடியல.... முடியவும் திரும்ப படிக்க ஆரம்பிக்கணும்....