நல்லா இருக்கு பதிவு
S Sathya velusamy Well-known member Member Yesterday at 10:40 AM #32 அட... அதுக்குள்ள ராசி ஆகிட்டாங்க.... நம்பமுடியவில்லைஐஐஐஐஐஐ துரை சரியா சொன்னார்.... எல்லா பையனையும் நம்ம திருத்த முடியுமா....
அட... அதுக்குள்ள ராசி ஆகிட்டாங்க.... நம்பமுடியவில்லைஐஐஐஐஐஐ துரை சரியா சொன்னார்.... எல்லா பையனையும் நம்ம திருத்த முடியுமா....
J Jayanthi Balakrishnan Well-known member Member Yesterday at 1:39 PM #34 Vetta veliyil isaiyodu inba nila pakkam athai ponnu nee nadathu durai
G Geethazhagan Well-known member Member Yesterday at 2:29 PM #35 இருவரும் சண்டை இல்லாம பேசிக்கொள்வதே சந்தோசமா இருக்கு
Dharani Well-known member Member Yesterday at 5:14 PM #37 காத்து கருப்பு அடிக்க கூடாதுணு வேப்பிலை கொடுத்த இப் மோகினி எல்லாம் அடிச்சிட்டு இருக்கு
Vithurshini.T Well-known member Member Yesterday at 6:12 PM #39 ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் டாவ் ஒரு பூச்சாண்டிக்கே பூச்சாண்டி பிடிக்கக்கூடாதுனு வேப்பிலை கொடுத்திர்க்காங்களே அடடா ஆச்சரியக்குறி!!! Last edited: Yesterday at 6:33 PM
ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் டாவ் ஒரு பூச்சாண்டிக்கே பூச்சாண்டி பிடிக்கக்கூடாதுனு வேப்பிலை கொடுத்திர்க்காங்களே அடடா ஆச்சரியக்குறி!!!
Buvik Well-known member Member Yesterday at 7:28 PM #40 Boomer bommer nu solitu Avan koodayae jodi aga poriyae ma