Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி ?10

Advertisement

எல்லாம் அவசரம்
அடுத்த பதிவின் ஆரம்பமே இதை தான் சொல்லிருப்பேன் ???
மிக்க நன்றி சரோ சிஸ் ❤️❤️❤️❤️
 
ஜித்து நீ ஏன் வாமா கிட்ட பேசுன பாவம் தானே அவள், மரகதம் சும்மாவே கத்துவார் மலையன் வேற இல்ல என்ன ஆகுமோ.
Very interesting update ma :love: :love: :love:
வெறும் கத்த மட்டுமா செய்வார் ????
அடுத்த பதிவு படிச்சிட்டு திட்டாதீங்கோ ??
மிக்க நன்றி கீதா ம்மா ❤️❤️❤️❤️
 
ஜித்து அவசரபட்டிட்டியே??
எவ்ளோ தெளிவான மனுசனா இருந்தாலும் தன்னவர்கள்னு வரப்போ தள்ளாடி தடம் புரள தான் செய்றாங்க.
மிக்க நன்றி சிஸ் ????
 
Top