Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் காதல் - 9

Advertisement

ஹே ...நான் கூட கொஞ்சம் சரியாத்தான் guess பண்றேன் மழை scene வந்தவுடனே அருவி இப்படிதான் சொல்லுவான்னு நெனச்சேன் :) தேன்மொழி அம்மா super ?
 
Kadhal kadhai nu paartha .. kadhal kavithai nu pogudhu.. wow..

Aruvi enna super reply.. kavithai kavithai ponga..Romba rasithen indha idathai..

Honey paati .. sakthi katna pudavaiya.. super..adiradi thaan neenga...
 
ஹனி பெரிய மனசு பண்ண யோசிக்க ஒரு நாள் பயம் கொடுத்துட்டாங்க. பார்த்துக்க ஆள் இருக்கா சூப்பர்மா. Lovely update
 
Top