நீயே என் ஜுவனடி - அறிமுகம்

Advertisement

Salma amjath khan

Tamil Novel Writer
The Writers Crew
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல் தான் அறியும் முன் தாலி கட்டியதால் நினைக்கிறாள் ஆனந்தி.

கண்மூடி திறப்பதற்குள் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்க்க எண்ணுகிறாள்.

அவளால் அது முடியுமா....???

அவளால் காட்டுமிராண்டி என அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என துடிப்பதை அவளால் உணர முடியுமா....???


காத்திருந்து பார்ப்போம்.....!!!



356
 

Advertisement

Back
Top