Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 9

Advertisement

அடேய்....!!!! உன் வாழ்க்கையில இங்க அந்தரத்துல இருக்கு இதுல அவனுக்கு அட்வைஸ் ஆ... 😂😂😂 ஜாலியா சுத்திட்டு இருக்கவனை மாட்டி விடப் பார்க்குற... 😛

இப்படியே விட்டா இவங்க ரெண்டு பேரும் சரிப்பட்டு வரமாட்டாங்கன்னு பெரியவங்க சீக்கிரம் முடிவெடுங்கனு நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க... என்ன பண்ணப் போறாங்க ....
Thank you sis 😍😍
naanga parandha manasu kaaranga 😆😆
idhunga olunga pesunadhaan undu 😜😜
 
விமல் பாவம்டா நீ 😂😂😂...... இப்போவாவது போய் ரேகாக்கு புரியுர மாதிரி ப்ரபோஸ் பண்ணுடா..... ப்ரகதீஷ் உன் நிலைமை அப்பிடியே இருக்குதே........
Thank you sis 😍😍
Vimal nilamai konjam kastam dhaan 😆😆
Pragatheesh porumai porumai 😂😂
 
Top