Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-25

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-25

ரொம்ப யோசிக்காத சக்தி, நீயும் தான என்னைய லவ் பண்ண...

நானா??

ஆமாம்... கிளாஸ்ல எங்க உட்கார்ந்த எப்ப பார்த்தாலும் கேன்டின்ல தான் என்னைய கெரக்ட் செய்ய ஒரு இளிச்ச வாய் சித்தப்பூ... அவன் பாவம்டி..

நான் வர நேரம் பார்த்து , ஏதாவது செஞ்சி மாட்டிக்குவ...

போ நான் உன்கூட பேசமாட்டேன் ... அடிக்கடி என்னைய அடிச்ச...

அது நீ செய்யற வேலை... இதோ போலீஸ் ஸ்டேஷன்ல மாட்டினீயே அந்த கதைதான்... அப்பறம் நான் ஃபீல் செய்வேன் ச்சே சின்ன பொண்ண அடிச்சிட்டோமேன்னு... அடுத்த ஒரு மணி நேரத்தில இன்னொரு விஷியம் கொண்டுவரவ பாரு... உனக்கு சப்ஸுட்டே தேவையில்ல சக்தி..உன்ன அடிச்சிக் ஆளேயில்ல...அதுவும் நம்ம கல்யாணம் முடிச்ச அடுத்த நாள் நான் காலேஜ் போக மாட்டேன் காரணம் சொன்ன பாரு..என்னால சிரிப்பை அடக்கவே முடியில...ஒரு நிமிஷம் சொல்லிட்டு பாத்ரூமுல போய் வயித்த பிடுச்சிட்டு சத்தம் வராத சிரிச்சேன்...சோ ஸ்வீட் சக்தி...

காலேஜில வேறமாதிரி சொன்ன பாரு... நம் இருவருக்குள் நடக்கும் விஷியத்தை அப்ப கோவமா வந்திடுச்சி அதான் அடிச்சேன்...

ஆமாம் இப்ப சொல்லு நல்லா விளக்கமா... அப்ப ஏன் மூணு மாசமா பேசாம் இருந்த... இவளுக்கு சிக்கன் ஊட்டிக் கொண்டே பேசினான்.

மூனாவது நாள்லே கோவம் போயிடுச்சி... நீ என்னை இம்ப்ரஸ் பண்ண படிச்சியா, சூப்பர் மார்கெட் கணக்கெல்லாம் பார்த்தியா ...நம்ம பேசலன்னா பொறுப்பா யிருக்கா நினைச்சி அப்படியே இருந்திட்டேன்...

இப்போ மட்டும் ஏன் வந்து பேசற.. அப்படியே விட வேண்டியதுதானே..

அதான் எக்ஸாம் முடிச்சிடுச்சே சக்தி...நௌவ் ஸ்டார்ட் அவர் லைப்...

இன்னும் ஒரு டவுட் சிவா, என்ன என்று சிவா பார்க்க..

அப்பறம் ஏன் ரிஜக்ட் பண்ணே...எங்க அப்பா மாப்பிள்ள கேட்க சொல்ல..

ஏய் அது வேற கதை, டைம் வர சொல்ல கண்டிப்பா சொல்லுவேன்...அப்ப நீ பண்ணிரெண்டாவது தான் முடிச்சிருக்க... இப்போ வேணா மாமா சொன்னேன்...

அது அப்பா ஏன் கேட்டாருன்னா சிவா.. தயா மாமா என்னைய கட்டிக்கிறேன் சொன்னாங்க இல்ல அதற்குதான்...

சிவா மனதிற்குள், இல்ல சக்தி இது வேற என்று நினைத்தான்.

இருக்கலாம்...சாப்பிட்டு முடித்து இருவரும் கிளம்பினார்கள்.. அவள் கையை பிடித்தக் கொண்டே வெளியே வந்தான்... இருவருக்கும் ஒரு மோனை நிலை... பேசவில்லை..

சக்தி காரில் இருந்த பிளேயரில் பாட்டை அழுத்தினாள்.

“அடி கொட்டி கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு….
உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு…..

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி”

பாட்டு செமையா இருக்கு சக்தி....

ஆனாலும் நம்ப முடியில சிவா...

நம்பு உன் பாவா எப்படி ஆசையா இருக்கேன் இன்னிக்கு நைட் தெரிஞ்சிப்ப...

சிவா.. என்று அவனை விரலால் சுரண்டினால்..

என்னடி...எனக்கு தூக்கமா வருது வேற நாள்ல வச்சிக்கலாமா...

வாட்..ஏய் ஒன்றை வருஷமா இதுக்குதான் வையிட் பண்ணிட்டு இருக்கேன்... மவள ஏதாவது ப்ளான் பண்ண கதற கதற ரேப் செஞ்சிடுவேன்...

ஆ..ஆ என்று வாயை மூடாமல் பார்த்தாள்...

ஏன் இப்படி சொல்லுற...

நீ ஆவலா எதிர் பார்த்த நாள் வந்திடுச்சே.. அப்பறமென்னா.. ம்ம் இரு ஏதோ பஞ்ச் சொல்லுவியே... சிவா நீ சின்ன பையன் என்கிட்ட பால் முதல் பலான விஷியம் வரை ஐடியா இருக்குனு... ஒண்ண எடுத்துவிடு அந்த பலான விஷியம் பற்றி என்று தன் கண்ணை சிமிட்ட...

வெட்கி போனாள் சக்தி... அது...அது.. சிவா எனக்கு ஒரு மாதிரியாயிருக்கு...

என்ன மாதிரி...பீவரா.. என்று கையை எடுத்து அவள் கழுத்தில் வைத்து பார்த்தான்...அவளுக்கு கூச்சம் வர தன் கீழ் உதட்டை கடித்து தின்றாள்...

ஆமாம் உடம்பு சூடாதான் இருக்கு...ஏன் நல்லாதானே இருந்தே.

அது லைட்டா இப்போதான் ஸ்டார்ட் ஆகுது சிவா...

ஏய் தன் கண்ணை சுருக்கி அவளை பார்க்க... அந்த பக்கமாக திருப்பிக் கொண்டாள்...

வண்டியை நிறுத்திவிட்டு ...சக்தி இங்க என்னைய பாரு...ம்ம் தலையை ஆட்ட..திரும்புடி என்று அவள் முகத்தை திருப்பினான்...

அவள் முகம் உதயக்கும் சூரியன் போல் சிவந்திருக்க..சிவாவை பார்க்காமல் கீழே பார்த்திருந்தாள்..

குட்டிம்மா, பேபி என்னைய பாரு...ம்க்கும் வெட்கமா இருக்கு சிவா என்று மெதுவாக வார்த்தைகளை திக்கி திக்கி சொன்னாள்...

அவள் முகத்தை நிமிர்த்தி , கண்களில் மேல் உதட்டை வைத்து முத்தமிட்டான்.

வசிய மை தேவையில்ல கண்மனி

உன் கண்ணின் மை பார்த்தாலே போது

நான் உன்னில் மயங்கிவிடுவேணடி

அப்போ சும்மா வாய் பேச்சுதானா, நீ வேற நம்ம குழந்தை பெத்துக்கலாம் சிவான்னு கேட்டியா , நான் நினைச்சேன் நீ போற ஸ்பீட பார்த்தா வருஷத்துக்கு இரண்டுன்னு ரீலீஸ் பண்ணுவ... ஆனா உனக்கு வெட்கம் வந்தா பேச மாட்டியா, இதுவும் நல்லதுக்குதான் பர்ஸ்ட் நைட்ல வேலை மட்டும் நடக்கும்... எங்க நீ பேசிட்டே இருப்பியோ நினைச்சேன்..

ம்ம் சினுங்கிக் கொண்டே போ சிவா... என்று அவன் நெஞ்சில் சாய்ந்தாள்...

சீக்கீரம் போகனும் பேபி... கொஞ்சம் என் தோள்ல சாய்ஞ்சிக்கோ...சிறிது நேரத்தில் வீடு வந்து சேர...கதவை திறந்தான்...உள்ளே சென்றவுடன் கதவை தாளிட்டு சக்தியை இரு கையிட்டு தூக்கிக் கொண்டான்...

சிவ்வா என்னைய கீழே விடு...

இல்ல..சிவ்வான்னு கூப்பிடாதடி அப்படியே உன் உதட்டை பிடிச்சி கடிக்கலாம் போல இருக்கும் எனக்கு... அவள் கையை சிவாவின் மேல மாலையாக கோர்த்துக் கொண்டாள்...

அவள் மூக்கை உரசி..இந்த சிவாவின் பாதிதானே சக்தி..ஆனா இன்னிக்கு இந்த சக்தி முழுவதும் சிவாவுக்கு என்றான்... மாடிபடிக்கட்டில் காலை வைக்க சிவாவின் செல் ஒலித்தது...

சக்தி பேண்ட் பாக்கெட்டிலிருந்து போனை எடு...

ம்ம் ரைட்டா சிவா..சொல்லி பாக்கெட்டில் கையை விட.. சிவா நெளிந்தான்.. ஏய் சக்தி அன்னிக்கு அப்படிதான் கிள்ளிட்ட இப்போ எதுவும் செய்யாத போனை மட்டும் எடு...

கடைசி ரிங்கில் போனை அட்டன் செய்து சிவாவின் காதில் வைக்க...

ஹலோ..ம்ம்.. எப்போ என்று சக்தியை கீழே இறக்கினான்... இதோ வரோம்...

சக்தி அவன் முகம் தீடிரென்று மாறுவதை பார்த்தாள்... என்னாச்சு சிவா...சக்தி சீக்கீரம் கிளம்பு..எங்க சிவா

சொல்லுறேன் ஹாஸ்பிட்டலுக்கு...அவளை இழுத்துக் கொண்டு காரில் ஏறினான்.

யாருக்கு என்னாச்சு சிவா...

ஒண்ணுமில்ல சக்தி , பத்து நிமிஷத்தில போயிடலாம்...பதற்றமாகவே காரை ஒட்டினான்... பாப்பாவுக்கு உடம்பு சரியில்லையா சிவா... அன்னிக்கு இப்படிதான் பதற்றமா இருந்தே..

காரின் வேகத்தை கூட்டினான்...ஐந்து நிமிடம் முன்னால் பார்த்த சிவாவா இவன்... யாருக்கு என்னாச்சு தெரியிலையே...

சிவா எதாவது பதில் சொல்லு...

அது உங்க வீட்டில..

அவள் கைகள் பதற ..என்ன என்ன சிவா எனக்கு பயமாயிருக்கு...

கொஞ்சம் அமைதியா வா சக்தி ஒண்ணும் பிரச்சனையில்ல... நான் சொல்லுறேன் தானே... கொஞ்சம் கோவாப்பரேட் பண்ணு...பத்து நிமிடத்தில்

ஹாஸ்பிட்டல், வார்டுக்குள் நுழைந்தார்கள்.. சக்தியின் கையை பிடித்துக் கொண்டே வந்தான் சிவா.. அங்கே தயா நிற்க அக்காவுக்கு ஏதாவது ஆயிடுச்சா...ஐ.சி.யூ முன்னாடி அக்கா நிற்க.. ஹப்பா அக்காவுக்கு ஒண்ணுமில்ல... அம்மா, ஸ்ரீ எல்லாரும் இருக்காங்க... அப்போ அப்பாவுக்கு சிவா....என்று கத்தினாள்..

அப்பாவுக்கு என்னாச்சு சிவா அவன் சட்டையை பிடித்து உலுக்க... கோதை வந்து சக்தியை கட்டிக் கொண்டாள்..தேவி,ஸ்ரீயும் தேம்பி தேம்பி அழது கொண்டிருந்தார்கள்... அக்கா அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்றாள்...

அப்பா அப்பா.. சக்தி கதறி அழ... சிவா அவளை அனைத்துக் கொண்டான்... வெளியே டாக்டர் வர.... ஸாரி அவர கடைசியா பார்க்கனுன்னா ஹிஸ் பல்ஸ் டௌன்.. அனைவரும் உள்ளே செல் கருணாவின் உயிர் அவர்களை பார்த்தே பிரிந்தது...

காலையில் ஊர் ஜெனமே கருணாவின் விட்டிலிருந்தது...அவருடைய உறவினர்கள் அனைவரும் வந்து இறங்கினர்... காலேஜ் ஸ்டூடன்ட் முதல் ஸ்டாப் வரை வந்து சக்தியையும் , சிவாவையும் ஆறுதல் படுத்தினார்கள்.. இனியன், ரேனுகா, தேனுவும் வந்தார்கள்...சிவாவால் சக்தியை கட்டுபடுத்த முடியவில்லை.. என் மகன் போல சக்தி என்று அடிக்கடி கூறுவார்...

இங்கே விழுப்புரத்தில்... விநாயகம் எம்.எல்.ஏ வீட்டில்... அப்பா, தயா போன் செஞ்சான் கருணா இறந்துட்டாராம்.. நைட் ஹார்ட் அட்டாக்காம்...

என்னடா சொல்லுற..

ஆமாம் என்றான் மனோ... முதல்லே சொன்னேன் இந்த தயா மூலம் ஷேர் வாங்க கடைசியில இந்த சிவா பையன் சக்தி பொண்ண கல்யாணம் பண்ணிட்டான்...

அப்பா பார்த்துக்கலாம் வாங்க சாவு வீட்டுக்கு போனோம்...

பிஸினஸ் ஆட்கள், வேலை செய்பவர்கள் என்று கூட்டம் கூட்டமாக அலை மோத.. அவரது இறுதி ஊர்வலம் மாலை நான்கு மணிக்கு நடந்தது.. அவருடைய பங்காளிகள் கலந்து யோசித்து சிவா கருணாவின் பூவுடலுக்கு கொள்ளி வைத்தான். மாமனாரை தந் தந்தைக்கு மேல நினைத்த சிவா கண்கள் கலங்கி அவரின் நினைவுகளை உள் வாங்கினான்.

----தெறிக்க விடுவான்.
 
Nirmala vandhachu ???
 
ஐயோ என்னப்பா இது இப்படி
கருணா பாவம்
அவருக்கு என்ன பிரச்சினை
 
Top