Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-23

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-23

இன்று கல்யாண நாள், காலையில் எழுந்து தன் கணவனை பார்த்தாள் சக்தி...எங்கே காணோம் பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது... ஓ குளிக்கிறாரு... எழுந்து கப்போர்டை திறந்து அவனுக்கு வாங்கி வைத்த சீலீம் பிட் செக்குடு லைட் ப்ளூ சார்ட் மற்றும் பேண்ட் எடுத்து வைத்தாள்...

வெளியே தலையை துவட்டிபடி வெற்று மார்புடன் வந்தான்... ஒரக்கண்ணால் பார்த்தாள் சக்தி... பிறகு அவனை கடந்து குளிக்க சென்றாள்...

அவள் வைத்த டிரஸை எடுத்து போட்டுக் கொண்டான்... சக்திக்காக அவன் எடுத்த சாப்ட் சிஸ்க் ப்ளு சாரி மற்றும் டிசைனர் ஜாக்கெட்டை வைத்தான்.. அவள் வெளியே வரவும்... அந்த இடத்தை விட்டு நகர்ந்து பெட்டில் உட்கார்ந்தான்...

அவன் போட்டிருக்கும் டிரஸை ரசித்து பார்த்தாள் சக்தி... டிரஸிங் டெபிளில் அவன் வைத்த பெட்டியை பார்த்தாள்...பக்கத்தில் நகை பெட்டி அதை திறந்து பார்த்தாள் அழகான டிசைனர் வளையல் ஒரு ஜோடி இருந்தது...

அவள் அதை பார்த்து விட்டால் என்று தெரிந்தவுடன் கீழே சென்றான்... சிறிது நேரத்தில் பட்டு சேலை தழைய கட்டி சிவா வாங்கி கொடுத்த டைமன்ட் நெக்லஸ் மற்றும் வளையல் சூடி மிதமான ஒப்பனையில் தேவதை போல் இறங்கி வந்தாள்... அவள் இறங்கி வருவதை பார்த்து அப்படியே நின்றான்... இந்த சேலை அவளுக்கு அழகா பொருந்தியிருந்தது...

அவன் பக்கத்தில் வந்து நிற்க மல்லிகா இருவருக்கு சேர்த்து சுத்தி போட்டாள்... வேலை செய்யும் அனைவருக்கு டிரஸ் எடுத்து கொடுத்தார்கள்... மதியம் விருந்தும் உண்டு...

கோவிலுக்கு சென்றார்கள்... அங்கே பூஜைக்கு சொல்லியிருந்தான்... பூஜை முடித்தவுடன் நேர சூப்பர் மார்கெட்டுக்கு சென்றார்கள்.. வேலு வந்து வாழ்த்தினான்... இன்று கடையில் காஸ்மெட்டிக் செக்ஷன் திறப்பு... கருணா, கோதை, தயா, தேவி வந்தார்கள்.

அனைவரும் அவர்களை வாழ்த்தி விட்டு மேலே மாடிக்கு சென்றார்கள்.. அழகாக இன்டிரியர் டெக்ரெஷன் செய்திருந்தாள்... எல்லாமே பிரண்டட் ஐடம்ஸ் அந்த கம்பெணி சேல்ஸ் பெண்கள் இருந்தன. சீப் கெஸ்ட் நம்ம இனியன் தாங்க... சிறிது நேரத்தில் வந்திருக்கினான். ரிப்பனை கட் செய்து திறந்து வைத்தான்... என்னம்மா சக்தி அசத்திட்ட போ... உனக்குள்ள இவ்வளவு திறமையா..

அண்ணா.. நான் 12 முடித்தவுடன் ப்யூடிஷியன் கோர்ஸ் தான் ஐந்து மாசம் படித்தேன்னா... சென்னையில் பெரிய சென்டர் ... அவங்க கொஞ்சம் ரெபர் பண்ணாங்க..

பரவாயில்லையே கோர்ஸ் முடிச்சிருக்க...ஆனா நீ சிம்பளா மெக் கப் செய்யற...

தெரிஞ்சிக்கனும் ஆவல்...அப்பாதான் சேர்த்துவிட்டாரு..

இல்ல சக்திம்மா... நீ சும்மா ப்யூட்டிஷன் கோர்ஸ் ஒரு மாசம் படிக்கிற சொன்னே... சிவாதான் அந்த இன்ஸ்டிட்டு படிக்க சொல்லி ஏற்பாடு பண்ணாரு..கருணா பெருமையாக சக்தியை பார்த்தான்.. நம்ம பெண்ணா இது என்று...

சக்தி தன் அருகில் நின்ற சிவாவை பார்த்தாள்... எனக்கு உன்னை முன்னாடியே தெரியுமா என்று கண்ணாலே கேட்டாள்..

பதில் எதுவும் சொல்லாமல் கோதை கூட்டிக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் காண்பித்தான்.

தேவி, சூப்பர்டி அழகா பண்ணிருக்க..

தயா மட்டும் வியப்பாக பார்த்தான் பெரிய சூப்பர் மார்க்கெட்டா இருக்கு... பையன் புத்திசாலிதான் என்று நினைத்தான்.. அவ்வளவாக பேச மாட்டான் சிவாவிடம்... பொ துவான விசாரிப்பு மட்டும்... இருவரும் பழக சந்தர்ப்பம் கிடைக்க வில்லை...

கருணா வீட்டில் அனைவருக்கு மதியம் விருந்து... டெபிளில் அனைத்தும் வைக்கப்பட்டது.. சக்தி நீயும் மாப்பிள்ளையோட உட்காரு.. நான் உங்க கூட சாப்பிட்டுறேன் ரொம்ப நாளாச்சு நம்ம எல்லோரும் சாப்பிட்டு என்றாள்..

முதலில் ஆண் சாப்பிட்டு முடித்தார்கள்... தேவி கிச்சனிலிருந்து தயிர் எடுத்து வர செல்ல மயக்கமாகி கீழே உட்கார்ந்தாள். தயா ,தேவியின் தலையை தூக்கி கண்ணத்தில் தட்டினான்.. கோதை தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் அடித்தார்.. கண்களை சுருக்கி திறந்தாள்.. அவளுக்கு சோர்வாக இருந்தது... மாமா என்றாள்..

அதர்குள் கருணா லேடி டாக்டரை வரவழைத்தார்...

தேவி என்னாச்சு ...தலை சுற்றுது மாமா... அதான் மயங்கிட்டேன் போல தயா அவள் இடுப்பை பிடித்து எழுப்பி சோபாவில் உட்கார வைத்தான்...தேவி வா ஹாஸ்பிட்டலுக்கு போலாம்...

வேணாம் மாமா இப்போ பரவாயில்ல... அவளை ரூமிற்குள் கூட்டி போனான்... டாக்டர் வரவும்.. கோதை, சக்தி உள்ளே சென்றனர்... தயா வெளியே வந்தான்...

சிறிது நேரத்தில் டாக்டர் தயாவை கூப்பிட்டாள்...காங்கிரட்ஸ் நீங்க அப்பாவாக போறீங்க.. இனிமே பத்திரமா பார்த்துக்கனும் தயா.

அவள் சொன்னவுடனே சந்தோஸம் தாங்க முடியவில்லை... நான் தேவியை பார்க்கலாம என்றான்..ம்ம்

தேவி என்று கூப்பிட்டபடி உள்ளே நுழைய அவர்கள் மூவரும் இந்த விஷியத்தை சொல்ல வெளியே வந்தார்கள்.. தேவிம்மா என்று கட்டியணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டான்... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி...

எதையோ சாதிச்ச மாதிரி ஒரு ஃபீல்... உன் வேண்டுதல் வீண் போகல... தேவிக்கு கண்களில் இருந்து ஆணந்த கண்ணீர்...மாமா எங்க நான் குழந்தையே பெத்துக்காம போவேனோ நினைச்சேன்..வாழ்க்கையே வெறுத்திருந்த எனக்கு நம்பிக்கையை கொடுத்தவ சக்தியும் இந்த தம்பி சிவாவும் தான் மாமா....

முதல்ல சக்திக்கு தாங்க்ஸ் சொல்லனும்..ம்ம் கண்டிப்பாடி இப்போ உன்னால வெளியே வர முடியும்மாடா..

ம்ம் அப்பாவ பார்க்கனும்... வரேன் மாமா..

வீட்டில் ஒரே மகிழ்ச்சி... எத்தனை வருஷம் தவம்..வள்ளியும் தந் மருமகளை உச்சி முகுர்ந்தாள்... அனைவரும் இனிப்பு வழங்கப்பட்டது...

சக்தி, சிவாவிடம் வந்தார்கள்.. காங்கிராட்ஸ் அண்ணா என்றான்.. முதன்முதலில் இருவரும் அனைத்து கொண்டார்கள்... ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் சிவா...

இனிமே அண்ணிய கவணமா பார்த்துக்கோங்க... ஒவ்வொரு செக் கப்புக்கும் கூட போங்கண்ணா... கண்டிப்பா சிவா இனிமே அவளை என் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன்...

இரவு மணி எட்டு... எல்லாத்தையும் ஏற கட்டிவிட்டு தூங்க பெட்ரூமிற்கு வந்தாள்... சிவா செல்லை பார்த்துக் கொண்டிருக்க... இன்னிக்கு கல்யாண நாள் முடியவே போகுது...நம்மளை திரும்பி பார்க்கிறானா பாரு... ச்சே இன்னிக்கு எவ்வளவு அழகா டிரஸ் பண்ணேன்... இவள் மனதில் அவனை திட்டிக் கொண்டிருக்க...சிவாவோ தன் பொண்டாட்டியின் சேலை அழகை தன் செல்லில் படம்பிடித்ததை ரசித்து பார்த்திருந்தான்...

அவன் அருகில் வந்து நின்றாள்...

என்ன என்ற பார்வை பார்த்தான்..

ம்ம் .. ஆசிர்வாதம் வாங்கனும் கல்யாண நாள் இன்னிக்கு ஞாபகம் இருக்கா..

அது காலையிலே வாங்கிருக்கனும்.. இப்போ வந்து நிற்கிற... இது ஒண்ணு தான் குறைச்சல்.. மறுபடியும் செல்லை பார்க்க ஆரம்பித்தான்...

அவள் பிடிவாதமாக அப்படியே நின்றாள்...

போடி ரொம்ப சீனை கீரியேட் பண்ணாத... அசையாமல் நிற்க... குங்கும சீமிழ் எடுத்துட்டு வா என்றான்...

டெபிளிலிருந்த குங்கும சீமிழை அவனிடம் கொடுத்தாள். அதிலிருந்த குங்குமத்தை எடுத்து நின்றான்.. அவள் காலில் விழுந்தாள்.. தன் ஒரு கையால் தூக்கினான்... அவள் கண்ணை மூடி நிற்க.. நெற்றி வடுகில் பொட்டு வைத்தான்... கையில் மல்லிப்பூவை கொடுத்தான்.. அவள் அதை வாங்காமல் திரும்பி நிற்க தலையில் சூடினான்...

இப்போ சக்தி... சிவா உன் கையை நீட்டேன், அவன் கையை நீட்ட... அழகான பொண் காப்பை அணிவித்தாள்... எப்படியிருக்கு சிவா என்னுடைய கிப்ட்...

சிவா காப்பை இழுத்து விட்டான்.. ம்ம் சூப்பரா இருக்கு... பெட்டில் உட்கார்ந்தான்... அவ்வளவு தானா இதுக்குமேல பேச மாட்டான் போல...

போய் படுத்துவிட்டாள்... போன வருஷம் இதே நாளை நினைத்து பார்த்தாள்... எனக்கு போன வருஷம் பிறந்த நாள் கிப்ட் நீதான் சிவா, அன்று நைட் நடந்த சம்பவத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள்..

கொஞ்சம் நேரம் பிறகு... சிவா...அமைதியாகவே இருந்தான்.. பாஸ் என்று மறுபடியும் கூப்பிட்டாள்..

ம்ம் சொல்லு கேட்குது... நாளை காலேஜிக்கு போனோம்மா சிவா..

ஏன் எக்ஸாம் வர போகுது..காலேஜ் போகமாட்டேன்னு சொல்லுற...

அதற்கில்ல நைட் என்ன நடந்திச்சின்னு எல்லாரும் கேட்பாங்க...நமக்கு இன்னிக்கு இரண்டாவது வருஷம் பர்ஸ்ட் நைட் அதான்...

அந்த பக்கம் திரும்பி படுத்திருந்த சிவாவுக்கு ஒரே வெட்கம்மா போயிடுச்சி..தன் பல்லை கடித்து தன் சிரிப்பை அடக்கினான்...

என்ன பாஸ் பேச்சே கானோம்...சக்தி கேட்க..

திரும்பி அவளை பார்த்தான்.... போன வருஷம் என்ன சொன்னே...அதையே மைன்டன் பண்ணு...

போன வருஷம்தான் எதுவும் நடக்கலையே தன் உதட்டை பிதுக்கி அவள் சொல்ல...

அந்த அழகில் சொக்கி விழுந்தான் சிவா... அய்யோ கொஞ்சம் பேச விட்டா நம்மளை கவுத்துடுவா.. கன்ட்ரோல் சிவா..

ரொம்ப ஓவரா எதிர் பார்க்காதே எப்போ நடக்குமோ அப்போ நடக்கும்... தூங்கு..

பைனல் இயர் பரிட்சை ஆரம்பித்தது.. இன்று சக்தி ரொம்ப டென்ஷனா இருந்தாள். படித்துவிட்டாள் ஆனா ஒரு பயம் நெஞ்சிக்குள்ளே எப்படி எழுதுவோம் என்று..பூஜை அறையில் சாமி கும்பிட்டு வந்தாள்...

ஆனாலும் படப்படப்பாக இருந்தது சக்திக்கு... காரில் கூட்டிட்டு வந்தான்.. எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்... டென்ஷன் சக்தியிடம்..ச்சே இவனை கட்டிக்கிட்டு எவ்வளவு பிரச்சனை பேஸ் பண்றதா இருக்கு பண்ணிரென்டாவது பரிட்சைக்கு கூட இவ்வளவு படிச்சிருக்க மாட்டேன்.. போதும்டா சாமி.. எதாவது விஷ் செய்றானா... புதுசா எக்ஸாமுக்கு போற மாதிரி இருக்கு.. அய்யோ..மனதில் கதற...

கேன்டின் ரூமில் உட்கார்ந்து புக்கை புரட்டிக் கொண்டிருந்தாள்... ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டாள்...

சரி வனியிடம் போலாம்.. கொஞ்சம் டிஸ்கஸ் செஞ்சா ரிலாக்ஸ் ஆகலாம் என்று எழுந்தாள்...கதவை திறக்க போக..சக்தி என்று சிவா அழைக்க..அவனை பார்த்தாள்..தன் இரு கைகளை விரித்து வா என்றான்.. ஒடி சென்று அவன் நெஞ்சில் ஓடுங்கினாள்... சிவா எனக்கு ரொம்ப பயமா இருக்கு... அவனை இறுக்க அனைத்தாள்.. ஆல் த பெஸ்ட் சக்தி... எனக்கு என் பொண்டாட்டி மேல நம்பிக்கையிருக்கு நல்லாவே எழுதுவ...

அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவிழியும் கலந்தது... டைமாயிடுச்சு போடா... நான் வையிட் பண்ணிட்டிருப்பேன்...அவள் ஹால்டிக்கட்டை கையில் கொடுத்தான்... பயம் போயிவிட்டது சக்திக்கு தன்னுடைய பலமே தன்னவன் தான் என்று புரிந்துக்கொண்டாள்... வழக்கமான சிரித்த முகமாக மலர்ந்தது... கோவம் போயிடுச்சா சிவா..

ம்க்கும்...தலையை ஆட்டினான்..அது அப்படியே தான் இருக்கு...

போடா பால்கார்...சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஒடிச்சென்றாள்...

---தெறிக்க விடுவான்
 
Nirmala vandhachu ???
 
Top