Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா - 16

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா - 16
பத்து மணிக்கு கோவிலுக்கு கிளம்பியவள் தான்... இன்னும் வீடுவந்து சேர வில்லை..

காலையில் தீரனின் பெயருக்கு அர்ச்சனை செய்தாள்.. மனம் ஏனோ தீரனை ஏமாற்றியது போல இருந்தது... இதற்கு முடிவு எப்படியிருக்கும் என்று அறிந்தவள் தான்... ஆனால் இருக்கும் காலம் வரை தீரனிடம் மகிழ்வான வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைக்கொள்ளவில்லை...

அவன் தன்னை பகையாக எப்போதும் நினைப்பான் என்றும் அறிந்தவள்.. அவனின் மாங்கல்யம் கழுத்தில் ஏறிய மாயமோ... இல்லை சிறுவயது முதல் அவனைப்பற்றி நினைத்த விளைவா.. ஏங்கியது மணம் அவனுடன் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று காதல் கொண்டது உள்ளம்..

அவனுடன் இருக்கும் போது... இந்த நொடி போதாத என் வாழ்வு.. தெளியாத உள்ளம்... போகவேண்டும் என்று தோன்றியது... அனைத்தும் ஆண்டவனிடம் கொட்டிவிட வேண்டும் எண்ணி வந்தாள்.. விதியோ, கோவில் பிரகாரம் சுற்றும் போது அவளை பிடித்து கொண்டார்கள் அடியாட்கள்..

யார் இந்த கூலிப்படை ஆட்கள் தெரியவில்லை... சுயநினைவு இழந்தால்.. சோர்ந்து தலை தொங்கியது...

கண்ணை திறந்து பார்க்கும்போது மாலை வெயில்..எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை.. ஆனால் காரிலே சுற்றினார்கள்... மணி ஆறு போல் ஒருவனிடமிருந்து போன் வந்தது...

கபாலி அண்ணா காட்டிக்குள் போகபோறோம் என்றான் ஒருவன்... சிறிது தூரத்தில் கபாலியும் ஏறிக்கொண்டான்..
---.

இங்கோ அர்ஜூனிடம் புலம்பிக்கொண்டிருந்தான் தீரன்... பசி தாங்க மாட்டா.. என்ன செய்றா தெரியல மச்சான்..

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த ஊர் இன்ஸ்பெக்டர் ரவி போன் செய்தார்..
ஹாங் சொல்லுங்க ரவி... கிடைச்சுட்டாளா..

இல்லங்க ராஜா.. தேடிட்டு இருக்கோம்... வேற எந்த ஆக்ஸிடன்டும் இன்னைக்கு நடக்கல.. சோ இது கிட்நாப் தான்..

ரவி, யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ..

ம்ம்... போன் அனைக்கப்பட்டது... கையில் காபியோடு நின்றான் அர்ஜூன்.. மச்சான் இந்தா நீ எதுவும் சாப்பிடல.. இன்னும் தேட வேண்டியது இருக்கு இந்த காபியாவது சாப்பிடுடா..

வேண்டாம் என்று முகத்தை திருப்பிக்கொண்டான் தீரன்..

அவளுக்கு தைரியம் ஜாஸ்திடா.. கண்டிப்பா நம்மகிட்ட வந்துடுவா.. நடிக்க வந்தவ தானே நீயேன்டா ஃபீல் செய்யுற..

டேய், அவ என் பொண்டாட்டிடா... நடிக்க வந்தவன்னா ஊர கூட்டி யாராவது தாலி கட்டுவாங்களா...

மச்சான் அப்ப எங்க சிட்டுவ..

இந்த ஜென்மத்துல என் மனைவினா அது சிட்டுதான்.. எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்... அதுக்கு அவளை எங்கும் விட்டுதர மாட்டேன்டா..

அப்ப நீ சிட்டுவ லவ் பண்ணுறீயா மச்சான்..

அவனை முறைத்து பார்த்தான்... மனைவியை லவ் பண்ணாத

இதை கேட்டு கண்களில் கண்ணீர் ததும்பி விட்டது அர்ஜூனுக்கு... நிஜமாவா மச்சான்..
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என் தங்கச்சி வாழ்க்கை என்னாகும் நினைச்சிட்டிருந்தேன்டா.. இப்ப நம்பிக்கை வந்திடுச்சு... மச்சான் எந்த சூழ்நிலையிலும் அவளை விட்டு பிரிய மாட்டேதானே..

நான் ஏன்டா பிரியனும்... உனக்கு தான் அவமேல பாசமில்ல...

யார் சொன்னதும்... என் தங்கச்சியை விட்டா, எனக்கு யாரும் கிடையாதுடா... என்னை மிரட்டுவா, திட்டுவா அதுவே எனக்கு ரொம்ப பிடிக்கும்...

அதற்குள் நடுதரவயது ஒருவர் ஒடி வந்தார்... ராஜா, நான் தேன் எடுக்க காட்டுக்கு போனேன்.. அப்ப ஒரு கார்ல நம்ம ராணிம்மாவ கடத்திட்டு போனாங்க... கார் தடை செய்யபட்ட காட்டுப்பகுதிக்குள் போயிடுச்சு..

என்ன சொல்லுற,

ஆமாங்க... அந்தவனக்காட்டுக்குள் போனாங்க... இதை சொல்லதான் ஒடிவந்தேன்..

இப்பவே இருட்ட ஆரம்பித்து.. அர்ஜூன் நீ வீட்டுக்கு போ..

இல்ல தீரா நானும் வரேன்...

அர்ஜூன் அங்க கார்ல போகமுடியாதுடா.. ரொம்ப இருட்டா ஆயிடுச்சு.. சரியான ரோடு இருக்காது.. தடைசெய்ய பட்ட பகுதி வேற...நீ ரவியை போய் பாரு..

அர்ஜூனை வீட்டில் விட்டு , பின்னாடி கட்டியிருந்த ப்ளாக்கி குதிரையில் ஏறி காட்டிற்கு புறப்பட்டான்... சிறுவயதிலே குதிரை சவாரி பயின்றவன்... அடிக்கடி ப்ளாகியோட காட்டிற்கு செல்வான்... குளிருக்கு ஜர்கினை மாட்டிக்கொண்டான்...

எங்கும் இருட்டு அப்ப அப்ப நிலவின் ஒளி தெரிய கையில் பேட்டரி லைட்டோடு குதிரையில் தேடினான்... கொஞ்ச நேரத்தில் புலியின் உறும்பல் கேட்வுடன் நம்ம பாப்பு சத்தம் கொடுக்குது...

கத்தும் திசையை நோக்கி குதிரையை ஒட்டினான்... தூரத்தில் நான்கு இளைஞர்கள் தெரித்து ஓடினர்.. அதில் கபாலியும் ஒருவன்... டேய் சீக்கீரம் ஓடுங்க.. புலி பாயபோகுதுடா...
ஒருத்தன் காலை பிடித்து இழுக்க.. வந்துவிட்டான் தீரன்.. பாப்பு அவனை விடு.. புலி அவனைவிட்டு தள்ளி நின்றது..

எங்கடா என் சிட்டு தீரன் அவனை அடித்து கேட்க, அவன் தலையை திரும்பி காட்டினான்..

ஒரு மரத்தில் அவளை புடவையில்லாமல் ஜாக்கெட் மற்றும் பாவாடையோட கட்டி போட்டிருந்தனர்... அவளின் நிலைமையை பார்த்தவுடன், பாப்பு அவனை விடாதே...இந்த காட்ட விட்டு நாலுபேரும் எங்கும் போக கூடாது... கட்டளையிட்டான்...

என்ன புரிந்ததோ புலிக்கு பாய்ந்து அவனை துரத்தி சென்றது... அடுத்த நொடி அவளருகில் நின்றான்... சிட்டு... அவள் கண்கள் திறக்க... கையிலிருக்கும் கட்டை அவிழ்த்தான்..

மாமா....மாமா... என்று கட்டிக்கொண்டாள் பேதை... பயந்துபோய் அவள் அழ..

சிட்டும்மா ஒண்ணுமில்லடா நான் வந்துட்டேன் இல்ல.. நிமிர்ந்து பார்க்கவில்லை தீரனை காற்று புகாதவாறு கட்டினைத்தாள்.

சிட்டு.. அவளின் நாடியை பிடித்து நிமிர்த்தினான்.. கண்களில் பயம் தெரிந்தது..

அவளின் முகமுழுவதும் முத்தத்தால் அர்ச்சித்தான்.. பயப்படாதடா எந் செல்லம் தானே..
மாமா.. மாமா.. எந்று தேம்பினாள்... தன் ஜெர்கினை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டான்..
என்னடி இப்படி அழற.. என்னால தாங்கமுடியல.. அவளுடைய ஆவேசத்தை அடக்கவும் முடியவில்லை தீரனால்...

பயத்தில் நடுங்கவும் செய்தாள்... என்னடாம்மா..

மாமா.. வலிக்குது சொல்ல..

என்னடி எங்க அவளின் உடம்பை ஆராய்ந்தான்..அவள் துணியை விலகி முழங்காலை காட்ட பெரிய அட்டைபூச்சி அவள் ரத்ததை உரிந்துக்கொண்டிருந்தது..

அவள் ஜர்கினிலிருந்து லைட்டரை எடுத்தான்... அட்டைபூச்சியின் மேல் காட்ட சுருண்டு விழுந்தது... அவளின் காலில் ரத்தமும் வந்தது.. எப்போதும் ஜர்கினில் விஷப்பூச்சி கடிக்கான மருந்துகளை வைத்திருப்பான்.. அதை எடுத்து தடவினான்...

இங்கேயிருக்க வேணாம் வா போகலாம்... இவன் குதிரையில் ஏறி அவளை தூக்கி மடியில் உட்கார வைத்தான். கட்டிக்கோடி...

ம்ம்.. அவன் நெஞ்சை மஞ்சமாகி அதில் முகத்தை புதைத்துக்கொண்டாள்... இன்னும்
அவளின் விசும்பல் சத்தம் நிற்கவில்லை... குதிரை வேகமாக ஓடியது... ஒரு கையில் சாட்டையும் மறுகையால் அவளை அனைத்துக்கொண்டு வந்தான்...

காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் அவளால் பேசமுடியவில்லை சோர்வாக காணப்பட்டாள்... மயக்கத்திலே அவனை கட்டிக்கொண்டாள்.. காட்டுப்பகுதியிலிருந்து வெளியே வந்தார்கள்...

ஒரிடத்தில் குதிரை நின்றது... மெல்ல அவளை கீழே இறக்கினான்... இறுக்கமாக அவன் சட்டையை பிடித்துக்கொண்டாள்... அவளை இரு கையால் தூக்கி கொண்டு அந்த வீட்டிற்குள் சென்றான்...

மெல்ல விழி திறந்து பார்த்தாள் சிட்டு.. மாமா என்று அழைக்க.. அவள் இதழில்
மெண்முத்தம் வைத்தான்..ச்சு என்ற சத்ததுடன்..

மாமா.. என்று மறுபடியும் அழைக்க... இதழில் மறுபடியும் முத்தம் வைத்தான்...
புன்புறுவல் சிட்டுவுக்கு, அவள் நாசியில் நாசியை தேய்த்து...ம்ம் என்றான்.
எங்கேயிருக்கோம்...

நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்திருக்கோம்..

இருட்டில் இயற்கை தெரியவில்லை பயமுறுத்தின... இதுவும் காடுபோலதான் இருக்கு..

வீட்டிற்குள் நுழைய... மார்டன் ஹவுஸ் மாதிரி இருந்தது... நேரே பெட்ரூமிற்கு அவளை தூக்கிட்டு போனான்... பெட்டில் படுக்கவைத்து... கிச்சனில் போய் தண்ணீர் எடுத்துவந்து தந்தான்..

அர்ஜூனுக்கு போனைபோட்டு, சிட்டு கிடைத்ததை சொன்னான், அவள் இருக்கும் நிலைமையை சொல்லவில்லை.. நாளைக்கு வந்துடுவோம் மச்சான் என்றான்..

தண்ணீர் குடித்தவுடனே தான் பாதி தெம்பு வந்தது சிட்டுக்கு... இரு பிரிட்ஜில் எதாவது ஜூஸ் இருக்கா பார்க்கிறேன்.. இல்ல மேகி ஏதாவது செஞ்சு தரேன்.. உள்ளே செல்ல அவன் திரும்ப,

சட்டையை பிடித்துக்கொண்டாள்...

என்னடி..

மாமா இது உங்க அந்தபுரமா...
------பகைதீரா என்னவனே

டியர் பிரண்ட்ஸ்,
கதைக்கு லைக் போட்ட மற்றும் கமென்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி... உன்னில் சிக்க வைக்கிற பார்ட் 2 ஆரம்பிக்கலாம் நினைக்கிறேன் சிஸ்... இந்த கதை இன்னும் முடியல, அதுவும் வரும்...
விரைவில்...
உங்கள்...
லஷூ
 
Nirmala vandhachu ???
Surprise ???
 
Dr solame mama nu solrale,apavadhu kandu pudichana....theera... Enadhu unil sika vaikara second part ah , waiting
 
வாவ் சூப்பர் மேம்???... உங்க கதைகளிலேயே எனக்கு ரொம்ப புடிச்சது உன்னில் சிக்க வைக்குற தான்???... நான் ஆவலா காத்திருக்கேன் மேம்???...
 
Top