Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா... பகைதீரா-13

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா... பகைதீரா-13
என்ன சிட்டு ஓவரா உரிமை எடுத்துக்கிற.... தீரன் தன் புருவத்தை ஏற்றி கேட்டான்...

அவனையே மெய் மறந்து பார்த்தாள் சிட்டு... அப்ப மகாவ நீங்க போய் பார்க்கலையா டாக்டர்..

தன் உதட்டை பிதுக்கி இல்ல என்றான்..

அவனை தன் நெஞ்சத்தில் வாரி அனைத்து, அவனை பார்த்து சிரித்தாள் பெண்ணவள்...

ஏன் சிரிக்கிற... எங்க அம்மா சாகும்போது சத்தியம் வாங்கிட்டாங்க... அந்த பெண்ணை பார்க்க கூடாதுன்னு அதான் நான் ஹாஸ்பிட்டல் போகல... ஆனா விசாரிச்சேன் எப்படியிருக்கான்னு...

அவன் அழகாக கூறும் பொய்யை ரசித்தபடி திரும்பவும் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்... முதல் முத்தம் ஈரம் படிந்த அவள் இதழ்களின் வரிகள்... மெய் மறந்து கண்களை மூடி ரசித்தான் தீரன்... பிறகு அவள் இதழ்பட்ட ஈரத்தை தன் கையால் துடைத்துவிட்டான்...

அய்யோ, ரொம்பதான் டாக்டரு...

ஹாங், நீதான்டி சொல்லுவ முத்தமிட்டா, கெடுத்துட்டான்னு.. அப்போ நீ செஞ்சா பரவாயில்லையா...

இது குழந்தை முத்தம் டாக்டரு...

போடி புதுசா ஏமாத்திற... நான் ஒண்ணும் குழந்தையில்ல... நீ அதுக்குமேல... செம கும்முனு இருந்துச்சு தெரியுமா நீ உன் நெஞ்சில அனைச்சபோது... மென்மையின் இலக்கணத்தை தெரிந்துக்கொண்டேன் பெண்ணே... அவள் கண்ணத்தை தட்டிவிட்டு அவள் மடியிலிருந்து எழுந்தான்... சுவற்றில் இருக்கும் படத்தை காட்டி , அந்த பைன்டிங்ல இருக்கிற பொண்ணுதான் மகா.. தோட்டத்தில பட்டாம்பூச்சி பிடிக்கிறபோல நானே வரைஞ்சேன்.. இங்கயிருக்க எல்லா பையிடிங் நான் வரைஞ்சது சிட்டு..

நீங்களா வரைஞ்சீங்க..

ம்ம்... கோர்ஸ் போய் கற்றுக்கிட்டேன்... உள்ளே கப்போர்ட்ல நிறைய வரைஞ்சி வைச்சிருக்கேன்.

சரி நீ தூங்கு.. நாளைக்கு சீக்கிரமா எழுந்திருக்கனும்... தீரன் தலையனையில் தலைவைத்து படுத்தான்..

அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள் சிட்டு... கள்ளன் பொய் சொல்லுறான் பாரு... மாமா நீ அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல என்னை பார்க்க வந்த... நான் விழிச்சிட்டுத்தான் இருந்தேன்.
.
மனதில் அழமாக பதிந்த அந்த நினைவுகளை தோண்டி பார்த்தாள்... மறுக்க முடியுமா அந்த சம்பவத்தை... அந்த நாயின் கூரிய பற்களை பார்த்து பயந்து ஒடியவள் தடுக்கிட்டு கீழேவிழ... நாய் அவள்மேலேறி கடித்தது... அதை தள்ளிவிட்டு கத்தி ஓடியவள் கண்ணில் பட்டதுதான் அந்த கிணறு...

அன்று ஹாஸ்பிட்டலில் சேர்த்த வீரண்ணா... இரவாகி விட்டதால் மயூரிக்கு காபி வாங்கி வர வெளியே சென்றார்... அப்போது நர்ஸ் மயூரியிடம் டாக்டர் கூப்பிடுறாங்க சொல்ல.... டாக்டரை பார்க்க போனாள் மயூரி... தன் அத்தைக்கு தெரியாமல் அந்த ரூமின் கதவை திறந்து உள்ளே சென்றான் தீரன்...

கைகளில் கட்டுகட்டிருக்க... அங்காங்கே பிளாஸ்டர் ஒட்டியிருந்தன... மயக்கத்தில் படுத்திருந்தாள் மகா... அவளின் பிஞ்சு காலை தொட்டான் தீரன்... ஸாரிடா குட்டிமா... சத்தியமா எனக்கு தெரியாது மாமா இப்படி செய்வாருன்னு... புதுசா பூத்த ரோஜாமாதிரி வந்த.. இப்படி பிச்சி போட்டிருக்கேன்.. என்னை மன்னிச்சிடுடா அவன் கண்களின் கண்ணீர் மகாவின் காலில் விழ.. கண்ணை திறந்து பார்த்தாள், தன் காலை பிடித்துக்கொண்டிருக்கும் தன் மாமனை...

அவன் பேசுவதை முழுவதும் கண்களை முடிக்கொண்டு காதால் கேட்டாள். தீரனும் சின்னவன் தானே, என்ன செய்வது, தான் யோசிப்பதும் எதுவும் அவனுக்கே புரியவில்லை... அவள் அருகில் வந்தான்.. இனிமே உன்ன பார்க்கமாட்டேன்... நீயும் என்னை பார்க்க வராதே... உங்கம்மாவ எனக்கு பிடிக்காது.. நான் செஞ்ச தப்புக்கு சாரி அவ்வளவுதான் சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டான்..

இதை நினைத்துதான் சிரித்தாள் சிட்டு... அன்னைக்கு நினைச்சேன் மாமா... நீ மறுபடியும் இந்த அரண்மனைக்கு கையை பிடித்து கூட்டிட்டு வரனும் அதுவும் உரிமையோடு...
......
அடுத்த நாள் காலையில் சீக்கிரமாக கிளம்பி சென்றனர் தீரனும், சூர்யாவும்...சூர்யா கட்டும் ஹாஸ்பிட்டலை பார்க்க..

கண்ணாடி முன்னாடி அமர்ந்து நெற்றியின் உச்சியில் குங்குமத்தை வைத்தாள் சிட்டு.. வர வர இந்த டாக்டரு சரியில்ல... ரொம்பதான் வேலை வேலையின்னு அலுத்துக்கிறாரு...

நான் பார்க்காத வேலையா... சும்மா ஏஸி ரூமில உட்கார்ந்துட்டு வருது... பொண்டாட்டி சாப்பிட்டாளா இல்லையான்னு ஒரு கேள்வியில்ல...

உள்ளே நுழைந்த தீரன்... சிட்டு கண்ணாடியில் பேசுவதை பார்த்தபடி நின்றான்..

ஏய் லூஸூ... ரொம்ப முத்திடுச்சு நினைக்கிறேன் கண்ணாடியை பார்த்து நீயே பேசிட்டு இருக்க..

அவன் குரலை கேட்டு திரும்பி பார்த்தாள்... பின் யார்கூட பேசறது டாக்டர்.. இந்த ரூமில வேற யார் இருக்கா..
தன் சட்டையை கழிட்டி விட்டு குளிக்க செல்ல இடுப்பில் துண்டை கட்ட...

எங்க சின்னமாமியாரு கேட்கிறாங்க எப்போ பாப்பா வரும்...
அவள் கேட்ட கேள்வியில் அவன் தடுமாற , துண்டு கீழே விழ...

அய்யோ டாக்டர்... கண்களை இருகையால் மூடிக்கொண்டாள்..

நல்லவேளை நீ வேற பப்பி ஷேமா நிற்பதை பார்த்திருப்பேன்...
அப்ப பார்க்கல நீ...

இரண்டு கையை தட்டி ,சத்தியமா டாக்டர்... நான் இந்த விஷியத்தில ரொம்ப டிசண்ட்...

ஆமாங்க... மேல போடுற கோர்ட் , சட்டை அந்த கலர்லே தான் உள்ளே போடுறதும் போடுவீங்க...

எது...

அதான் ப்ளூ கலர்...

அவளை முறைத்து பார்த்தான்... அது சும்மா லைட்டா பார்த்தேன்... டீப்பா பார்க்கல.. என்ன திரும்பவும் முறைக்கிறாரு ரியாக்ஷனே மாத்தமா இருக்கான்..

பின்ன என்ன டாக்டரே, காலையில எழுந்தவுடனே குளிக்கிற... மதியம் வர அப்பவும் குளிக்கிற... இப்ப நைட் வந்தவுடனே குளிக்கிற..
குளிக்கிறது குற்றமாடி..

குளிக்கிற அளவுக்கு நீ எந்த வேளையும் செய்யல சொல்லுறேன்..
கண்களை சுருக்கி அவளை பார்த்தான்... என்னடி டபுள் மினீங்ல பேசற...

அதெல்லாம் விடுங்க... எங்க சின்ன மாமியார்கிட்ட என்ன சொல்லுறது..

ரொம்ப நாளாகும் சொல்லு...

அவள் பெட்டில் உட்கார்ந்துக்கொண்டு... அப்ப பாப்பா வர ட்ரை பண்ணலாம் டாக்டரு..

வாயில் கைவைத்துக்கொண்டான் தீரன்... அடிப்பாவி, மேட்டருக்கு வாடான்னு கூப்பிடுற... இதுல ஒண்ணும் தெரியாதுமாதிரி நடிப்ப பாரு... அதுவும் நான் லிப் கிஸ் கொடுத்தவுடனே , கெடுத்துட்டேன் சொன்னபாரு அப்பவே யோசிச்சிருக்கனும்... கேடி, என்கிட்ட எதுவும் பலிக்காது..

அடுத்த நாள் காலையில், சிட்டுவை கிளப்பினான்... எங்கேயும் போகல சொன்னதானே... வா நம்ம கோவிலுக்கு போயிட்டுவரலாம்... சிட்டுவும் நீலக்கலரில் லேகங்காவை போட்டுவர..

இந்த டிரஸ் வேணாம் சிட்டு... புடவை கட்டிக்கொண்டு வா..

அழகான ஜரிகை வைத்து பிங் நிறத்தில் பட்டு சாரி கட்டியிருந்தாள்... அவளை தீரன் ஆசையாக பார்த்தான்... சிட்டு இங்கவா தன் லாக்கர் நம்பரை அவளிடம் சொல்லிவிட்டு லாக்கரை திறந்து உள்ளிருந்து நகைகளை எடுத்தான்...

உனக்கு என்ன வேணுமோ போட்டுக்கோ... அதிலிருக்கும் ஒட்டியாணம் முதல் மோதிரம் வரை நிறைய டிசைன்கள் இருந்தது.. அவள் சாரிக்கு மேட்சாக ரோஸ் கற்கள் பதிந்த அட்டிகையை போட்டுக்கொண்டாள்...

போதுமா சிட்டு... இங்க வா என்று அவள் கையில் பொன்வளையல்களை போட்டுவிட்டான்..

டாக்டர் இதெல்லாம் வேணாம்... எனக்கு சொந்தமில்லாதது..
அவள் பேசுவதை எதையும் காதில் வாங்காமல் அவளுக்கு அணிவித்தான்..

இப்ப ஓகே... வா போலாம். மாடியிலிருந்து கீழே இறங்க..அவனுக்கு பின்னாடி நடந்துவந்தாள் சிட்டு..

இதை பார்த்த நீலமேகம்... நெஞ்சே வெடித்தது... இவ்வளவு நகையும் ஒண்ணுமில்லாதவளுக்கா... என் பெண்ணிருக்கும் இடத்தில் இவளா... அவளை முறைந்தபடியே நின்றார்..

காரை எடுத்தான்... முருகர் கோவிலும் வந்துவிட... தீரன் வருவதால் ஸ்பெஷல் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்...

டாக்டரே ரொம்ப கிராண்டா இருக்குபோல எல்லோரும் ஒரு மாதிரியா பார்க்கிறாங்க... இந்த நகையெல்லாம் கழிற்றிவிடவா...
வேணாம்... நீ இதையெல்லாம் போட்டா ராணி மாதிரியிருக்க சிட்டு...

கோவிலுக்குள் நுழையும் போதே மயூரி எதிரில் வர... தன் மகள் மகாவை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்... தன் அண்ணன் மகன் தீரன் , அவனுக்கு மனைவியாக மகா... ஜோடி பொருத்தம் அருமையாகயிருந்தது... எத்தனை நாள் கனவு மயூரிக்கு...

தன் அத்தையை பார்த்த தீரனோ... மகாவின் கையை இறுக்க பற்றிக்கொண்டான்.. இவள் என்னவள், என் மனைவி என்று காட்ட..

இருவர் செய்வதை பார்த்து புன்னகைத்து கொண்டாள் சிட்டு... கண்களால் அம்மாவின் நலனை கேட்டாள்..

ம்ம்... என்று தலையை மட்டும் சிறிதாக ஆட்டினாள் மயூரி... தன் அன்னையுடன் வேற யார் வந்திருக்கிறார்கள் என்று சுற்றி பார்த்தாள் சிட்டு...

பிரசாதத்தை வாங்கிக்கொண்டு அர்ஜூன் மயூரி அருகே வர... அதை பார்த்த சிட்டு... எரும மாட்டிப்பான் போல.. ஸ்ஸ்...ஸ்ஸ் என்று அர்ஜூனை கூப்பிட...

தீரனோ என்னடி எப்ப பாரு பாம்பு போல...ஸ்ஸ்ஸ் சொல்லுற..

காத்துவரலையா அதான் டாக்டரே ...ஸ்ஸ்ஸ்... ஊதிக்கிறேன்...

நிமிர்ந்து மலையை பார்த்தான்.. பாதிமலைதான் தெரிந்தது... மேகம் சூழ்ந்து நிற்க... இன்னும் கொஞ்சம் நேரத்தில் மழையும் பெய்ய வாய்ப்பு உண்டு..

அதற்குள் அர்ஜூனுக்கு மெசேஞ் அனுப்பினாள்... நானும் தீரனும் கோவிலில் இருக்கிறோம் என்று... அவனுக்கு தெரியாம வெளியே போ என்றாள்..

ஆராதனை காட்டிமுடித்தவுடன்.. பிரகாரம் சுற்ற வெளியே வந்தார்கள்... தீரனின் செல் ஒலிக்க, அதை ஆன் செய்து அந்தபக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்தான்...
இவன் பேசுவதை பார்த்த சிட்டு, பிரகாரம் சுற்ற ஆரம்பித்தாள்.. அங்கேயிருக்கும் பெண்மனிகள் சிட்டுவை பார்த்து கும்பிட்டார்கள்... சிறிது தூரம் நடந்துவந்தாள் அங்கே நூல் புடவை அணிந்த பெண்மணி ஒருத்தி இன்னோரு பெண்ணிடம் அழுதுக்கொண்டிருந்தாள்...

அழாதே ஜோதி... கடவுள் இருக்காரு காப்பாற்றுவாறு நீ பயப்படாதே.. கண்டிப்பா உன் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது...

ஆபரேஷன் நடத்த பணத்துக்கு எங்க போவேன்... ராஜா நிறையதான் சம்பளம் தராரு.. ஆனா எனக்கு இரண்டுபிள்ளை பாரு... அவரு வாங்குற சம்பளம் அந்த கடன்காரன் கபாலிக்கு பத்துபர்சன்ட் தரனும்... இல்லன்னா இந்த எஸ்டேட் விட்டே காலி செஞ்சிடுவான் குணா முதலாளி.. இங்க நாம்ம தங்கறது ப்ரீயாதான் வீடு கொடுத்திருக்காரு ராஜா... ஆனா வாடகை வசூல் செய்யறாரு இந்த குணா...

நான் பணத்துக்கு எங்கே போவேன் அக்கா. மறுபடியும் அழ ஆரம்பித்தாள்

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு சிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னாடி தீரண் அனைத்தும் கேட்டு விட்டான்...

பல்லைக் கடித்துக்கொண்டு கோவத்தில் வண்டியை நோக்கி போனான்.. சிட்டு ஓடிச்சென்று அவன் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டாள்...

ஸார் கோபத்துல எந்த முடிவும் எடுக்காதீங்க... யோசிச்சு செய்யுங்க... அவனை சமாதானம் படுத்திக்கொண்டு வந்தாள்..

ம்ம்... என்று சொன்னானே தவிர.. எதுவும் அவன் காதில் விழவில்லை... கார் நேரே பேக்டரிக்கு உள்ளே போய் நின்றது...

மணி ஒலிக்க விட்டான்... அனைத்து வேலை செய்பவர்களும் கூடிவிட்டனர்... இங்க பாருங்க, உங்க சம்பளம், உங்க உழைப்புக்கு நாங்க கொடுக்கிறது... அதையாருக்கும் நீங்க கப்பம் கட்ட வேண்டிய அவசியமில்ல... அதே போல வீடு உங்களுக்காகதான் கட்டிக்கொடுத்திருக்கோம்... அதுக்கு வாடகை நான் கேட்கல... யாருக்கு கொடுக்கிறீங்க...

கூட்டத்தில் சலசலப்பு... கபாலி வந்து நின்றான்... அவனின் கண்ணத்தில் பளாருன்னு ஒரு அடி வைத்தான் தீரன்... எவன் அப்பன்வீட்டு பணத்தை நீ எடுக்குற... இன்னையிலிருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா..

யார வெளியே போக சொல்லுற.. என்னையா.. கபாலி கத்த..
மறுபடியும் கண்ணத்தில் அடித்துவிட்டு, மரியாதையா பேசு கபாலி என்றான்..

இரு நான் கோர்ட்டுக்கு போவேன்... உன்மேல கேஸ் போட்டு உன் மானத்தை வாங்கல என் பெயர் கபாலியில்ல கத்திக்கொண்டே வெளியேறினான்..

நீங்களே இன்னோரு தலைவரை தேர்ந்தெடுத்துங்க... அனைவரும் தீரனுக்கு நன்று கூறினர்...
.....
சிட்டு நான் சென்னைக்கு போகனும் நாளைக்கு காலையிலதான் வருவேன் முக்கியமான ஆபரேஷன் இருக்கு... அவளிடம் சொல்லிவிட்டு சென்றான் தீரன்...

அடுத்த நாள் காலை 11 மணிக்கு, அர்ஜூனிடமிருந்து சிட்டுக்கு கால்வர...

சொல்லு அஜ்ஜூ என்றாள்..

ஏய் சிட்டு எங்கயிருக்க... நம்மள பற்றியெல்லாம் தெரிஞ்சிடுச்சு, சீக்கிரம் ஆபிஸூக்கு வாடி.. என்னை ஜட்டியோட உட்கார வச்சிருக்கான் தீரன்.

------- பகைதீரா என்னவனே.
 
Nirmala vandhachu ???
 
???last dialogue soli mudichina parunga Anga neekeranga neenga..semmaya sirichiten...en update ipa Ellam romba late ah varudhu
 
Top