Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா -09

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா -09
மகேந்திரன் கைக்கூப்பி கேட்டதை பார்த்தபடியே நின்றாள் மகா... ஓ..உங்க மகன்னா பாசம் பொங்குதா மாமா... அப்ப நான் யாரு மாமா

மகா... நீ என் தங்கச்சி மகள்.. மயூ பாப்பாவோட பொண்ணுடா...

இத்தனை வருஷம் கழிச்சி இப்பதான் தெரியுதா மாமா...

மகா..

பொதும் மாமா... என்று கையை காட்டினாள்.. முடிஞ்ச கதையை பேச வேணாம்... எனக்கு தேவையானதை எடுத்துட்டு போயிடுவேன்..

மகா.. அப்ப என் தீராவோட வாழ்க்கை...
என் வாழ்க்கையை பற்றி ஒரு நாளாவது நினைச்சி பார்த்திங்களா, வயசான காலத்தில இருந்த வீட்டை விற்று குஸ்தி என்னை வளர்த்தாரு மாமா... பன்னிரென்டு வயசில அவர்கூட உட்கார்ந்து கட்டபஞ்சாய்த்து செஞ்சிருக்கேன்.. கஸ்டப்பட்டு படிக்க வச்சாரு சொந்தமா ஒரு வீடுகூடயில்ல மாமா... எல்லா பணத்தையும் என்னையும் , அர்ஜூனையும் படிக்க வைக்கவே சரியாபோச்சு..

அர்ஜூன் என்று மகாவை பார்க்க...

என் பெரியப்பா மகன்... அவனை வச்சித்தான் உன் பிள்ளையை பிடிக்கமுடிஞ்சது.

ஹா...ஹான்னு சிரித்துவிட்டு , உனக்கு ஒண்ணு தெரியுமா மாமா... உங்க பையனை பொருத்தவரை நான் அவரோட பொண்டாட்டியா நடிக்க வந்திருக்கேன்... ஆனா உன்மை என்ன தெரியுமா... சென்னைலிருக்க சொத்தை உங்களுக்கு தெரியாம விற்க கட்டபஞ்சாய்த்து வந்தது... யார் சொத்து இது மாமா... எங்க தாத்தா எங்கம்மாவுக்கு எழுதின சொத்து... அதை உங்க வீட்டு மருமகன் விற்க, என்கிட்டவே பேரம் பேசுறான்..

அதைபற்றி எனக்கு ஒண்ணும் தெரியாதுடா....தீராவ விட்டு போயிடுவீயா மகா...

ஆமாம்.. கஞ்சியை எடுத்துட்டுபோய் அவருக்கு கொடுத்தாள்..

அவனால தாங்கமுடியாதுடா... சின்ன வயசிலே அவன் அம்மாயில்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்..

மாமா நான் இல்லையின்னா நூறு பொண்ணுங்களை பார்ப்பாரு உங்க
மகன்... ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க..

இல்லடா அப்படி நினைச்சிருந்தா அவன் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கமாட்டான்... தீராவை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. அவனுக்கு உன்மேல கொள்ள பிரியம்..

மண்ணாங்கட்டி... மாமோய் ஏற்கனவே நாலாஞ்சி பேர லவ்வோ லவ்வு செஞ்சிருக்கான்.. நீங்கவேற..

மகா பேசும் விதத்தை பார்த்து சிரித்தார் மகேந்திரன்...

தூக்கத்தில வேற கனவு வருது போல என்னை கட்டிக்கிற மாதிரி... நான்தான் மயூரி பொண்ணு மகான்னு தெரிஞ்சது... கட்டித்தொங்க விட்ருவான்.. அதுக்குள் எஸ்கேப் ஆயிடனும்...

அவளின் முகத்தை தடவி கொடுத்து , உனக்கு பயமேயில்லையாடா... எப்படி இவ்வளவு துணிச்சலா காரியத்தை செய்யற...

அதுவா பேஸிக்கா உங்க பையன் ஆப் மைன்ட்டா அலையுது... எங்க யோசிக்கிறாரு..

போக்கிரி பொண்ணு, என் தீராவை லூஸூன்னு சொல்லுறீயா... அவளின் காதை பிடித்து திருகினார்.. என் மயூ பாப்பா சாது அப்படியே எதிர்பதம் நீ.. சொல்லிவிட்டு கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டார்... பாவம் என் மகன் உன்கிட்ட என்ன பாடுபட போறானோ தெரியல..

அதுக்குத்தானே இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கேன்... என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினவன் பொண்டாட்டியா உள்ள வரனும் நினைச்சேன்... இந்த வீட்டில எனக்கும் எல்லா உரிமையிருக்குன்னு நிருபிக்கனும்...

என்னடா எப்படி பேசினாலும் திரும்ப திரும்ப பழி வாங்க வந்தவள் மாதிரியே பேசறாளே என்று மனதில் யோசித்தார்...
.......
அன்று மாலை அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க....உள்ளே வந்தார்கள் குணாவும், ஹாசினியும் உள்ளே நுழைந்தார்கள்...

ஹாய்... அத்தான் என்று கையிலிருந்த பேக்கை கீழே போட்டு ஓடி வந்து தீராவை கட்டியனைத்தாள்...

அவளை விலகிவிட்டு ஹாசினி எப்படி எக்ஸாம் எழுதிருக்க என்றான் தீரன்..

சூப்பர் அத்தான்...நல்லா எழுதிருக்கேன்... நீங்க அதுக்குள் கல்யாணமே முடிச்சிட்டிங்க.. போங்க அத்தான்..

அது தீடிரென்று முடிச்சிடுச்சு ஹாசினி... காயத்ரி அவளை அணைத்துக்கொள்ள... கிச்சனுக்கு வெளியே நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள் சிட்டு...

குணா எதையும் கண்டுக்கொள்ளவில்லை... சிட்டுவை ஒரு அற்ப பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றான்..

பார்க்க அழகாக வெள்ளையா இருக்கா... என்ன ஸ்டைலு.. அவளுடைய ஜீன்ஸ் மற்றும் மேலே உடுத்திய ஷார்ட் டீ ஷர்ட்... நல்லாதான் இருக்கா... நம்மாளு என் செய்யறாருன்னு பார்ப்போம்... காபியை எடுத்து வந்து தீரனிடம் நீட்டினாள்...

அத்தான் இது யாரு புது மேய்டா... நீங்க கீரின் டீ தான் குடிப்பீங்க, இந்த வேலைக்காரி காபி கொடுக்கிறா சொல்லி முடிக்கும் முன்னே..

ஹாசினி, ஷீ இஸ் மை ஒய்ப்... சிட்டு..

வாட் சிட்டுன்னு ஒரு பேரா... கிராமத்து பொண்ணா..

என் பேரு தேன்சிட்டு...

அவளை மேலிருந்து கீழே பார்த்த ஹாசினி.. மாமா உங்களுக்கு இவ பொருத்தமேயில்ல.. அப்பாகூட சொன்னாரு நீங்க காதலிச்ச பொண்ணாமே... என்னால நம்ப முடியலை..

நீயேன் நம்பனும்... நாங்க இரண்டுபேர்தான் வாழபோறோம்... எங்களுக்கு நம்பிக்கை யிருக்கு... சொல்லிவிட்டு தீரனை முறைத்தாள்...

அவனும் சிட்டுவை பார்த்துக்கொண்டே காபியை பருகினான்.. என்ன இப்படி முறைக்கிறா.. என்னடி புருவத்தை உயர்த்தி சிட்டுவிடம் கண்களால் கேட்டான்..

ஹாசினி தீரன் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்திருந்தாள்... அதை கண்களால் காட்டி என்ன இது என்றாள் சிட்டு...

உடனே ,தீரன் நீங்க பேசிட்டுயிருங்க.. எனக்கு முக்கியமா ஒரு கால் செய்யனும் எழுந்து தோட்டதிற்கு சென்றான்..

ரூமிலிருந்து வெளியே வந்த நீலமேகம்... வாடா ஹாசினி எப்படியிருக்க என்று கட்டியனைத்தார்...

ம்ம்... நல்லாயிருக்கேன்பா... இருவரும் பேசிக்கொண்டே ரூமிற்குள் நுழைந்தார்கள்... அப்பா இந்த பொண்ணை பார்த்தா படிச்ச பொண்ணுமாதிரியில்ல... சுத்த பட்டிக்காடுபோல..

ஆமாம்.. அப்படிதான் இருக்கு, தீடிரென்று கல்யாணத்தை வச்சிட்டாரு உங்க மாமன் என்ன செய்வது புரியலமா...

விடுங்கப்பா அவளை விரட்டிட்டு எங்க தீராவை நான் கல்யாணம் செஞ்சிக்கிறேன்...

சரி நீ போய் குளிச்சிட்டு வா..சில விஷியங்கள் பேசனோம்...
.....
அன்று இரவு...
பெட்டில் படுத்துக்கொண்டு பூ ஜாடியிலிருக்கும் ஒவ்வொரு பூவாக எடுத்து தீரன் மேல் எறிந்தாள்...

அத்தான்... என் அத்தான்... உங்களை எப்படி அழைப்பேன்...

அவள் தன்னிடம் பேசுவதையும் கேட்டு... கம்பயூட்டரில் உட்கார்ந்து கணக்கை பார்த்திருந்தான்,

என்னடி ஒவரா திமிரு ஏறிபோச்சா.. அத்தான் அத்தான்...கலாய்க்கிற..

யாரு நானா.. எல்லாம் உங்க அத்தை பொண்ணு.. என்ன பிகரு... என்ன டிரஸ்தான் சின்னதா போடுது..
அப்படியே ஒட்டி உரசி, கொஞ்சிட்டு இருக்கீங்க... ஈன்னு இளிச்சிக்கிட்டு.

உனக்கென்ன வந்தது... அவ என் அத்தை பொண்ணு... பாசமாதான்டி இருப்போம்..

நீ எப்படின்னா இரு.. ஆனா அவ இந்த ரூமிற்கு வரக்கூடாது... அப்படி வந்தா நான் நடிக்கதான் வந்தேன்னு உங்கப்பாகிட்ட சொல்லிடுவேன்...

ஓ..ஓ ப்ளாக்மெயில் செய்யற... போய் சொல்லு..

பின்ன என்ன டாக்டரு... அவ என்னை வேலைக்காரின்னு சொல்லுறா, நீயும் பேசமாட்டற...இந்த வீட்டுக்குள்ளே எவ்வளவு நேரம் தனியாயிருக்கிறது... போர் அடிக்குது டாக்டரு, நீ காலையில போனா நைட்தான் வர..

அவன் யோசித்து விட்டு... நாளைக்கு டைமிருந்தா உன்னை வெளியே கூட்டிட்டு போறேன்..
ஓகே டாக்டரு.

எனக்கு ரொம்ப வேலையிருக்கும், நீ தொந்தரவு செய்யாம தூங்கிறீயா சிட்டு...

ம்ம் என்று தலையை ஆட்டினாள்...

ஒரு பத்துநிமிடம் அமைதி... தீரன் மூம்முரமாக வேலைப்பார்த்துக் கொண்டிருந்தான்..

அய்யோ டாக்டரேன்னு சிட்டு கத்த...பயந்துபோய் என்னாச்சு சிட்டு என்று கூறிக்கொண்டே அவளருகில் வந்தான்..

என் சின்ன மாமியாரு , அதான் உங்க சித்தி சொல்லுச்சு... இன்னைக்காவது பர்ஸ்ட் நைட் கொண்டாடு..

சீக்கிரம் வாங்க டாக்டர், ஐயம் ரெடி... படுத்துக்கொண்டு கையை நீட்டினாள்...

சிட்டு நீ தமிழ் படத்துல வர சீனைதானே பார்த்த ,பாரின்ல வேற மாதிரி பர்ஸ்ட் நைட் செய்வாங்க.. அதை நீ பார்த்த தில்ல தானே.. வா நான் சிஸ்டத்துல சவுண்ட் எபெக்டோட காட்டுறேன்... மவளே ஒவரா பேசற..

லேப்டாப்பை எடுத்துக்கொண்டு பெட்டில் அமர்ந்தான்... படம் பார்க்கும் ஆர்வத்தில் அவனை உரசிக்கொண்டு உட்கார்ந்தாள்...

ரஷ்யன் படத்தை ஒபன் செய்தான்.... எடுத்தவுடனே படுக்கையறை காட்சி.... அவனை சீண்டி என்ன டாக்டரு பண்ணுதுங்க..

ம்ம்... கிட்டவா என்று அவள் காதில் மெதுவாக சொன்னான்... ரொமன்ஸ் பண்ணுதுங்க... தீரனின் மீசை உரசியதில் சிலிர்த்தாள் சிட்டு...
கூச்சமாயிருக்கு டாக்டர்...

படத்தில் ஜோடி... எல்லை மீற
அடச்சீ... இப்படி துணியில்லாம நிற்கும் அடுத்தவன் மனைவியை பார்க்கலாமா டாக்டரு சொல்லிக்கொண்டே லேப்டாப்பை ஆப் செய்தாள்..

ஏய்...அப்படியே நிறுத்த கூடாது சிட்டு... நல்ல சீனை பார்க்க விடுறாளா... எரும... மெலோடிஸ் பாட்டு போடுறேன் கேட்டுட்டே தூங்கு...

முதல் பாட்டில் கண்ணை சொருக... அடுத்த இளையராஜா பாட்டில் அவன் மடியிலே படுத்து உறக்கினாள்...மகாலட்சுமி.

தீரன் கணக்குகளை செக் செய்து சிட்டுவை பார்க்க அவள் தூங்கியே விட்டாள்..
.....
அடுத்தநாள் காலையில், தீரனுக்கு காபியை கொடுத்துவிட்டு அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து கீழே கிச்சனுக்கு சென்றாள்... அங்கே வேலைசெய்யும் பாண்டிதாத்தாவிடம் சமையலை பற்றி கேட்டுக்கொண்டாள்..

அனைவரும் காலை டிபனுக்கு டைனிங் டெபிளில் கூடினார்கள்... சிட்டு தீரனுக்கு இடது கையால் பரிமாறினாள்... அவனுக்கு பிடித்த மட்டன் கோலா கிரேவி...

தீரனின் பக்கத்தில் உட்கார்ந்தாள் ஹாசினி... குட் மார்னிங் அத்தான்..

வழக்கமாக தலையசைப்பு தீரனிடமிருந்து...

அத்தான் நான் இன்னையிலிருந்து ஆபிஸூக்கு வரலாம் இருக்கேன்...அதுக்குதானே வெளிநாட்டுல போய் படிச்சது...

ஓகே, குணா என்ன பார்மாலிடிஸ் இருக்கோ அதையெல்லாம் பார்த்துட்டு ஜாயினிங் லட்டர் கொடுத்துடு...

ம்ம்... சரி தீரா..

தீரன் கை கழுவ செல்ல, தன் வேலையாளை அழைத்தாள் சிட்டு... எனக்கு டிபன் ரூமிற்கு அனுப்பிடுங்க...

உடனே அதை பார்த்த நர்மதா... ஏன் சிட்டு ஒரு நாளைக்குதான் புருஷனோட எச்சில் தட்டுல சாப்பிடனுமா கேலி செய்தார்...

ச்சீ எச்சில் தட்டுல சாப்பிடுறாளா , ஹாசினி அறுவேறுப்பாக சொல்ல...

ஆமாம் சிட்டு... சும்மாதானே சொன்னே சேதுபதியும் கேட்க...

இல்ல மாமா அதுவந்து மென்று முழுக்கினாள் சிட்டு...

உட்கார்ந்து இங்கவே சாப்பிடுமா சேது கட்டாயபடுத்த... அதற்குள் வந்துவிட்டான் தீரன்... அவனுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு ஒரு நாளைக்குதான் நடிப்பா... தினமும் எப்படி முடியும் மனதில் நினைக்க..

கையில் சுற்றியிருந்த புடவை தலைப்பை எடுத்துவிட்டு தட்டில் கையை வைத்தாள்... ஸ்ஸ்....ன்னு சத்தம் அவளிடம்...

சிட்டு என்று அவளின் கையை பற்றினான் தீரன்... கைவிரல்கள் சிவந்துபோய் புண்ணாக இருக்க..
என்னடி இது...

அது... பாண்டிதாத்தா சொல்லுச்சு உனக்கு மட்டன் கோலான்னா ரொம்ப பிடிக்குமா... நான் அவர்கிட்ட எப்படி செய்யனும் கேட்டு காலையில் எழுந்து செஞ்சேனா.. பர்ஸ்ட் டைம்ங்க... அதான் உருண்டை போட சொல்ல டப்புன்னு கையில எண்ணை தெளிச்சிடுச்சு...
கண்கள் கலங்கி சிட்டு சொல்ல...

ஏன்டா பார்த்து செய்யகூடாது வேலைக்காரங்க எத்தனை பேர் இருக்காங்க.. நீயேன் செய்யற மகேந்திரன் சிட்டுவை திட்ட...

லூஸூ உன்ன ,பல்லைக் கடித்துக்கொண்டே மருந்து போட்டுவிட்டான் தீரன்.... ஒரு தட்டில் பூரியை வைத்து அவளுக்கு ஊட்ட...

வேணாம் என்று தலையை ஆட்டினாள்...

தீரனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது... அவளை முறைக்க, நீங்க சாப்பிட்ட தட்டுல வச்சி ஊட்டுங்க என்றாள்..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹாசினி.... இவ கிராமத்து பொண்ணுகிடையாது, எல்லோரும் பார்க்கும்போதே இவ்வளவு சீன் போடுறா... எதுக்காக வந்திருக்கா வாட்ச் பண்ணனும்..
.....பகைதீரா என்னவனே
 
Last edited:
தீரா...பகைதீரா -09
மகேந்திரன் கைக்கூப்பி கேட்டதை பார்த்தபடியே நின்றாள் மகா... ஓ..உங்க மகன்னா பாசம் பொங்குதா மாமா... அப்ப நான் யாரு மாமா
மகா... நீ என் தங்கச்சி மகள்.. மயூ பாப்பாவோட பொண்ணுடா...
இத்தனை வருஷம் கழிச்சி இப்பதான் தெரியுதா மாமா...
மகா..
பொதும் மாமா... என்று கையை காட்டினாள்.. முடிஞ்ச கதையை பேச வேணாம்... எனக்கு தேவையானதை எடுத்துட்டு போயிடுவேன்..
மகா.. அப்ப என் தீராவோட வாழ்க்கை...
என் வாழ்க்கையை பற்றி ஒரு நாளாவது நினைச்சி பார்த்திங்களா, வயசான காலத்தில இருந்த வீட்டை விற்று குஸ்தி என்னை வளர்த்தாரு மாமா... பன்னிரென்டு வயசில அவர்கூட உட்கார்ந்து கட்டபஞ்சாய்த்து செஞ்சிருக்கேன்.. கஸ்டப்பட்டு படிக்க வச்சாரு சொந்தமா ஒரு வீடுகூடயில்ல மாமா... எல்லா பணத்தையும் என்னையும் , அர்ஜூனையும் படிக்க வைக்கவே சரியாபோச்சு..
அர்ஜூன் என்று மகாவை பார்க்க...
என் பெரியப்பா மகன்... அவனை வச்சித்தான் உன் பிள்ளையை பிடிக்கமுடிஞ்சது.
ஹா...ஹான்னு சிரித்துவிட்டு , உனக்கு ஒண்ணு தெரியுமா மாமா... உங்க பையனை பொருத்தவரை நான் அவரோட பொண்டாட்டியா நடிக்க வந்திருக்கேன்... ஆனா உன்மை என்ன தெரியுமா... சென்னைலிருக்க சொத்தை உங்களுக்கு தெரியாம விற்க கட்டபஞ்சாய்த்து வந்தது... யார் சொத்து இது மாமா... எங்க தாத்தா எங்கம்மாவுக்கு எழுதின சொத்து... அதை உங்க வீட்டு மருமகன் விற்க, என்கிட்டவே பேரம் பேசுறான்..
அதைபற்றி எனக்கு ஒண்ணும் தெரியாதுடா....தீராவ விட்டு போயிடுவீயா மகா...
ஆமாம்.. கஞ்சியை எடுத்துட்டுபோய் அவருக்கு கொடுத்தாள்..
அவனால தாங்கமுடியாதுடா... சின்ன வயசிலே அவன் அம்மாயில்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்..
மாமா நான் இல்லையின்னா நூறு பொண்ணுங்களை பார்ப்பாரு உங்க மகன்... ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க..
இல்லடா அப்படி நினைச்சிருந்தா அவன் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கமாட்டான்... தீராவை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. அவனுக்கு உன்மேல கொள்ள பிரியம்..
மண்ணாங்கட்டி... மாமோய் ஏற்கனவே நாலாஞ்சி பேர லவ்வோ லவ்வு செஞ்சிருக்கான்.. நீங்கவேற..
மகா பேசும் விதத்தை பார்த்து சிரித்தார் மகேந்திரன்...
தூக்கத்தில வேற கனவு வருது போல என்னை கட்டிக்கிற மாதிரி... நான்தான் மயூரி பொண்ணு மகான்னு தெரிஞ்சது... கட்டித்தொங்க விட்ருவான்.. அதுக்குள் எஸ்கேப் ஆயிடனும்...
அவளின் முகத்தை தடவி கொடுத்து , உனக்கு பயமேயில்லையாடா... எப்படி இவ்வளவு துணிச்சலா காரியத்தை செய்யற...
அதுவா பேஸிக்கா உங்க பையன் ஆப் மைன்ட்டா அலையுது... எங்க யோசிக்கிறாரு..
போக்கிரி பொண்ணு, என் தீராவை லூஸூன்னு சொல்லுறீயா... அவளின் காதை பிடித்து திருகினார்.. என் மயூ பாப்பா சாது அப்படியே எதிர்பதம் நீ.. சொல்லிவிட்டு கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டார்... பாவம் என் மகன் உன்கிட்ட என்ன பாடுபட போறானோ தெரியல..
அதுக்குத்தானே இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கேன்... என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினவன் பொண்டாட்டியா உள்ள வரனும் நினைச்சேன்... இந்த வீட்டில எனக்கும் எல்லா உரிமையிருக்குன்னு நிருபிக்கனும்...
என்னடா எப்படி பேசினாலும் திரும்ப திரும்ப பழி வாங்க வந்தவள் மாதிரியே பேசறாளே என்று மனதில் யோசித்தார்...
.......
அன்று மாலை அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க....உள்ளே வந்தார்கள் குணாவும், ஹாசினியும் உள்ளே நுழைந்தார்கள்...
ஹாய்... அத்தான் என்று கையிலிருந்த பேக்கை கீழே போட்டு ஓடி வந்து தீராவை கட்டியனைத்தாள்...
அவளை விலகிவிட்டு ஹாசினி எப்படி எக்ஸாம் எழுதிருக்க என்றான் தீரன்..
சூப்பர் அத்தான்...நல்லா எழுதிருக்கேன்... நீங்க அதுக்குள் கல்யாணமே முடிச்சிட்டிங்க.. போங்க அத்தான்..
அது தீடிரென்று முடிச்சிடுச்சு ஹாசினி... காயத்ரி அவளை அணைத்துக்கொள்ள... கிச்சனுக்கு வெளியே நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள் சிட்டு...
குணா எதையும் கண்டுக்கொள்ளவில்லை... சிட்டுவை ஒரு அற்ப பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றான்..
பார்க்க அழகாக வெள்ளையா இருக்கா... என்ன ஸ்டைலு.. அவளுடைய ஜீன்ஸ் மற்றும் மேலே உடுத்திய ஷார்ட் டீ ஷர்ட்... நல்லாதான் இருக்கா... நம்மாளு என் செய்யறாருன்னு பார்ப்போம்... காபியை எடுத்து வந்து தீரனிடம் நீட்டினாள்...
அத்தான் இது யாரு புது மேய்டா... நீங்க கீரின் டீ தான் குடிப்பீங்க, இந்த வேலைக்காரி காபி கொடுக்கிறா சொல்லி முடிக்கும் முன்னே..
ஹாசினி, ஷீ இஸ் மை ஒய்ப்... சிட்டு..
வாட் சிட்டுன்னு ஒரு பேரா... கிராமத்து பொண்ணா..
என் பேரு தேன்சிட்டு...
அவளை மேலிருந்து கீழே பார்த்த ஹாசினி.. மாமா உங்களுக்கு இவ பொருத்தமேயில்ல.. அப்பாகூட சொன்னாரு நீங்க காதலிச்ச பொண்ணாமே... என்னால நம்ப முடியலை..
நீயேன் நம்பனும்... நாங்க இரண்டுபேர்தான் வாழபோறோம்... எங்களுக்கு நம்பிக்கை யிருக்கு... சொல்லிவிட்டு தீரனை முறைத்தாள்...
அவனும் சிட்டுவை பார்த்துக்கொண்டே காபியை பருகினான்.. என்ன இப்படி முறைக்கிறா.. என்னடி புருவத்தை உயர்த்தி சிட்டுவிடம் கண்களால் கேட்டான்..
ஹாசினி தீரன் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்திருந்தாள்... அதை கண்களால் காட்டி என்ன இது என்றாள் சிட்டு...
உடனே ,தீரன் நீங்க பேசிட்டுயிருங்க.. எனக்கு முக்கியமா ஒரு கால் செய்யனும் எழுந்து தோட்டதிற்கு சென்றான்..
ரூமிலிருந்து வெளியே வந்த நீலமேகம்... வாடா ஹாசினி எப்படியிருக்க என்று கட்டியனைத்தார்...
ம்ம்... நல்லாயிருக்கேன்பா... இருவரும் பேசிக்கொண்டே ரூமிற்குள் நுழைந்தார்கள்... அப்பா இந்த பொண்ணை பார்த்தா படிச்ச பொண்ணுமாதிரியில்ல... சுத்த பட்டிக்காடுபோல..
ஆமாம்.. அப்படிதான் இருக்கு, தீடிரென்று கல்யாணத்தை வச்சிட்டாரு உங்க மாமன் என்ன செய்வது புரியலமா...
விடுங்கப்பா அவளை விரட்டிட்டு எங்க தீராவை நான் கல்யாணம் செஞ்சிக்கிறேன்...
சரி நீ போய் குளிச்சிட்டு வா..சில விஷியங்கள் பேசனோம்...
.....
அன்று இரவு...
பெட்டில் படுத்துக்கொண்டு பூ ஜாடியிலிருக்கும் ஒவ்வொரு பூவாக எடுத்து தீரன் மேல் எறிந்தாள்...
அத்தான்... என் அத்தான்... உங்களை எப்படி அழைப்பேன்...
அவள் தன்னிடம் பேசுவதையும் கேட்டு... கம்பயூட்டரில் உட்கார்ந்து கணக்கை பார்த்திருந்தான்,
என்னடி ஒவரா திமிரு ஏறிபோச்சா.. அத்தான் அத்தான்...கலாய்க்கிற..
யாரு நானா.. எல்லாம் உங்க அத்தை பொண்ணு.. என்ன பிகரு... என்ன டிரஸ்தான் சின்னதா போடுது... அப்படியே ஒட்டி உரசி, கொஞ்சிட்டு இருக்கீங்க... ஈன்னு இளிச்சிக்கிட்டு.
உனக்கென்ன வந்தது... அவ என் அத்தை பொண்ணு... பாசமாதான்டி இருப்போம்..
நீ எப்படின்னா இரு.. ஆனா அவ இந்த ரூமிற்கு வரக்கூடாது... அப்படி வந்தா நான் நடிக்கதான் வந்தேன்னு உங்கப்பாகிட்ட சொல்லிடுவேன்...
ஓ..ஓ ப்ளாக்மெயில் செய்யற... போய் சொல்லு..
பின்ன என்ன டாக்டரு... அவ என்னை வேலைக்காரின்னு சொல்லுறா, நீயும் பேசமாட்டற...இந்த வீட்டுக்குள்ளே எவ்வளவு நேரம் தனியாயிருக்கிறது... போர் அடிக்குது டாக்டரு, நீ காலையில போனா நைட்தான் வர..
அவன் யோசித்து விட்டு... நாளைக்கு டைமிருந்தா உன்னை வெளியே கூட்டிட்டு போறேன்..
ஓகே டாக்டரு.
எனக்கு ரொம்ப வேலையிருக்கும், நீ தொந்தரவு செய்யாம தூங்கிறீயா சிட்டு...
ம்ம் என்று தலையை ஆட்டினாள்...
ஒரு பத்துநிமிடம் அமைதி... தீரன் மூம்முரமாக வேலைப்பார்த்துக் கொண்டிருந்தான்..
அய்யோ டாக்டரேன்னு சிட்டு கத்த...பயந்துபோய் என்னாச்சு சிட்டு என்று கூறிக்கொண்டே அவளருகில் வந்தான்..
என் சின்ன மாமியாரு , அதான் உங்க சித்தி சொல்லுச்சு... இன்னைக்காவது பர்ஸ்ட் நைட் கொண்டாடு..
சீக்கிரம் வாங்க டாக்டர், ஐயம் ரெடி... படுத்துக்கொண்டு கையை நீட்டினாள்...
சிட்டு நீ தமிழ் படத்துல வர சீனைதானே பார்த்த ,பாரின்ல வேற மாதிரி பர்ஸ்ட் நைட் செய்வாங்க.. அதை நீ பார்த்த தில்ல தானே.. வா நான் சிஸ்டத்துல சவுண்ட் எபெக்டோட காட்டுறேன்... மவளே ஒவரா பேசற..
லேப்டாப்பை எடுத்துக்கொண்டு பெட்டில் அமர்ந்தான்... படம் பார்க்கும் ஆர்வத்தில் அவனை உரசிக்கொண்டு உட்கார்ந்தாள்...
ரஷ்யன் படத்தை ஒபன் செய்தான்.... எடுத்தவுடனே படுக்கையறை காட்சி.... அவனை சீண்டி என்ன டாக்டரு பண்ணுதுங்க..
ம்ம்... கிட்டவா என்று அவள் காதில் மெதுவாக சொன்னான்... ரொமன்ஸ் பண்ணுதுங்க... தீரனின் மீசை உரசியதில் சிலிர்த்தாள் சிட்டு... கூச்சமாயிருக்கு டாக்டர்...
படத்தில் ஜோடி... எல்லை மீற
அடச்சீ... இப்படி துணியில்லாம நிற்கும் அடுத்தவன் மனைவியை பார்க்கலாமா டாக்டரு சொல்லிக்கொண்டே லேப்டாப்பை ஆப் செய்தாள்..
ஏய்...அப்படியே நிறுத்த கூடாது சிட்டு... நல்ல சீனை பார்க்க விடுறாளா... எரும... மெலோடிஸ் பாட்டு போடுறேன் கேட்டுட்டே தூங்கு...
முதல் பாட்டில் கண்ணை சொருக... அடுத்த இளையராஜா பாட்டில் அவன் மடியிலே படுத்து உறக்கினாள்...மகாலட்சுமி.
தீரன் கணக்குகளை செக் செய்து சிட்டுவை பார்க்க அவள் தூங்கியே விட்டாள்..
.....
அடுத்தநாள் காலையில், தீரனுக்கு காபியை கொடுத்துவிட்டு அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து கீழே கிச்சனுக்கு சென்றாள்... அங்கே வேலைசெய்யும் பாண்டிதாத்தாவிடம் சமையலை பற்றி கேட்டுக்கொண்டாள்..
அனைவரும் காலை டிபனுக்கு டைனிங் டெபிளில் கூடினார்கள்... சிட்டு தீரனுக்கு இடது கையால் பரிமாறினாள்... அவனுக்கு பிடித்த மட்டன் கோலா கிரேவி...
தீரனின் பக்கத்தில் உட்கார்ந்தாள் ஹாசினி... குட் மார்னிங் அத்தான்..
வழக்கமாக தலையசைப்பு தீரனிடமிருந்து...
அத்தான் நான் இன்னையிலிருந்து ஆபிஸூக்கு வரலாம் இருக்கேன்...அதுக்குதானே வெளிநாட்டுல போய் படிச்சது...
ஓகே, குணா என்ன பார்மாலிடிஸ் இருக்கோ அதையெல்லாம் பார்த்துட்டு ஜாயினிங் லட்டர் கொடுத்துடு...
ம்ம்... சரி தீரா..
தீரன் கை கழுவ செல்ல, தன் வேலையாளை அழைத்தாள் சிட்டு... எனக்கு டிபன் ரூமிற்கு அனுப்பிடுங்க...
உடனே அதை பார்த்த நர்மதா... ஏன் சிட்டு ஒரு நாளைக்குதான் புருஷனோட எச்சில் தட்டுல சாப்பிடனுமா கேலி செய்தார்...
ச்சீ எச்சில் தட்டுல சாப்பிடுறாளா , ஹாசினி அறுவேறுப்பாக சொல்ல...
ஆமாம் சிட்டு... சும்மாதானே சொன்னே சேதுபதியும் கேட்க...
இல்ல மாமா அதுவந்து மென்று முழுக்கினாள் சிட்டு...
உட்கார்ந்து இங்கவே சாப்பிடுமா சேது கட்டாயபடுத்த... அதற்குள் வந்துவிட்டான் தீரன்... அவனுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு ஒரு நாளைக்குதான் நடிப்பா... தினமும் எப்படி முடியும் மனதில் நினைக்க..
கையில் சுற்றியிருந்த புடவை தலைப்பை எடுத்துவிட்டு தட்டில் கையை வைத்தாள்... ஸ்ஸ்....ன்னு சத்தம் அவளிடம்...
சிட்டு என்று அவளின் கையை பற்றினான் தீரன்... கைவிரல்கள் சிவந்துபோய் புண்ணாக இருக்க..
என்னடி இது...
அது... பாண்டிதாத்தா சொல்லுச்சு உனக்கு மட்டன் கோலான்னா ரொம்ப பிடிக்குமா... நான் அவர்கிட்ட எப்படி செய்யனும் கேட்டு காலையில் எழுந்து செஞ்சேனா.. பர்ஸ்ட் டைம்ங்க... அதான் உருண்டை போட சொல்ல டப்புன்னு கையில எண்ணை தெளிச்சிடுச்சு...
கண்கள் கலங்கி சிட்டு சொல்ல...
ஏன்டா பார்த்து செய்யகூடாது வேலைக்காரங்க எத்தனை பேர் இருக்காங்க.. நீயேன் செய்யற மகேந்திரன் சிட்டுவை திட்ட...
லூஸூ உன்ன ,பல்லைக் கடித்துக்கொண்டே மருந்து போட்டுவிட்டான் தீரன்.... ஒரு தட்டில் பூரியை வைத்து அவளுக்கு ஊட்ட...

வேணாம் என்று தலையை ஆட்டினாள்...

தீரனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது... அவளை முறைக்க, நீங்க சாப்பிட்ட தட்டுல வச்சி ஊட்டுங்க என்றாள்..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹாசினி.... இவ கிராமத்து பொண்ணுகிடையாது, எல்லோரும் பார்க்கும்போதே இவ்வளவு சீன் போடுறா... எதுக்காக வந்திருக்கா வாட்ச் பண்ணனும்..
.....பகைதீரா என்னவனே
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு பதிவு
சிட்டு சீண்டுற ஹாசினிய
என்ன செய்ய போறா
 
நல்லா இருக்கு பதிவு
சிட்டு சீண்டுற ஹாசினிய
என்ன செய்ய போறா
நன்றி சிஸ் , கண்டிப்பா செய்வா
 
Top