Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா-04

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா-04

இருவரும் ரூமை விட்டு வெளியே வந்தனர்.. சித்தப்பா இவள நான் காதலிக்கிறேன்.. இவளதான் கல்யாணமும் செஞ்சிப்பேன்..

யாரு இந்த பொண்ணு, யாருன்னு தெரியாத பொண்ணையெல்லாம் ஜமீன் மருமகளா ஆகிக்க மாட்டோம்.. என்ன குலமோ, என்ன ஜாதியோ நீலமேகம் புலம்ப..

மச்சான் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க... அண்ணன் முடிவெடுப்பார்... தீரா இந்த பொண்ணை கூட்டிட்டு ஊருக்கு கிளம்பு..

இன்னும் அண்ணன் முடிவெடுப்பார் ஆட்டுகுட்டி முடிவெடுக்கும் சொல்லுறான் வயசாகுது நீலமேகம் மனதிற்குள் கருவிக்கொண்டிருந்தார்..

வந்தவர்கள் அவர்களின் வண்டியில் செல்ல... அர்ஜூன், தீரா மற்றும் சிட்டு ஒரு காரில் சென்றனர்...

டாக்டர் எங்க போறோம் ஒண்ணுமே புரியல... என்னை எங்கியோ கடத்திட்டு போறீங்க..

ஆமா நீ எலிசபெத் ராணி உன்னை கடத்திட்டு போய்..

டேய் சின்ன பொண்ணுடா அவக்கிட்ட போய் எரிஞ்சி விழுற..

முகத்தை பாவமாக வைத்துக்கொண்டாள்... என்ன பசிக்குதா என்று தீரா கேட்க..

அவனையே பார்த்தாள்.. சரி அர்ஜூன் காரை ஒரு ஹோட்டலுக்கு நிறுத்து சாப்பிட்டு போகலாம்.. அவன் சித்தப்பாவிடம் தகவல் சொன்னான் ஹை-வேயில் உள்ள பெரிய ஹோட்டலில் சாப்பிட போறோம் என்று..

அவர்களின் டெபிளில் சாப்பாடு வர.. இங்கபாரு சிட்டு உன் கடந்த காலம் வெளியே யார்கிட்டையும் சொல்லக்கூடாது முக்கியமா எங்க வீட்டுல புரியுதா... அவள் சாப்பிடுவதிலே கவனம் செலுத்தினாள்..

அவள் தலையில் தட்டிவிட்டு சொல்லுறதை கேளுடி..

அவனை முறைத்துபார்த்து விட்டு.. டாக்டரே சாப்பிட சொல்ல பேசக்கூடாது.. வயிறு உப்பிடும்.. கார்ல போகசொல்ல சொல்லுங்க நான் கேட்கிறேன்...

சாப்பிட்டு முகத்தை அலம்பிக்கொண்டு டாக்டர் ஸார் எப்ப உங்க ஊரு வரும்...

நைட் ஆயிடும் சிட்டு... தீரா முதல்ல இவ காஸ்டீயூம மாத்தனும்... அர்ஜூன் பதில் அளித்தான்..

அதுவும் சரிதான்.. மாலுக்கு வண்டியை விடு அவளுக்கு தேவையானதை வாங்கிங்கனும்..

ஏன் இந்த டிரஸூக்கு என்ன.. நல்லாதான் இருக்கு.. சிட்டு அவள் லாங் மீடியை பார்த்து சொல்ல..

நானே கேட்கனும் நினைச்சேன்.. என்ன சின்னபிள்ள மாதிரி பாவாடை சட்டை போட்டுகிட்டு..

அதுவா டாக்டரு... நானும் ரௌடி தான் படம் பார்த்தேனா.. அதுல நயன்தாரா இந்த மாதிரிதான் டிரஸ் போட்டுருப்பாங்க... எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சா அதான் அதேமாதிரி போடுறேன்..

தீரன் இவளுடைய விளக்கத்தை கேட்டு, தன் தலையில் அடித்துக்கொண்டான்...

அழகான பிங் நிற காக்ரா சோளியை எடுத்து இதை மாத்திட்டு வா சிட்டு என்று அனுப்பிவைத்தான்..

டேய் தீரா நல்லா யோசிச்சுக்கோ இவளையா கல்யாணம் செஞ்சிக்க போறே.. ஏதாவது பிரச்சனையில மாட்டிவிட்ருவா தீரா..

டேய் அர்ஜூன் இந்த மாதிரி பாதி மென்டல்தான் கரெக்ட் வேணுமுன்னா ஒட்டிக்கலாம் இல்லைனா வெட்டிக்கலாம்...

எதுக்குடா, நீ டாக்டரு எதுவும் தப்பு செய்யலையின்னு நிருப்பிக்கலாம் மச்சான்..

நிருப்பிச்சிட்டா அந்த ரகுநாத பொண்ணுக்கு கல்யாணம் கட்டி வச்சிடுவாங்கடா.. உனக்கு அந்த பொண்ணை பற்றி தெரியுமில்ல.. நமக்கு செட்டாகாது.. ஏற்கனவே அவளுக்கு பத்து பாய் பிரண்ட்ஸ் இருக்காங்க அதில பதினொன்றா நான் போய் சேரனுமா...

இருவரும் சிட்டுவையே பார்த்தனர்.. அதுக்கு இவ எவ்வளவோ தேவலாம்.. நான் எது சொன்னாலும் கேட்பா அப்பாவிடா அர்ஜீன்.. உடம்பைதான் வளர்த்து வச்சிருக்கு பாரேன் மூளை வளரவேயில்லடா...

அதைவிட பெரியவிஷியம் எங்கப்பா இவளை ஓகே சொல்லனும்... அதான் பயமாயிருக்கு...

மூவரும் ப்ளைட்டில் மதுரைக்கு வந்திறங்கினர்... அங்கிருந்து தீராவின் கருப்பு ஆடிகார் வர.. அதில் பயணத்தை தொடர்ந்தனர்..

டாக்டர் ஸார் இதுதான் முதல்தடவை நான் ப்ளைட்டில் வரது.. ஆமாம் எப்ப உங்க ஊர் வரும்... அவன் முகத்தை பார்த்து கேட்க. அந்த காக்ரா சோளியில் இந்திர லோகத்து ரம்பை இப்படிதான் இருப்பாளோ என்று வியந்து பார்த்தான்.. இந்த உடையில அப்படியே இளவரசிபோல இருக்கா யாருக்கும் டௌவுட் வராது...

அவளின் கருவண்டு விழிகளும் அதை மூடிதிறக்கும் இமைகளும்.... கூர்மையான மூக்கும்...ச்சே என்ன இப்படி ரசிக்கிறோம்..

ம்ம் என்ன கேட்ட..

உங்க ஊர் எப்ப வருமுனு...

தேனி தான் எங்க ஊர் நாங்க ஜமீன் வம்சம்... சுகந்திரம் கிடைச்சவுடனே எங்க தாத்தா மேகமலையில தங்க ஆரம்பிச்சிட்டாரு... ஊட்டி போல குளுமையான இடம்... இயற்கையை ரொம்ப விரும்புவார் அதனால அங்கே டீ எஸ்டேட், ஏலகாய் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சாரு...

எங்க ஊர் பிருந்தாவனம்... எஸ்டேட்ல வேலை செய்யற குடும்பங்கள் மட்டும்தான் இங்கே வசிக்கும்... எங்களை மாதிரி சில வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இங்கே டீ தோட்டம் வச்சிருக்காங்க..

கார் மேகமலையில் ஏற ஆரம்பித்தது... பெயருக்கு கேத்த மாதிரி மலைகளில் பாதி மேகம்தான் மிதந்தது.. எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டம், வானுயர்ந்த மரங்கள்.. ஓடைகள்... உடலை தொட்டு செல்லும் பனி.. சீரான பாதை...ஊட்டியை விட சூப்பரா இருக்கே ஸார்..

ம்ம்.. எப்படி எங்க ஊரு..குளிர் எடுக்குதா...

ஆமாங்க ஸார்.. அங்கே ஹாஸ்பிட்டல்.. நடுநிலைபள்ளி.. பார்க் என அழகாக பராமரிக்கபடுகிறார்கள்... வேடிக்கை பார்த்தபடியே வந்தாள் சிட்டு..

என்னங்க ஸார் இவ்வளவு வீடுயிருக்கு யாருமே வெளியே காணோம்...

பார்ப்ப என்று மட்டும்தான் சொன்னான்..

மாலை ஐந்து மணி... கார் பிருந்தாவனம் தோட்டம் என்று எழுதப்பட்ட ஆர்ச் வழியே நுழைந்தது... உள்ளே வரும்போதே மேளதாளங்கள் அடிக்கப்பட்டன... வழிநடக்க அங்கே வேலை பார்க்கும் ஊழியர்கள் நின்றிருந்தன...

இளையவர் வந்துட்டாரு என்று ஒருவன் கத்திக்கொண்டு ஒட... கார் அந்த மாளிகையின் முன் நின்றது...

வெளியே செயற்கை நீருற்றில் கிருஷ்ணன் நிற்கும் சிலை.. அதை தாண்டி நிமிர்ந்து பார்த்தாள்.. ஹம்மா அரண்மனை என்றாள் இப்படிதான் இருக்குமா... சினிமாவுல பார்த்தது ஸார் என்று தீரன் காதை கடிக்க..

தீரனுக்கு மாலை அணிவித்தனர் மேனேஜர்கள்.. கையில் ஆலத்தோடு தீரனின் அத்தை காயத்ரி ஆலம் எடுக்க.. பக்கத்தில் சேதுவின் மனைவி தீரனின் சித்தி நர்மதா அவர்களை வரவேற்றாள்... உள்ள வாங்க..

ஊர் ஜனமே இவர்களை வேடிக்கை பார்த்தன... கூட வந்திருக்கும் பெண்தான் இளையவரை கட்டிக்கும் ராணிபோல என்று பேசினர்... சிட்டு பயந்து அவனின் கையை பிடித்து பேசாமல் அவனுடன் நடந்து வந்தாள்...

இவ்வளவு பெரிய வீடு.... ஊரே இவங்களை பார்த்து கும்பிடுது.. நம்ம நிலைமை தெரிஞ்சா என்னாகும் என்ற பயம்தான் அதனால் இறுக்க தீரனின் கையை பற்றினாள்...

சோபாவில் உட்கார்ந்தனர்... நீலமேகம்தான் முகத்தை தூக்கிவைத்திருந்தார்... அத்தை இவதான் சிட்டு ரொம்ப நாளா காதலிக்கிறோம் என்று தலையை குனிந்தபடி கூறினான்..

தீரா இதை முன்னாடியே சொன்னா.. நாங்க ஏன் ரகுண்ணா பொண்ணை பார்ப்போம்... நீ ஏன் எங்ககிட்ட மறைச்ச தீரா..

அது... அத்தை..

சரி விடு காயத்ரி இப்பவாச்சு கூட்டிட்டு வந்தானே... பார்க்க மகாலட்சுமி மாதிரியிருக்கா....நர்மதா சிட்டுவின் நாடியை பிடித்து பேச

என்னது மகாலட்சுமியா... தீரா அதிர்ச்சியாக..

டேய் அழகாகயிருந்தா அப்படிதான்டா சொல்லுவாங்க... இவன் எல்லாத்துக்கும் காரணம் கண்டுபிடிப்பான்..

மாமா என்று வர்ஷினியும், அண்ணா என்று சரன்யாவும் நிற்க.. அவர்களை பார்த்து எப்படிடா இருக்கீங்க என்றான்..

நல்லாயிருக்கோம் அண்ணா.. அண்ணி சூப்பர் எனக்கு பிடிச்சிருக்கு என்றாள் சரண்யா...

சிட்டு சரண்யா என் தங்கச்சி சேது சித்தப்பா பொண்ணு, வர்ஷினியை காட்டி என் அத்தை பொண்ணு என் தம்பி பொண்டாட்டி... அவளை பார்த்து சிரித்தாள் சிட்டு.. இவதான் டாக்டரை வேண்டாம் சொன்னதா..

சிற்றுண்டி பனியாட்கள் வந்து கொடுக்க... அர்ஜூன் அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்... அடிக்கடி தீரனோடு ஊருக்கு வருபவன்தான்.. அவனுக்கு புதிதாக எதுவும் தெரியவில்லை...

தன் சித்தப்பா அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பார் தன் விஷியத்தை பொறுமையாக எடுத்து சொல்லுவார் என்றுதான் முன்னாடியே அனுப்பி வைத்தான் தீரன்...

வேலைக்காரன் ஒருவன் வந்து ராசா... பெரிய ராசா கூப்பிடுறாரு சொல்ல..

சிட்டுவை பார்த்து... வா எங்கப்பாவை பார்த்துட்டு வரலாம்... அவளை அழைத்துக்கொண்டு மாடியில் இருக்கும் ரூமிற்கு சென்றான்...

கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்.. அவனின் பின்னால் சிட்டு.. பெரிய அறைதான் வேலைபாடுகள் அமைத்த விளக்குகள் ,கலைநயத்தோட சிற்பங்கள்... நிறைய புத்தங்கள் அடுக்கிருந்தன..அப்பா என்று கட்டிலின் அருகே தீரன் செல்ல... வெள்ளை பைஜாமா அணிந்திருந்தார், என்னடா இவங்கப்பா முத்துராமன் போல சூப்பராதான் இருக்கிறார்.. ஏன் பெட்டிலே படுத்திருக்காரு...

மெல்ல கண்ணை திறந்தார் மகேந்திர வர்மன்... அவனின் ஒரே மகன்தான் தீரன்வர்மன்... அவரின் தங்கை காயத்ரி மச்சான் நீலமேகம்... தம்பி சேதுபதிவர்மன் அவரின் மனைவி நர்மதா... இவருக்கு ஒரு பையன் சூர்யவர்மன் , பெண் சரண்யா காலேஜ் படித்துக்கொண்டிருக்கிறாள்.

தன் மகனை பார்த்து புன்னகைத்து தலையை சாய்த்து பின்னாடியிருக்கும் சிட்டுவை பார்த்தார்.

கலையான முகம்... குடும்பத்திற்கு ஏற்ற பெண்... தன் தம்பி கூறியதை கேட்டு கோவப்பட்டவர் தான், யாரோ ஒர் பெண்ணை காதலிக்கிறானா.. வடநாட்டு பெண்ணோ இல்லை வெளிநாட்டு பெண்ணோ என்று பயந்தவர்தான்.. இப்போ சிட்டுவை பார்த்தவுடன் தெளிவு பெற்றார்... தன் மகன் தேர்ந்தெடுத்தது சோடை போகாது என்று...

சிட்டு கையெடுத்து வணக்கம் என்று கும்பிட்டாள்... அவளை வாம்மா என்று அழைத்தார்...

உன் பெயர் என்னம்மா... வினவ

தேன்சிட்டு ஸார்... எனக்கு பாட்டி மட்டும்தான் அப்பா, அம்மாயில்லை என்று உளற ஆரம்பித்தாள்... அவரின் முகத்தின் தேஜஸ் அப்படி புலியின் முகம்போல் தீர்க்கமாக இருந்தது...

அய்யோ இந்த லூஸூ எல்லாத்தையும் கொட்டிடும்... அவள் கையை பிடித்து அழுத்தினான் தீரன்...

சேது தன் அண்ணனை பார்த்தார்.. மகேந்திரன் கண்சாடையில் சேதுவிடம் பேசி ... சேது எழுந்து நின்று,

நீங்க ரெஸ்ட் எடுங்க... அண்ணா முடிவு பண்ணிட்டாரு தீரா ,நாளைக்கு உனக்கும், சிட்டுக்கும் கல்யாணம்... விடியற்காலையில நம்ம குலதெய்வம் கோவிலில் விளக்கு ஏற்றனும்.. முடிவு ஆன பிறகு கல்யாணம்...

சரிங்க சித்தப்பா... தன் தந்தையிடம் விடைபெற்று கிளம்பினான் தீரன்.

-----பகைதீரா என்னவனே
 
Nirmala vandhachu ???
Surprise ma
 
அடப்பாவமே கல்யாணம் நடக்கும் போல
சிட்டு என்ன செய்ய போறா
 
நன்றி சிஸ்.. கமென்ட்ஸ் காணோமே, கமெண்ட்ஸை கேட்டுவாங்கற ஒரே ரைட்டர் நானாதான் இருப்பேன் சிஸ்..
Appadi lam illa ma
Readers kitta ketka UNGHALUKKU urimai irrukku pa nangha update kekkarom la appadi taan ithuvum eppovum night read pannittu morning poda ninaikiren konjama busy athan ma podala
Ineme correct ahh nirmala poduren ???
 
Top