Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா -02

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா -02

நான்கு மாதம் சென்றது.... காரை தெருவின் மூனையில் பார்க் செய்துவிட்டு அங்கேயிருக்கும் சூப்பர் மார்கெட்டில் ஜில்லட் ரேஸர் மற்றும் டெட்டால் மேலும் சில பொருள்கள் வாங்கிக்கொண்டு கவுண்டருக்கு வந்தான் பணம் கொடுக்க..

தன் பாக்கெட்டிலிருந்து டெபிட் கார்டை எடுக்க...மொத்தம் ஏழுநூறு ஸார் என்று குரல் கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்தான் தீரன்...இந்த குரலை எங்கோ கேட்டிருக்கோமே என்று..

அவளை பார்த்தவுடனே தெரிந்து கொண்டு...ஸார் எப்படியிருக்கீங்க...

நீ எப்படியிருக்க.. கவுண்டர்ல உட்கார்ந்திருக்க..

இது எங்க கடை ஸார்.. அதான் வேலை பார்த்துட்டு இருக்கேன்.. அப்ப பார்த்தபோது எப்படியிருந்தாலோ அதே போல் லாங் டாப் மேல் சட்டை அணிந்திருந்தாள்... பார்க்க பத்தாவது படிக்கும் சிறுபிள்ளை போல் இருந்தாள்.

காசை வாங்கிக்கொண்டு பில்லை கொடுத்தாள்... பக்கத்தில் இருக்கும் ஒரு பையனை அழைத்து...

ராமு கொஞ்சம் கவுண்டரை பார்த்துக்கோ எனக்கு தெரிஞ்ச டாக்டர் அவர்கிட்ட பேசிட்டு வரேன்...

தீரனோட நடந்து வெளியே வந்தாள், ஏதாவது சாப்பிடுறீங்களா..

எதுவும் வேண்டாம்... நீ எப்படியிருக்க வீட்டில ஏதாவது பிரச்சனை செய்றாங்களா மயிலு..

ஹா..ஹான்னு சிரித்தாள் சிட்டு...டாக்டரு என் பெயரு சிட்டு..

சரி விடு ஏதோ ஒரு பேர்டு... இவள் சிரித்து பேசுவதை பார்த்து அங்கே பிரசன்னமானல் அவளின் மாமியார்..

அய்யோ அய்யோ இந்த கொடுமையை யார் கேட்பது... என் பையன் செத்து நாலுமாசம் ஆகல அதுக்குள் ஒருத்தன வச்சிட்டிருக்காளே இந்த சிறுக்கி என்று மார்பில் அடித்துக்கொண்டு கத்தினாள்..

ஹலோ எதுக்கு இப்படி கத்தற... அந்த ஹாஸ்பிட்டல வொர்க் செய்யற டாக்டர் புரியுதா..

ஓ...ஓ டாக்டரையே வளைச்சிப்போட்டாளா.. பெரிய கைக்காரிதான்... தன் அம்மாவின் சண்டையை பார்த்து ஓடிவந்தான் குமரன்..

அம்மா எதுக்கு கத்தற, டேய் உன்ன கல்யாணம் செஞ்சிக்க மாட்டாளாம், இந்த வெள்ளைக்கார பையனை கட்டிப்பாளாம்.. பார்க்க சோக்கா பணக்காரன் போல இருக்கான்..

சிட்டு இவள் பேசுவதை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்...

சிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமில்ல... ஏன் வேணாம் சொல்லுற தீரன் அவளை பார்த்து கேட்டான்..

வீட்டில இருக்கிற இவன் பொண்டாட்டிக்கு யார் பதில் சொல்லுறது... அதைவிட மூனாவது தெருவுல இருக்கிற கீப்புக்கு என்ன பதில் சொல்லறது டாக்டர்..

ஏய் என்ன ஓவரா பேசற அனாதை நாயே என்று அவள் தலை மூடியை பிடித்தான் குமரன்..

அப்படி சொல்லுடா மவனே இவள பேசவிட்டது தப்பு... நாக்கை அறுத்து காக்காவுக்கு போடு.. முதல்ல மாரியாத்தா கோவில்ல வச்சி தாலிக்கட்டுடா தன் மகனுக்கு கட்டளையிட்டாள் அந்த பெண்மணி.

குமரன் முகத்தில் ஒரு குத்துவிட்டான் தீரன்..கையை எடுடா... எவ்வளவு திமிரு இருந்தா உன் அண்ணிமேல இப்படி கையை வைப்ப.. கையை பிடிச்சு முறுக்க..

அய்யோ வலிக்குது கத்தினான் குமரன்...

ஏய் ஆளவச்சா அடிக்கிற.. அவன் போட்டும்டி உன்னை நெருப்பு வச்சி எரிக்கல என் பேரு மங்களம் இல்லடி

இனிமே இவங்க கிட்ட நீ இருக்காதே சிட்டு.. நம்பிக்கையிருந்தா என் கூட வா.. நான் ஒரு நல்ல ஹாஸ்டல்ல சேர்த்துவிடுறேன்..

சரிங்க டாக்டரே.. அவனின் காரில் ஏறினாள்... சிக்னலில் கார் நிற்க...ஸார் ஹாஸ்டல்ல சேர்த்தா அங்கேயும் என்னை பிரச்சனை பண்ணுவாங்க... அப்பறம் என்கிட்ட பணமுமில்ல..

நான் தரேன் எதுக்கு கவலைப்படுற..

தொண்டையை செருமிக்கொண்டு அடுத்தமாசம் ஸார்.. இப்படியே உங்களை எதிர்பார்க்க முடியாது ஸார்.. உங்க வீட்டில ஏதாவது வேலைபோட்டுக் கொடுங்க..

ம்ம்... சற்று யோசித்துவிட்டு, உனக்கு பாதுக்காப்பான இடத்துக் அனுப்பிவைக்கிறேன்... முதல்ல நம்ம வீட்டுக்கு போலாம். தனிவீடு சின்னதாக இருந்தது.. ஆனாலும் சுற்றிலும் தோட்டம் வைத்திருந்தான்.. வீட்டிற்குள் நுழைந்தனர்..

ஸார் நீங்க மட்டும் தனியாவ இருக்கீங்க..

ஏன் கூட ஒரு பத்துப்பேர் வச்சிப்பாங்களா...

இல்ல உங்க ஒய்ப் இல்லையா என்று கேட்டாள்..

அதுக்கு கல்யாணம் செஞ்சிக்கனும்.... ஆமா உனக்கு சமைக்க தெரியுமா...

ஓ.. எனக்கு ஒரளவுக்கு சமைக்க தெரியும்..

அதுப்போதும், நம்ம இரண்டுபேருக்கும் மட்டும் சமைச்சிடு...

சரியென்று தலையை ஆட்டினாள்.. சரி நான் குளிச்சிட்டு வரேன் தீரன் தன் அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திவிட்டு வர ஒரு மணிநேரம் ஆனது...

இரவு என்பதால் மிதமான உணவை சமைக்க சொன்னான்.. அதற்கு அவள் தேர்ந்தேடுத்த உணவு இட்லி...

டைனிங் டேபிளில் அமர்ந்து தீரன் ,என்ன சமைச்சிட்டியா..

முடிச்சிட்டேன் டாக்டரே...தட்டை திரும்பி இட்லியை வைத்தாள்.. கூட வெங்காய காரசட்னி வைக்க.. இவன் தொட்டு சாப்பிட...

என்ன கசக்குது...

எனக்கு அதான் புரியமாட்டுகுது டாக்டரே.. வெங்காய சட்னிதான் என்னாச்சு..

சரி நீ எப்படி செஞ்ச அதை சொல்லு...

முதல்ல வானலில் கடுகு தாளிச்சிட்டு அப்பறம் வெங்காயம் போட்டு...

நிறுத்து எனக்கே சமைக்கதெரியாது..ஆனா சட்னியில கடைசியிலதானே கடுகுபோட்டு தாளிப்பாங்க..

அய்யோ டாக்டரே , அந்த யூடிப்புல கடைசியிலதான் தாளிச்சிடுச்சு.. ஆனா நான் தான் முதல்ல இந்த வேலையை முடிச்சிடலாமுன்னு பர்ஸ்டே கடுக போட்டேன்..

லூஸே அதான் கசக்குது..

சரி அதை விடுங்க...ஸ்பெஷல் சாம்பார் செஞ்சிருக்கேன்..

அவள் சொல்லவும்..

அப்படியா என்று புருவத்தை உயர்த்தினான் தீரன்.. அவள் கரண்டியில் எடுத்து ஊற்ற சாம்பார் தண்ணீயா ஓடியது..

என்ன ஆறுபோல ஓடுது.. தன் முகவாயில் கையை வைத்து சிறிது யோசித்தாள் சிட்டு...

டாக்டரே இது பருப்பே இல்லாத சாம்பாராம் யூடிப்புல பார்த்தேன்... இரண்டு இட்லியை வச்சி அணைக்கட்டுங்க சாரே.. அப்பறம் சாம்பார் எப்படி ஒடும் பார்க்கிறேன்..

தன் தலையில் அடித்துக்கொண்டான்.. அப்ப உனக்கு சமைக்க தெரியாது..

தன் உதட்டை பிதுக்கி அதான் சொன்னனே டாக்டரே ஒரளவுக்கு தெரியுமுன்னு.. புது கிச்சன்ல்ல அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்..

தன் செல்லை ஆன் செய்து சாப்பாடை ஆடர் செய்தான்..

ஆமாம் நீ என்ன சாப்பிடுவ.. நான்-வெஜ் அவன் முடிக்கும் முன்னரே..

தலையை ஆட்டிக்கொண்டு சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா, 65,சுறா புட்டு, ஆட்டுக்கால் பாயா... அப்பறம் அந்த நெருப்பு மிஷன்ல்ல கோழியை ட்ரஸே இல்லாம தொங்க விடுவாங்களே..

கீரில்லா..

ஆமா அது ரொம்ப பிடிக்கும் டாக்டரே..

போதுமா இன்னும் ஏதாவது இருக்கா... பாவாடையை தூக்கி சொறுக்கிக் கொண்டு அவனருகில் உட்கார்ந்தாள்... உனக்கு மாற்று உடைக்கூட இல்ல இரு என் நைட் ட்ரஸ் தரேன் போட்டுக்கோ... நாளைக்கு வாங்கிட்டு வரேன்

ஆடர் செய்த உணவு வர நல்லா சாப்பிட்டு ஹாலிலே படுத்து குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்தாள் சிட்டு..

அடுத்த நாள் காலையில் அர்ஜூன் வழக்கமாக தீரன் வீட்டிற்குள் வந்தான்... தீரா...தீரா

சிட்டு வெளியே வர..

என்ன, நைட்டு வேலை முடிச்சிடுச்சுனா கிளம்ப வேண்டியதுதானே அதுக்குமேல காலையில் என்ன வேலை... வர வர ரொம்ப கெட்டுபோயிட்டான்.. கண்டவங்களை எல்லாம் கிச்சன்ல சேர்த்து

டேய் யாரடா சொல்லுற...

உன்னதான் காசு வாங்கிட்டயில்ல நீ கிளம்பு..

அதை கேட்க நீ யாருடா ,சண்டை போட்டு, சிட்டு அர்ஜூனை அடிக்க வர...

டேய் அர்ஜுன் , அந்த குரல் அவர்களின் சண்டையை நிறுத்தியது...டேய் ஹாஸ்பிட்டல்ல பார்த்தோமே அந்த டிரிங் பார்ட்டி பொண்டாட்டிதான் என்றான்... சிட்டு இவனும் டாக்டர் தான் மரியாதை கொடுக்கனும்..

அப்ப நீ லிவிங் டூகெதர் சொல்லி கூட்டிட்டு வருவீயே அந்த பொண்ணுயில்லையா மச்சான்...

ஸாரிம்மா, நீ என் தங்கச்சி போல என்று பச்சை கொடி காட்டினான் அர்ஜூன்..

இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்ப... கிச்சனுக்கு வந்தான் தீரன்... சிட்டு உன் அளவு சொல்லவேயில்லையே.. எப்படி ட்ரஸ் எடுக்க... இன்னர்வேரும் எடுக்கனும்... சரி உன் ப்ரன்ட் என்ன இன்ச் சொல்லு.

அய்ய இதை எப்படி உங்ககிட்ட சொல்லுறது...

ஏன் கடையிலிருக்கிற சேல்ஸ்மேன் கிட்ட சொல்லுறதானே..

ஆமாம் வெட்கப்பட்டு 32 என்று சொல்லிவிட்டு ஓடிசென்றாள்..

லூஸூ தப்பா சொல்லுது பாரு... தலையில் அடித்துக்கொண்டு வெளியே வந்தான் தீரன்.

------

அன்று இரவு...ஹாலில் டிபாய்மேல் பாரின் சரக்கை வைத்தான்...ப்ளேட்டில் சிப்ஸ்...இன்னோரு ப்ளேட்டில் சிக்கன் வறுவல்.. கிளாஸில் சரக்கை ஊற்றி சிட்டே ஆம்பலேட் போட்டு எடுத்துட்டு வா கத்தி கூறினான்...

ப்ளூ கலரில் லாங் மிடியும், ரோஸ் நிறத்தில் டாப்ஸும் போட்டிருந்தாள்... ஆம்பலேட் எடுத்துட்டு வந்து தர..

இந்த காட்சியை பார்த்து... ஏன் டாக்டரே நீங்களே குடிக்கலாமா..

குடிக்கலாம்.. இந்த ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் குடிக்கலாம்... இதயம் முழுக்க வலி அதான் மருந்து போடுறேன்..

டாக்டரே உங்களுக்கு கஷ்டமா... நான் தான் வின்டோ துக்கப்படுறேன்..

என்னது வின்டோவா...

அதான் டாக்டரே புருஷன் இல்லாதவ..

உன் இங்கீலிஷ்ல தீயை வைக்க... அது விடோ.. ஆமாம் எத்தனையாவது படிச்ச ஒரு கிளாஸ் குடித்துவிட்டு, வாயில் சிப்ஸை கொறித்துக்கொண்டே கேட்டான் தீரன்..

அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.. அதையேன் கேட்கிற டாக்டரே.. அவள் கையில் சிப்ஸை கொடுத்து சாப்பிடு என்றான்..

ஒன்பதாவது பெயில் ஸாரே.. என்று ஓவென அழுதாள்..

அச்சோ அழாதே அவள் தோளில் தட்டினான்... இந்த இங்கிலீஷ் இல்ல டாக்டரே இழவு பிடிச்சது வரமாட்டேங்குது.. அந்த பரீட்சையில பெயில் ஆயிட்டேன் டாக்டரே... ஆனா என் கிரகம் இந்த கோரானாவில ஒன்னு இருந்து ஒன்பதாவது வரைக்கும் எக்ஸாமே இல்லாம பாஸ் ஆகுது... தேம்பி தேம்பி அழ.. இந்த சின்ன வயசில நான் எத்தனை பரீட்சை எழுதறது..எனக்கு ராசியில்ல டாக்டரே இந்த கோரானா மாதிரி ஒரு பரோனா வந்திருந்தா நானும் பாஸாயிருப்பேன்..

அடிப்பாவி உலகமே ஆடிபோயிருக்கும் இந்த நோயால... இவளால பாஸ் ஆகமுடியலையாம்.. சரி அழாதே, எத்தனை கிளாஸ் குடிப்ப..

அய்யோ டாக்டரே இவ்வளவு நேரம் குடிச்சது கோக் இல்லையா..

இல்ல மாத்தி குடிச்சிட்ட கோக்குனு நினைச்சு..

------ பகை தீரா என்னை
 
Nirmala vandhachu ???
 
Top