Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 19b)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி - 19. ஆ.. (புதினம்,நிறைவுப் பகுதி)

அதன் பின் .அதீத .மன உளைச்சால் ... மீண்டும், இதய வலியோடு..... வலிப்பும் கூடவே .. வர... அவரை.தெய்வாம்மா.. மருத்துவமனையில் சேர்த்து .. எங்கள் ஆட்கள் ... இன்று வரை பார்த்துக் கொள்கிறார்கள்.. கூடவே .. கணவரின்....எல்லா தவறிற்கும் வாய் மூடி இருந்த .. நந்தினி... இப்பவும் .. வாய் மூடியே .. மருதவேலுக்கு சேவகம் .. செய்கிறார் .. என மாறன் சொல்லி முடிக்க ..

செய்த தவறுக்கு சரியான தண்டனை .. எதை விதைக்கிறோமோ..அதையே அறுவடை செய்கிறோம்.. இதுவே, உலக நியதி.. நான் அவர்களை பற்றிக் கேட்கவில்லை..

. அழகன். என் பெயரில், எழுதிய .. சொத்தை அவனுக்கே.. திரும்ப ..எழுதி கொடுத்துவிட்டு .. உன் தங்கையாக .. உன் கூடவே .. வருகிறேன்டா.. உன் கூட கூட்டிட்டுப் போவியா?..

அன்று, மருத்துவரிடம் ..ேகட்ட கேள்வியால், காதல் உணர்வு அறுப்பட.....ஏனோ?. பெண் பித்தனான.. பாண்டியனை .. ஏற்றுக்கொள்ள மனம் முரட்டியதால் ... தமையனிடம்
இவ் உதவியைக் கேட்டால் .. ரதி..

தன்தமைக்கையின் வேண்டுக் கோளுக்கு .." என்ன செய்ய என்பது போல் .. சத்யா.. பாண்டியனைப் பார்க்க...

அவளின்,
மன உணர்வு.... போராட்டங்களை ..தெளிவாகப் புரிந்து... சிரித்துக் கொண்டே ... பாண்டியன் ..

"நான் ... எது... நடக்கும்னு சொல்லி, ரதிக்கிட்ட.... கையழுத்து வாங்கினேனோ .. அதுவே, நடக்கல.. ைநட்.. அதை நடத்திட்டு.... காலையில அனுப்பிடுறேன். சரினா .. இருக்கச் சொல்லு... இல்லைனா .. என் சொத்து முழுவதையோட.... உன் கூட... இப்பவே, கிளம்பச் சொல்லு... அவளை.. என பாண்டியன், முதலில் இருந்து ஆரம்பிக்க ..

'ரதி ".. இல்லை .. உன் சொத்து... எனக்கு .. வேண்டாம் என தலையாட்ட ..

"உங்க .. பஞ்சாயத்தை நீங்களே ... பார்த்துக்கோங்க ".... எனக்
கூறிவிட்டு ..சத்யா.. மாறனை எழுப்பி .. வெளியே, நடக்க ..

பாண்டியன், அவன் தங்கையை விட்டு செல்லும் செயலில், வாய்க்குள் சிரித்துக் கொண்டே .. " டேய் மாமா.. " .. என சத்தமாக அழைக்க..

திரும்ப,ஆரம்பிச்சுட்டான்டா.. இனி, இவனை அடக்க .. முடியாது. என சத்யா.. தலையில் அடித்துக் கொண்டே நடக்க ..

மாறன் .. பாவம்டா.. தங்கச்சி .. நான் வேணா.. முழு உண்மையும் .. தங்கச்சிக்கிட்ட.. சொல்லட்டா .என கூறிக்கொண்டே .. திரும்ப போக ..

திரும்பாதே, வேண்டாம்.. மீறி .. திரும்பினா.... உனக்கும் ஏற்படும்... சேதாரத்துக்கு .. நான் பொறுப்பில்லை.. இரண்டு பேரும் .. சாதாரணமானவங்க ....இல்ல.. வைத்தியம் பார்க்கிற நர்ஸ்ஸுக்கே.. நர்ஸ் வைத்து ..வைத்தியம் பார்க்க வைத்தவங்க... என சிரித்துக் கொண்டே...மாறனின் தோள் பற்றி.. அணைத்தவாறே.. வெளியே இழுத்துச் சென்றுக் கொண்டே, மேலும்,

சொத்து முழுவதும், அவள் பெயருக்கு, பாண்டியன் எதற்காக .. எந்த உரிமையில்.,,, மாற்றினான் ...

அவன்.. விருப்பமின்றி .. எப்படி?.. . மாற்ற முடியும்னு?.. ஏன்? அப்படி செய்தான் .... என யோசிக்காமல் .... லூசாக .. கண்டதை .... கற்பனை . பண்ணிக்கிறா.. மீதியை ..பாண்டியன் பார்த்துப்பான்... எனக் கூறி ..மாறனை. கூட்டிச் சென்று விட்டான் சத்யா..

மாறனும், சத்யாவும்.. சென்றதும்.. இரவு .. உணவை.... உண்டு விட்டு ..தன்றையில்.. படுத்து.... கண் மூடி..யோசித்துக் கொண்டிருந்த பாண்டியனின் முன், வந்து, நின்ற.... ரதி.. ம்க்கும்' .. என கனைக்க..

கண் திறந்தவன், "என்ன, வப்பாட்டி .. என்ன வேணும்". . என்றான்.

அவன்.. அழைப்பில், இதழை வளைத்து விட்டு,

"இந்தாங்க... மாத்திரை போட..
மறந்துட்டிங்க.. என... மாத்திரை இருந்த உள்ளங்கையை..... அவன் முன் ..நீட்டினாள்..

மாத்திரையை எடுக்காமல் அவளின் தாழ்ந்த ..விழிகளைப் பார்த்து
"எதுனாலும்... என் கிட்ட நேரடியாவே .. கேளு.. ரதி.. உனக்கு.. இல்லாத .. உரிமையா? "..... என்ற வாக்கியத்தில், உரிமைக்கு .. அதிக அழுத்தம் கொடுத்துக் கேட்டான்..

அவள் அப்போதும், அமைதியாக இருக்க.. கட்டிலிருந்து எழுந்து .. பால்கனிக்கு சென்று .. நின்று இருட்டை வெறிக்க.. ஆரம்பித்தவனின் .. பின்னோடு .. வந்தவள்..

அவனின்... பாரா..தன்மையை வெறுத்தவள்..." உங்களோட எல்லா...கஷ்டங்களும் எனக்குப் புரியது.... இருந்தாலும், என் விருப்பமின்றி .. என் கிட்ட கையெழுத்து வாங்கி.... அதை மாத்தி இருக்க கூடாது ... இல்ல.. அடுத்ததாக ..

எல்லா .நற்குணங்கள் இருந்தாலும், பெண் பித்தனான .. உங்களை ..
மனம் முரண்டினாலும் .. என் நேசத்தால் .. திருந்துவீர்கள் .. என நினைத்தால் .. நீங்கள், கண் விழித்ததும்.. டாக்டரிடம் ..எதுக்கு அப்படி ..கேட்டிங்க..

அவள் .. கேள்வியில் .. உல்லாச நிலைக்கு ..மனம் மாற.... " எப்படி கேட்டேன்" ..

விளையாடதிங்க.. என ரதி, சிணுங்க.

தாடையில் விரல் வைத்து, யோசித்தவன்..ஹான் .. நியாபகம் வந்துடுச்சி...

" என் உடம்பு... முழுமையாக சரியாய்டுச்சினு .. சொல்லிட்டிங்க.. டாக்டர் .. வீட்டுக்கு .. போனதும் ... நிறைய முறை செக்ஸ் .. வைச்சுக்கலாம் மானு... கேட்டேன். இதுல, என்ன?.. தப்பு ..?.. என ஒண்ணும் தெரியாதவன் போல் கேட்டான்..

"ச்சி''.. அதை திரும்ப, சொல்லிக் காட்டுற.. உனக்கு தான் நிறைய ..(பெண்கள், சகவாசகம் உண்டு) என அவள் முடிப்பதற்குள் ...
விளையாட்டைக்.. கை விட்டவன்.ரதி .. என அழுத்தமாக அழைத்திருந்தான்..

அவன்.. அழுத்தமாக ... தன் பெயரை .. அழைத்தத்தில் ..கூற... வந்ததை விடுத்து ..என்னால.. பத்தோட .. ஒண்ணாவெல்லாம் .. இருக்க.. முடியாது.. உன் நினைவு மட்டுமே.. போதும்..அதுனால, தான் உங்களை விட்டு... சத்யா கூட .. போக .. கேட்டேன்.. என .தன் மனதை .... அவனிடம் ..திறந்துவிட்டு ..

அமைதியாகவே ...அவனருகே .. நின்றுக் கொண்டாள்.. அவனே, அவன் மனதை திறந்து ..... மனதில் இருப்ப்பதை....கூறட்டும் என்று ..நின்றுக் கொண்டாள்.

அவளின்... கேள்வியில், ... "தன்னை அவளிடம் .... புரிய வைக்க தவறியது... விளையாட்டாக அவளை வம்பிழுத்தது. அனைத்தும், தன் தவறு தான் என்று... தன்.. மனதை அவளிடம், முதன் முறையாக, திறந்தான்.

"எங்கள் வாழ்க்கையில், உன் அப்பாவால், நாங்கள் பட்ட .. கஷ்டங்கள் கொஞ்சம், நஞ்சமில்லை .. அந்த அதீத .. பகையால் .. உன் மீதான .. உரிமையையும் ... வேண்டாம் என .. உன்னிடம் இருந்தும் தள்ளியே.. இருந்தேன்.

சத்யா.. கையெழுத்து .. போட வரும் போது.... உன்னை பார்த்து வந்து, உன்னைப் பற்றி.. என் அன்னையிடம் .. சொல்ல... .. அதை கேட்டும் கேட்காமல் .. சென்று விடுவேன்.. உன்னுடனான .. எந்த உறவும் வேண்டாம்.. என்று....

அதனால், தான் என் அன்னை .. உடல் துறந்தப் போது (இறப்பது).. உன்னுடன் .. வாழ.. சொன்னதை .. மனத்தின் ஓரம் வைத்துக் கொண்டேனே.. தவிர.. உன் விருப்பம் எப்படி.. வேண்டுமனாலும்.. இருக்கலாம் .. என நினைத்து .. என் விருப்பத்தை ..வெளிப்படுத்தவில்லை .

அதனாலே...உன்னை இந்த பிரச்சனையில், இழுக்காமலே.. உன் தந்தையின் மீதான ... தீராப் பகையை திர்த்துக் கொள்ள முயன்றேன் ...

சத்யா பேசியதை கேட்டு .. என்னிடம் சண்டைக்கு... வந்த உன்..... முன், நான் தவறானவன் ....தவறான முறையில் .. சொத்தை அடைகிறேன்னு பயந்து... விலகி விடுவாய்னு.... நினைச்சு .. .. ஆசிரமத்தில் வளர்ந்த என் தோழிகளுடன் நடனமாடி .. பொறுக்கி மாதிரி..நடிச்சேன்.. எங்க .. நடனத்தை நல்லா .. உற்றுப் பார்த்திருந்தா.. நடிப்பு .. என அப்போதே, உனக்கு தெரிந்திருக்கும் ...என பாண்டியன் முடிக்க ...

இதுவரை, அவன்...கூறிக் கொண்டிருந்ததில் ..தன் மீது ..விருப்பம்
இல்லையென்றாலும் .. வெறுப்பு இல்லை .. யென.. எதையோ .. எதிர்பார்த்து.. தோற்ற உணர்வில் ... இருந்தவள்.. அவன் பொறுக்கியாக ..நடித்தேன் எனக் கூறவும்.."என்னது... நடிச்சியா?....
ஏன்டா .. பொறுக்கி ?.. என்றிருந்தவள்..

இம்முறை, அவள் கூறிய.. ஆசை பொறுக்கியில் .. சிரித்து .. முடித்தவன். மேலும், தன் மனதை .. திறக்க ஆரம்பித்தான்..

அப்ப....என்னை...நேருக்கு, நேர்..பார்த்து... துளியும் அஞ்சாமல் ..

வெட்டும் .. விழியால்.... சிங்கமாய் உறுமி.. என் முன்னாடி நின்னப்பாரு.. அப்பவே... உன் விழியில் ..விழுந்து .. கரைஞ்சு .. காணாமப் போயிட்டேன்..

பக்கத்தில் ..வந்து .. உன் விழியை உற்றுப் பார்க்க.. எனது .. அனைத்தும் மனக்கஷ்டங்களும் .... காற்றில் வைத்த கற்பூரமாய் ....கரைந்து .. காணாமல் , போனது...

குழந்தையிலேயே .. உனக்கு.. நான் நகையிட.... .. வானதி நாச்சி தான் .. உன் மனைவி,நம் ..ஜமினின் ..
ஜமின்தாரிணி " .. என என் அன்னை .. அன்றே .. நமக்கு...அச்சாரம் போட்டதாலோ.. என்னவோ.. உன் பெயர். எனை... அறியாமலேயே.... என் உயிரில் கலந்து ..விட்டது போல் ... வளர, வளர ெ ப் பெண்ணையுமே.. சகோதரியாக தவிர..... காதலாக பார்க்க முடியாதபோது.. புரிந்தது.. என் மனதை ..

அதுவும் .. .. உன்னை நேருக்கு, நேர் பார்த்த நொடி.. உன் பெயரோடு, உன் உருவமும், என் உயிரில் கலந்ததாலும்..

சிறிது நாளாக ..எனக்கு எதோ .. நடக்கப் போவதுப் போல் .. எச்சரித்த என் உள்ளுணர்வால்.. நான் இறந்து விட்டால்.. என் அனைத்து .சொத்தும்... என் மனைவியாகி. உனக்கு.. வர வேண்டும் என்பதாலும்,உன் விருப்பமின்றி .. உன்னை ... அப்போதே .. பதிவு திருமணம் செய்துக்கொண்டேன்...

இருந்தாலும் என் மனதே.. அதை ஏற்கவில்லை.. அதனால் தான் அன்று,,, குடித்து விட்டு .. வந்தேன் .... அப்போதும்..நீ என்னை தாங்க .. உன்னிடமிருந்து என்னை
விலக்கவும்..... நடக்கும் பிரச்சனையின் காரணத்தை .. கண்டுபிடிக்காமல் இருக்கவுமே ... சிண்டிக் கொண்டிருந்தேன். உன்னை..

இந்த விஷ்யத்தை மறைத்து ..

உன் விருப்ப படி.. நீ வாழ வேண்டும், என்பதற்காக தான்.. அடுத்த நாள்.. உன் தந்தையுடன் போக .. சொன்னேன். நீ போகவில்லை.. என் அன்னைப் ேபால் .. துணிந்து .. நின்றாய். தந்தையின் அவமான பேச்சிலும், நான் உனக்கு கொடுத்த தொந்தரவுகளையும் .. எதிர்த்து ..

அதன் பின்னான .. நாட்களில் .. உன் விழிகளில் .... என் மீதான .. விருப்பம் .. தோன்றுகிறாதா?... என்ற எதிர்பார்ப்பு .. ஒருபுறம்.. குற்ற உணர்வு ஒருபுறம்.. பழி வெறி.. ஒருபுறம்.. கடமைஒரு புறம்..
இப்படி.. மாறி, மாறி .. தவித்தவன். உன்னிடம் .. பேசும் போது.. கவனம் சிதற .. உன் தந்தையை அடித்ததை கூட .. உன்னை ஏமாற்றி .. திருமணத்திற்கு ..,.... கையெழுத்து .. வாங்கியதற்கு ..என... சந்தோஷமாக ..என் இரத்ததை.. உனக்கு அபிஷேமாக்கி.. என் உயிரைத் துறக்க .. ஆசைப்பட்டேன்.. என..பாண்டியன் .. இடைவெளி விட.

அவனின் மனப் போராட்டத்தில் தவித்து, உன் பெயரை ..உயிரில் வைத்தேன் என்றதில் .. மனம் .. கிடைத்தற்கரிய .. காதல் பொக்கிஷம்.. கிடைத்த மகிழ்வில் பேருவகை
ெகா ள்ள ..

ஏமாற்றி... திருமண ....கையெழுத்து வாங்கியதால் .. உயிரை துறக்க .. துணிந்தேன். என்றதில் மனம் துவள.... அவனை ஆயாசமாகப் பார்த்து..

அவனை குற்ற உணர்வால் தான் .. நினைவு மீளாமல் இருத்திருக்கிறான்.. எனக் கண்டு பிடித்தவள்.,,,

உங்களுக்கு அடி படாமல் இருந்திருந்தால் .. திருமண உண்மையை மறைத்து.... என் நினைவுகளோடு.. வாழ்த்திருப்பீங்க.. நானும் அப்படி தான். உங்கள் மீது .. காதல் கொண்டு நினைத்தேன்..

குற்ற உணர்வு வேண்டாம் அழகா..
தெய்வம்மா.. நம்மை ..சேர்த்து வைக்க ... உங்களுக்கு இப்படி.. ஓர் எண்ணம் வந்திருக்கலாம் ..
எதையுமே.. ஆராயாமல் ....மீதி வாழ்க்கையை அனுபவிக்கலாம் சரியா ?.. என்றாள்..

அவன் இருகி.. நிற்க.. நெருங்கி, அவனை.. ஒரு கையால் .. அனைத்து...

இப்படி இருந்தா.. எப்படி?.. உனக்கு நிச்சயம் பண்ணிணவளை.. கல்யாணம் பண்ணிக்கிறது .. கூட தமிழர்.. வீரம்.. தான்.

பொண்ணுக்கு .. விருப்பம் இருக்கணும்.. தேனுமிட்டாய் ....

யாரு கண்டா.. உன்னை முதல் முறையாக ..பார்த்ததும்..நானும்.. உன்னை உயிராக .. ஏத்துக்கிட்டேன். போல.. எனக்கு தான் லேட்டா .. புரிந்ச்சு.. நீதான்.. என் கண்ணைப் பார்த்து.. என் மனசை படிச்சுடுவியே.. அதானால்... உன் உள்மனது.... சொல்லிருக்கும் என் காதலை.. அதனால ... தைரியமா... கல்யாணம் தான் .. பண்ணிக்கிட்ட விடுடா.. என்றாள் சலிப்பாக ..

இந்த வழியில், அவன்.. யோசிக்கவே.. இல்லை .. அவள் ..கூறியதில் .. குற்ற உணர்வு போயி மனம் இலேசாக ..

நான் குண்டாயிட்டேன் அதை .. குறைக்கணும்.. ெஹல்ப் பண்ணுறியா.. என்றான் தீடிரென .

என்னடா.... உளறுற.....சம்பந்தமில்லாமல் .. என்றாள்.. ரதி.

.

Nirmala vandhachu ???
 
Top