Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 17)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-17

எங்களுக்கு,18 - வயது முடிவதற்கு முன்.. மாறனின் தந்தை தான் பாண்டியனின் குடும்ப வக்கீல் .. என்பதை அறிந்து ..பாண்டியன். மாறன் உதவியோடு .. வக்கிலைப்... பார்த்து.. தங்களை பற்றி ..கூற வர..

அவரே. ... தன்... ஒரே மகனின் .. உயிரை....மாணவர்.பிரச்சனையில் காப்பாற்றியது... பாண்டியன் தான் என மாறன் சொல்லியதில் இருந்து ....அவனைப் பார்த்து.... நன்றி தெரிவிக்க .. இருந்தவர்.. இந்த வாய்ப்பு .. கிடைத்ததும்.. நன்றி உணர்ச்சியோடு, கடமையும் சேர.. பாண்டியனை ,

முந்திக் கொண்டு.ஜமீன் .. வீட்டு உப்பை ... தின்னு வளர்ந்தவன் ப்பா .. இவ்வளவு நாளாக.. புத்தி கெட்டு.. மருதவேலுக்கு... -ஆமாம் - சாமி போட்டேன். இந்த பையன்(சத்யா) ஜமீன்... வாரிசு இல்லனு தெரிஞ்சும் ..பணத்துகாக .... விலை போயிட்டேன். அதை ... நானே சரிப் பண்றேன் ப்பா .. என்றவர் ..

சத்யா.. போலி பத்திரத்தில் .. கையெழுத்து போடட்டும்.. உண்மையான பத்திரத்தில் நீ கையெழுத்து போடு.. அதன் பின், சொத்து முழுவதும் உன் பெயருக்கு வந்திடும் .. கொஞ்ச நாள்.. அவர் .. அனுபவிக்கட்டும்.. விற்பதாக, இருந்தால் .. நான். . எதாவது .. முட்டுக்கட்டைப் போட்டு உன் சொத்தை .. நீ படித்து முடித்து வரும் வரை ... காப்பாற்றி தருகிறேன் .. என்றவர் .. அதை செய்தும் காட்டினர்.

இதை தன் தாயிடம்...சொல்ல சென்ற..பாண்டியன் ..பார்த்தது, பண்ணையில், மண்ணில், ....துடிதுடித்துக் கொண்டிருந்த தெய்வாவை தான்..

பதறி துடித்து .. மருத்துவமனையில், அவரை ,,,, சேர்ப்பித்தான் பாண்டியன் ..அன்றைய கொடிய நாளில்...கயவர்கள். கீழே தள்ளியதில் .. மூளையில் இரத்தம் உறைந்து ... கட்டியாக .. மூளையில் தங்கி இருக்க..

வாழ்க்கையை வெல்லும்..குறியோடு உழைத்துக் கொண்டிருந்த தெய்வாவுக்கு ..அவ்வப்போது .. வரும் தலைவலியை கவனிக்காமல்
விட்டுவிட்டார் ...சரி செய்ய முடியா , நிலையில் .,, முற்றிய நிலையாததால் மருத்துவரும் . கை விரிக்க. ..

தன் அன்னையின் இந்த நிலைக்கு காரணமானவனை .. கொல்லும் வெறியோடு .. கிளம்பியவனின் .. கையைப் பற்றிய .. தெய்வா..

.. வீரா .. அவனை கொன்னுட்டு நீ.. ஜெயிலுக்கு போகவா ... அம்மா. இவ்வளவு கஷ்டங்களைத் தாங்கினேன், குழந்தையில்.. அவனை அடிக்காம.... நீ நம்ம சொத்தை மீட்கணும்.. உலகம் போன்றும் வகையில் சிறந்தவனா... வருவியானு...கேட்டதுக்கு .. சரிம்மா... என்று சொல்லிவிட்டு .. ஜமீன் வாரிசு....வார்த்தை மாறலாமா?.. இன்று? ... என்று கூறியவர் மூச்சு இறைக்க .. பேச்சை நிறுத்த ..

அவரின் பேச்சில் ... பழி வெறியை நெஞ்சில புதைத்தும்.. மருதவேலை ... கொல்லும், கோவத்தை மட்டும் .. விடுத்தவன். அவரின் நெஞ்சை நீவியப்படியே.... ".. பூபதி பாண்டியோட ...ஜமீன் வாரிசும்மா.. நான் வார்த்தை தவற மாட்டேன் ம்மா.. நம்ம...ஜமீன் சொத்தை .. என் பேருக்கு .. மாற்றி விட்டேன். என்று விட்டு .. தண்ணீரை ..தாயைக்கு .. புகட்டி விட்டு ... எப்படி?.. என்பதை, விரிவாக.,,, கூற.. அவரின் ..விழிகள்... சபத்தில் ..பாதி வென்றதில் பளிச்சிட்டது ..

நீ... படிச்சு மற்றவருக்கு .. உதவும். பெரியளாக ..வரணும்.. உலகமே .. உன்னை கண்டு வியக்கணும் அன்னிக்கு தான் .. நான் வாழ்ந்ததற்கு, முழு அர்த்தம் .. கிடைக்கும். என கூறியவர்.

மேலும்., மூச்சு வாங்கியப்படி.. "சரிம்மா.. உங்க .. கனவை .. நிறைவேற்றுகிறேன் .. இப்போ ..பேசாதீங்க.. " .. என பாண்டியன் அவரின் .. மார்பை நீவியப் படி கூற..

அவனின், சொத்து கிடைத்து விட்டது ... என்றதை விட..பாண்டியன் கூறியதில் .. நெஞ்சு நிறைய .. மகிழ்ச்சியோடு ..

அடுத்ததாக ..என் பீரோவில் .. உன் அப்பா.. எனக்கு போட்ட வைர மோதிரம், இருக்கும் .. .. மேலும், அது, கூடவே ..பல நகைகள். சேர்த்து வைச்சுருக்கிறேன்.. அதையும் வித்து .. நீ படிக்கிற ..
ேரா போ...செய்யுற ... பெரிய்ய... கடை வைச்சு ... உன் இலட்சயத்தின் முதல் அடியை
எடுத்துவை.... சத்யாவையும்..
பார்த்துக்கோ... அவன் விரும்பிய தொழிலை ... அமைச்சு கொடு .. உன் காலம் முழுவதும் ..... அவனுக்கு துணையாக ..நீ இருக்கணும்.. என்று விட்டு ..

சத்யாவைப் பார்த்து.. அவனை எப்படி இருக்கனும்னு.. சொன்னனோ .. அதுதான் உனக்கும் . .சரியா..? , முறை வேறு என்றாலும் '.,,,...உன்னையும்..... என் மகனாக தான் வளர்த்தேன் சத்யா"......என்க...

சரிம்மா.. சரிம்மா.. என அவரின் மற்றொரு கையைப் பற்றி அழுதான். சத்யா..

பார்வையை, பாண்டியனின் புறம் திருப்பி,
நான் இறந்ததும் ... என அவர் தொடர.. அம்மா.. என கண்டன குரல் இரண்டாக கேட்டது... ஒன்று பாண்டியன், மற்றொன்று சத்யா....

இறப்பு ..உலக நியதிப்பா.. நான் விதிவிலக்கு அல்ல.... இறந்தாலும்.. உங்கள் நலனுக்காக .. நீ செய்யும்.. நற்செயல்களில் .... உங்கள்கூடவே இருப்பேன்.

என் உடலை... எரித்து... நான் சுவாசித்த இயற்கை பண்ணைக்கு .. உரமாக்கிடு..
நீயும் .. நாச்சியும் .. என அவர் முடிப்பதற்குள் ... அவரின் வாழ்க்கைப் போராட்டம், முடிய.." பாண்டியன் .. கதறவில்லை . . தான் செய்ய வேண்டிய . ....வைராக்கியத்தை .. தன்னுள் விதைத்துக் கொண்டிருந்தான்...

அவரின் ..ஆசைப்படி அனைத்து... இறுதி சடங்குகளும் .. நிறைவேறி. இயற்கை பண்ணையில் ..தாயின் அத்துணை நற்குணங்களையும்.... சாம்பலாக .. தூவினான். இறந்தும் .. பிறரை ..வாழ வைக்கும் .. மரங்களுக்கு ....

என்ன தான் ... தைரியமானவனாக ..... வெளியே நடந்தாலும்... அன்னை.. நன்றாக உள்ளார். என அவரின் உடல்நிலையை ... கவனிக்காத.. தன்னையே வெறுத்ததவன் ....

இரவு நேரத்தில் .. குடிக்க .. ஆரம்பித்து .. வாந்தியெடுத்து...புலம்பி .. மொட்ட மாடியில் நீச்சல் அடித்து... என்னை ஒரு வாரமாக ... கும்மியடித்தானம்மா.... என சத்யா..சோகக் குரலில் கூற....

அத்தையின் இழப்பு ., அவரின் நல்ல.. மனது.. இறந்தும்.. தான் சுவாசித்த
மரங்களுக்கு .. உரமாகி .. அடுத்த தலைமுறையினருக்கு .. கனியாகும்.. பொன்னான .. எண்ணம்.. என..

முதலில் அத்தையின் .. நோயில் வருந்தியவள்... அவரின் ..இறப்பில் . கண்கள் ..கலங்கி.. இறுதியில் "அவரின் வேண்டுக் கோளில் பெருமிதம் ..கொண்டவள் கடைசியாக ... பாண்டியனின் கூத்தில் சிரித்தவள்..

நானும்.... ஒரு நாள் பட்டிருக்கேன் ... உன்னோட.. அவஸ்தையை .....
அய்யோடா.. சாமி .. ... அன்னிக்கு....அழகன் .. ஹால்ல .. நீந்தி .. வாந்தியில ... உருண்டு, பிரண்டுக்கிட்டு.. இருந்தவனை.. சுத்தம் பண்ணி நிமிர்ந்தா.. கடைசியில தெளிவா... இருந்தான். அது எப்படி?.. என சந்தேகம் கேட்டாள் ரதி..

தானும் பாண்டியன் ... செய்த அலப்பறையில் சிரித்துக் கொண்டே.... அவன்.. குடிச்சா.. தலைகீழாக .. இருப்பான் ம்மா.. ஒரு நாள் தண்ணீரை .. .. நிறைய குடிக்க..குடித்தேன் .. உடனே ... போதை தெளிச்சு... தெளிவாயிட்டான்ம்மா .. அப்போதுதான், நான் படும். கஷ்டம் பார்த்து.. கடின முகத்தோடு அமர்ந்திருந்தவனிடம் .. நான்..

"டேய்., வீர்.இந்த... கழுவுற .. வேலைகளை செய்வது.. ஒன்றும் எனக்குப் பெரிசு இல்லை °.

ஆனால், குடிப்பதினால் உன் உடம்பும், கெடும் ... உன்னோட...
லட்சியப்பாதை மாறும்... தெய்வாம்மா.. உடம்பை ... நீ.கவனிக்காதில்.. இறந்துட்டாங்கன்னு... இந்த கெட்ட புத்திக்கு .. அடிமை ஆகி.. உன் மீதான .. அவங்க .. கனவையும்.. கொன்னுடாதே .. ஏன்னா?- மருதவேல்.. மாதிரி.. குடிச்சா.. எல்லா உண்மையையும் .. உளறிடுற.... என நான் திட்ட..

அன்றிலிருந்து, நல்ல...விஷ்யங்கள்.... கூட ...தன் மூலம் ..வெளியே தெரிந்தால் .. தனக்கும் .தன்னைச் சார்ந்தவரையும். அழிந்துவிடும் மென முடிவெடுத்தவன்.,,,அதன் பின், படிப்பதில் கவனம் செலுத்தினான்.

அன்றைக்குப் பின், நீ வீட்டுக்கு வந்த முதல் நாள்தான். எவ்வளவு தடுத்தும் .. அதீத .. மன உளைச்சலில்
குடித்தான்ம்மா..

"என்ன. காரணம் டா ".. சத்யாவை .. கேள்விக் கேட்டாள்..

"தெரியாதுடா"... தெரிந்தும் மழுப்பினான்.. தங்கையிடம் ..

"என் பேர் சூட்டு விழா போது.. என்ன?.. நடந்தது.. கடைசியா.. அத்தை.. என் பேரை ° .... சொல்லி.. என்ன.. சொல்ல வந்தாங்க.. தன்னைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் மீண்டும் .. கேள்விக் கேட்டாள்..

"இதைப்பத்தி . ....எதுவும். தெரியாதுடா.." உரியவன். சொல்லட்டும் என்று மழுப்பினான். சத்யா..

"ஓஹோ.." என கூறி தமயனை .. சந்தேகத்தோடுப்....பார்த்தாள்.

அப்புறம்.. எப்படி இத்தனை கம்பெனி .. ஆரம்பிச்சான் °.. அவன் சொத்து எங்ககிட்ட இருந்ததே...

அப்போதைய... கல்வி அமைச்சர் ... காமராசரிடம் ..மேல்படிப்புக்கு.... உதவித் தொகை கேட்டு .. நாங்கள் ... செல்ல.... பாண்டியனின் ..தன் .. பெற்றோர் பற்றிக் கூறி .."எனக்கு.. வெளி நாட்டில், படிக்கும் ..வாய்ப்பு கிடைத்தால், நம் சமுதாயத்திற்கு .. பயனுள்ள பலவற்றை கண்டுபிடிப்பேன்". எனக்கூற

இருக்கையில இருந்து ..எழுந்து வந்த .. அமைச்சர் ..பாண்டியனை ஆரத்தழுவி ..
"உன் அப்பா.. என் தோழன்டா.. படிக்காமல்.... அவன்.. பண்ணையில் வேலை .. செய்த என்னை.. அரசியல் என் விருப்பம் .. என தெரிந்து .. தந்தையுடன் போராடி... கட்சிக்காக .. பணமும், நகையும்.. கொடுத்து .. என்னை ஊக்குவித்தான்.. தொண்டனாக .. இருந்த நான்.. வேறு ஊருக்கு... சென்று... படிபடியாக .. முன்னேறி .. எம்.எல்.ஏ.வாக ..நண்பனை பார்க்க.. செல்ல... மருதவேல் .. அனைவரும் .. இறந்ததாக .. தகவல் ..கூற..

மனக்கஷ்டத்தில்.. நானும் .. அவரை
நம்பி.. விசாரிக்காமல் .. சென்னை வந்து விட்டேன் ... அப்போ .. நீ.. என யோசனையோடு..தன் நண்பனை உரித்து வைத்திருப்பவனை .. உற்றுப் பார்த்தவர் .. அவனை சந்தேகப்படாமல் .. என்ன நடந்தது.. என்றார்..

முழுவதையுமே.. பாண்டியன் சொல்லி கடைசியாக .. .. என் அம்மாவோட... ஆசை முக்கியம் .. என்றவனை .. வியந்து விட்டு .. இது என் கடமை... அமைச்சராகவும், நண்பனாகவும்.வெளிநாட்டு படிப்பிற்கு உதவி செய்தார்.

என்னை......வெளிநாடு .. செல்ல உன் தந்தை விடாததால்.. உன் ஆபிஸ்ஸிற்கு... வேலைக்கு வந்தேன்.. உன் அப்பா... 6-வயதிலிருந்து .. படிக்க வைத்ததை.. என்னை வளர்த்ததாக.. கூறுவார்.. என்ற சத்யா... தொடர்ந்து ..

பாண்டியன் ..2 - வருட படிப்பிற்கு வெளிநாடு செல்லும் முன் தன் அன்னையின் .வைர மோதிரத்தை.,,, அமைச்சர் .. உதவிவுடன் விற்க .. ஜமீனின் பரம்பரை .. வைரம்.. பல கோடிக்கு .. விற்றது.-

அந்தப் பணத்தை ..வைத்து தான் .. அமைச்சர் உதவியுடன் .. இரு சக்கர .. வாகன .. பாகங்கள் .. தயாரித்து ..பொருந்தும். கம்பெனி.தொடங்கினான். இரண்டு வருடத்தில். கம்பெனிக்கும், பண்ணைக்கும்.....பாண்டியன் ..இரு முறை வந்து .. செல்ல... மீதியை நானும்.. காமராசர் ..ஸாரும்.. பார்த்துக் கொண்டோம்.. அதில், நான் வேண்டாம் என்க.. பாண்டியன் பிடிவாதமாய்.. எனக்கு ஒரு பகுதி.....ஸேர்..அளித்தான்.. அமைச்சர் .. உதவி மட்டுமே.. .. செய்தார். அப்படியே ... படிப்படியாக... இவ்வளவு உயரத்தில் .. வளர்ந்து நிற்கிறான்... இன்று ..

" கருப்பி "ரோபோ .. இந்திய அரசால் .... அப்ரூவல் ஆச்சுனா.. ..தமிழன்பெருமை உலகம் ... வியக்கும் வண்ணம் ..பாண்டியன். அறிவியல் உலகில் .. வீரநடை போடுவான் ° ... தெய்வா... அம்மாவின் ..லட்சயமும்..
நிறைவேறும்அதுக்குள்ள... இப்படி வந்து.. படுத்துட்டான். எனவேதனை அடைந்தான் ....

அவனின் ... உழைப்பினால் விழைந்த....வளர்ச்சியில் .. பெருமிதம் கொண்டவள்..

அவனின் ..தற்போதைய, நிலை... மனதை அரிக்க.."என்ன... பண்ணினாலும், எந்திரிக்க.. மாட்டிக்கிறான்" ... வேதனைக்குரலில் கூறினாள்..

வியாபரக் கணக்கை... மட்டும்
அவன்கிட்ட... பேசாமல் ... உன் மனசுல... உள்ளதை .. எதுவானாலும் .. மனசு விட்டு .. பேசு .... அப்போவதாவது .. தெளியுறான்னு.. பார்க்கலாம் .. என சத்யா கூற...

'சரி'யென.. தலை,,ஆட்டியவள் ... அதன் பின் பாண்டியனிடம் .... பெண்ணவள் மனம் ... கானக்குரலாக.. இசைத்ததில் ..
பாண்டியன் .. கண்....விழித்தானா?.....

- காதல் தொடரும்....
 
Nirmala vandhachu ???
 
Top