Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு_தேனாய் _Comments

Advertisement

Rubyjosy

Active member
Member
#தினையோடு_தேனாய்

#TNW_ContestStory

வித்தியாசமான களம் கொண்ட மெல்லிய, நிறைவான காதல் கதை?

வித்தியாசமான தொழில் (ஃபர்ஸ்ட் time ரீடிங் சோ) கொண்ட ஹீரோ... கறிக்கடைக்காரன்??? ஆசைப்பட்டு மாமன் மகளை கட்டினா, அவளுக்கோ அந்த ஸ்மெல் சுத்தமா ஆகாது??? செம்ம காம்பினேஷன் ல இந்த pair ??

அவனின் தொழில் கூட பிடிக்காது? அவனின் மீது கோபங்கள் இருந்த போதும் ??சரி சொல்லி கட்டிக்கொண்டு அவள் படும்பாடு, இருவருக்கும் இடையில் நிற்கும் உணர்வுகள் எல்லாம்?? அவனின் தொழிலை மாற்றலாமா என்ற அவள் எண்ணம் மாறுமா...!? அவளின் கோபங்கள் என்ன, ஏன்?

இளஞ்சேரல்? பேரே நல்லா இருக்குல்ல? ஆளும் சூப்பர்... அவன் தொழில் மீதான அவன் பிடித்தம், காரணம் தாண்டி அவனின் பிடிவாதம்??? சொன்னா சொன்னதுதான்...

ஈசியா கல்யாணம் நடந்த போதும் வாழ்க்கை கை சேர சில வலிகளை கடந்து, வழி கண்டு, வளைந்து, வளைத்து என அழகான வாழ்வு??

பெரிய பெரிய லட்சியங்கள், கனவுகள் எல்லாம் வச்சு இருக்கான்? சுயநலம் இல்லாம தந்தை வழியில் பயணிக்க நினைக்கும் அவனின் எண்ணங்கள்???

ரொம்பவே அருமையான உறவுகளை கொண்டு இருக்கான்??? He is so blessed??

ராணி? ரொம்ப பிடிச்ச ஒரு கேரக்டர்... இப்படி ஒரு உடன் வளர்ந்த அக்கா வரம் ல??

எங்குமே ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்கல? இருவரின் பாசம் சூப்பர்ப்??

சேரல் அண்ட் ராணி கிண்டல் கேலி, நக்கல், கால்வாரல் எல்லாம்??????? ரொம்ப லவ்லி அவங்க ரெண்டு பேர் உரையாடல் எல்லாம்??

மோகன் சூப்பர் இவர்? மனைவியின் மனம் புரிந்து அவரின் நடவடிக்கை?? ராணியின் இவர் மீதான நேசமும், பாசமும்??

பரந்தாமன் இவரும் ரொம்ப பிடிச்ச கேரக்டர்... சேரலுக்காக இவர் செய்யும் எல்லாம்? அவன் அப்பாக்கு செய்து, இப்போ அவனுக்கு செய்து என செம்ம கேரக்டர்? இவங்க ஃபேமிலி eh தவம் செய்யாது கிடைத்த வரம் அவனுக்கு?

செந்தமிழ்? இவளோட காதலும் சூப்பர் தான்... சரியா வருமா என ஆரம்பிச்சாலும் அவன் பக்கம் ஒருமுறை சொன்னதிலே புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா?? அதுவும் அவளா ஊருக்கு வந்தது ஏனோ அவ்ளோ பிடிச்சது?? கணவனின் கனவுகளை, லட்சியங்களை இவள் நனவாக்க துணை நிற்பது சூப்பர்?

சின்ன வயசில் இருந்தே இருவரின் விட்டு கொடுப்பு நேசம் ஸ்டார்ட் ஆகி இருக்கு ல??

தமிழ் அப்பா❤️ மாமனா இவரை போல ஒருத்தர் வரமே சேரலுக்கு? வேணு, சவிதா எல்லாம் அவன் வாழ்வின் வசந்தம்...

பாட்டி மேல கோபம் வந்தாலும் கடைசிவரை புரிஞ்சுக்காம அவங்க கேரக்டர் ல அப்படியே நின்னுட்டாங்க... அவரவருக்கு ஆயிரம் நியாயங்கள், அதில் அடுத்தவர் பக்கம் பார்க்க ஏது மனம்,நேரம்?‍♀

பிடிச்ச இன்னொருத்தர் இசக்கி? காயு, உரிமை எடுத்து அவள் வாழ்வை சீர் செய்ய நினைக்கும் சேரல்?? சாரங்கன் இவனை நான் வில்லன் போல சித்தரிச்சு இருந்தா பாவம் பயபுள்ள இப்படி படக்குனு??? ராணி கிட்ட அவன் உணர்வை சொல்லும் போது மோகன் அம்மா மேல அப்படி ஒரு கடுப்பு வந்துச்சு?? எப்படியோ காதலுக்காக அவனும் மாறி இருக்கான் இல்ல மாறி இருந்தவன் பழைய நிலைக்கு போய் இருக்கான்?? சூப்பர்

ரெண்டு மூணு பேரை தவிர ரொம்பவே பாஸிட்டிவ் ஆட்கள் எல்லாம்? குடும்பமா, உறவா, நட்பா ரொம்ப நல்லா காட்டி இருக்கீங்க...

சேரலின் தொழில், அதை பற்றிய விவரங்கள், அதிலும் இருக்கும் வலி எல்லாம் அழகா சொல்லி இருக்கீங்க...

தண்ணீருக்குள் கோவில் அது எனக்கு பிடிச்சு இருந்தது?? அதை வாசிக்க நல்லா இருந்தது??

கறிக்கடைக்காரன் ஒரு ஸ்பெஷல் இடத்தை பிடிச்சிட்டான் ???

ஒரே ஒரு பாட்டு கதை முழுதும் ஆங்காங்கே, பொருத்தமாய், சிறு சிறு வரிகளாய் பயணித்தது ?????

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி ????
 
#தினையோடு_தேனாய்

#TNW_ContestStory

வித்தியாசமான களம் கொண்ட மெல்லிய, நிறைவான காதல் கதை?

வித்தியாசமான தொழில் (ஃபர்ஸ்ட் time ரீடிங் சோ) கொண்ட ஹீரோ... கறிக்கடைக்காரன்??? ஆசைப்பட்டு மாமன் மகளை கட்டினா, அவளுக்கோ அந்த ஸ்மெல் சுத்தமா ஆகாது??? செம்ம காம்பினேஷன் ல இந்த pair ??

அவனின் தொழில் கூட பிடிக்காது? அவனின் மீது கோபங்கள் இருந்த போதும் ??சரி சொல்லி கட்டிக்கொண்டு அவள் படும்பாடு, இருவருக்கும் இடையில் நிற்கும் உணர்வுகள் எல்லாம்?? அவனின் தொழிலை மாற்றலாமா என்ற அவள் எண்ணம் மாறுமா...!? அவளின் கோபங்கள் என்ன, ஏன்?

இளஞ்சேரல்? பேரே நல்லா இருக்குல்ல? ஆளும் சூப்பர்... அவன் தொழில் மீதான அவன் பிடித்தம், காரணம் தாண்டி அவனின் பிடிவாதம்??? சொன்னா சொன்னதுதான்...

ஈசியா கல்யாணம் நடந்த போதும் வாழ்க்கை கை சேர சில வலிகளை கடந்து, வழி கண்டு, வளைந்து, வளைத்து என அழகான வாழ்வு??

பெரிய பெரிய லட்சியங்கள், கனவுகள் எல்லாம் வச்சு இருக்கான்? சுயநலம் இல்லாம தந்தை வழியில் பயணிக்க நினைக்கும் அவனின் எண்ணங்கள்???

ரொம்பவே அருமையான உறவுகளை கொண்டு இருக்கான்??? He is so blessed??

ராணி? ரொம்ப பிடிச்ச ஒரு கேரக்டர்... இப்படி ஒரு உடன் வளர்ந்த அக்கா வரம் ல??

எங்குமே ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்கல? இருவரின் பாசம் சூப்பர்ப்??

சேரல் அண்ட் ராணி கிண்டல் கேலி, நக்கல், கால்வாரல் எல்லாம்??????? ரொம்ப லவ்லி அவங்க ரெண்டு பேர் உரையாடல் எல்லாம்??

மோகன் சூப்பர் இவர்? மனைவியின் மனம் புரிந்து அவரின் நடவடிக்கை?? ராணியின் இவர் மீதான நேசமும், பாசமும்??

பரந்தாமன் இவரும் ரொம்ப பிடிச்ச கேரக்டர்... சேரலுக்காக இவர் செய்யும் எல்லாம்? அவன் அப்பாக்கு செய்து, இப்போ அவனுக்கு செய்து என செம்ம கேரக்டர்? இவங்க ஃபேமிலி eh தவம் செய்யாது கிடைத்த வரம் அவனுக்கு?

செந்தமிழ்? இவளோட காதலும் சூப்பர் தான்... சரியா வருமா என ஆரம்பிச்சாலும் அவன் பக்கம் ஒருமுறை சொன்னதிலே புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா?? அதுவும் அவளா ஊருக்கு வந்தது ஏனோ அவ்ளோ பிடிச்சது?? கணவனின் கனவுகளை, லட்சியங்களை இவள் நனவாக்க துணை நிற்பது சூப்பர்?

சின்ன வயசில் இருந்தே இருவரின் விட்டு கொடுப்பு நேசம் ஸ்டார்ட் ஆகி இருக்கு ல??

தமிழ் அப்பா❤ மாமனா இவரை போல ஒருத்தர் வரமே சேரலுக்கு? வேணு, சவிதா எல்லாம் அவன் வாழ்வின் வசந்தம்...

பாட்டி மேல கோபம் வந்தாலும் கடைசிவரை புரிஞ்சுக்காம அவங்க கேரக்டர் ல அப்படியே நின்னுட்டாங்க... அவரவருக்கு ஆயிரம் நியாயங்கள், அதில் அடுத்தவர் பக்கம் பார்க்க ஏது மனம்,நேரம்?‍♀️

மிகுந்த நன்றி மா, உங்களோட அழகான மற்றும் அருமையான விமர்சனத்துக்கு..????
 
Nice explanation
 
Top