Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 5

Advertisement

அச்சச்சோ !என்ன பாட்டி இளா மேல பழியை போடுறீங்க .....அவனும் சின்ன பையன் தானே .....?
உங்க பையன் இருந்து இருந்தா நிசமாலும் இந்நேரத்துக்கு இளா மருமவனா வந்து இருப்பான்?
சூப்பர் ❤️
 
அச்சச்சோ !என்ன பாட்டி இளா மேல பழியை போடுறீங்க .....அவனும் சின்ன பையன் தானே .....?
உங்க பையன் இருந்து இருந்தா நிசமாலும் இந்நேரத்துக்கு இளா மருமவனா வந்து இருப்பான்?
சூப்பர் ❤
அதென்னமோ உண்மை தான். மிகுந்த நன்றிகள் சகி ?
 
ஸாரி ஃப்ரெண்ட்ஸ்..

சில தவிர்க்க முடியாத காரணங்களால இந்த பக்கம் சில நாட்களா வர முடியல.‌

இதோ ஐந்தாவது அத்தியாயத்தோட வந்திட்டேன்.

சேரலோட விருப்பம் நிறைவேறுமா? தாத்தாவும் ஆச்சியும் அதுக்குச் சம்மதிப்பாங்களானு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

தினையோடு தேனாய் - 5

உங்களோட கருத்துகளுக்காக வெயிட்டிங்.


TNW024
Nirmala vandhachu ???
 
Top