வேதா அம்பத்தூரா. அதுக்காகவே கதை ரொம்ப பிடித்து இருக்கு.
aama aama ... ambathoor thaan...வேதா அம்பத்தூரா. அதுக்காகவே கதை ரொம்ப பிடித்து இருக்கு.
Haiவணக்கம்
அன்பு மக்கள் அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.
நாம் வாழும் இந்த உலகில் அனைத்திற்கும் தொடக்கம் என்பது உண்டு. இதோ இன்று இங்கு என் எழுத்துக்கான தொடக்கம். தடுமாறினாலும் தத்தளித்தாலும், பற்றிக்கொள்ள இங்கு கைகள் அதிகம் எனும் எண்ணமே என்னை எழுதத் தூண்டியது.
இதோ என் முதல் குழந்தை.
சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!
கதையின் முதல் அத்தியாயம் உங்களின் பார்வைக்கு.
மலர் 1
தவறுகளைத் திருத்துங்கள், கருத்துக்களைப் பதிவிடுங்கள். உங்களின் ஊக்கம் என் வேகமாய் மாறட்டும். முக நூலில் கருத்துக்களைத் தெரிவிக்க Ashoka Hema என்ற பெயரில் தொடர்பு கொள்ளுங்கள்.
வாரம் இரண்டு எனப் பதிவுகள் தர முயல்கிறேன்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
வள்ளுவர் வாக்கை எனது இந்தப் பயணத்தின் வழிகாட்டியாய் இறுகப் பற்றிக் கொண்டு உங்களின் உறுதுணையுடன் முயல்கிறேன் நானும்.
அன்புடன்,
அசோகா![]()
Hi di ..
நன்றி மாVery nice starting
Thank you so much dear. You made my dayBest Wishes Ashoka. It does not feel like this is your first novel. Entertaining realistic dialogues, good flow/narration.![]()
Nice epவணக்கம்
அன்பு மக்கள் அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.
நாம் வாழும் இந்த உலகில் அனைத்திற்கும் தொடக்கம் என்பது உண்டு. இதோ இன்று இங்கு என் எழுத்துக்கான தொடக்கம். தடுமாறினாலும் தத்தளித்தாலும், பற்றிக்கொள்ள இங்கு கைகள் அதிகம் எனும் எண்ணமே என்னை எழுதத் தூண்டியது.
இதோ என் முதல் குழந்தை.
சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!
கதையின் முதல் அத்தியாயம் உங்களின் பார்வைக்கு.
மலர் 1
தவறுகளைத் திருத்துங்கள், கருத்துக்களைப் பதிவிடுங்கள். உங்களின் ஊக்கம் என் வேகமாய் மாறட்டும். முக நூலில் கருத்துக்களைத் தெரிவிக்க Ashoka Hema என்ற பெயரில் தொடர்பு கொள்ளுங்கள்.
வாரம் இரண்டு எனப் பதிவுகள் தர முயல்கிறேன்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
வள்ளுவர் வாக்கை எனது இந்தப் பயணத்தின் வழிகாட்டியாய் இறுகப் பற்றிக் கொண்டு உங்களின் உறுதுணையுடன் முயல்கிறேன் நானும்.
அன்புடன்,
அசோகா![]()
Thank you sisNice ep