Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! இறுதி அத்தியாயம்

Advertisement

Sema mudivu. Ajju, Vedha vaazhkai Ethan ai vizhayam kadandhu vandhirukku. Vedha solvadhu pola irukkarAvanga illadavarai elli nagaiyaaduvadhu panna vizhayathil mattum illamal kuzhandai illamayumdhane mukkiyama irukku

Thaimai nu kondadara adhe pengal yen ippadi manasaatchi illamal irukkaangannu theriyalai. Kalyanam mudinja adutha maasame kuzhandai pathi kekkaradhu. Ethan ai technology valarchi irundhalum, Indha vizhayathil karkaalam dhan

arumaiyana kadhai. Romba rasichu padichen Asoka sis
மிக்க நன்றி சகோதரி. உங்களைடைய இந்தப் புரிதல் போல ஒவ்வொருவரும் புரிஞ்சு அடுத்தவர் வாழ்க்கையில் நம்ம கருத்து சொல்லி மூக்கை நுழைத்து கஷ்ட்டப் படுத்தாமல் இருந்தால், இந்த பூமியே சொர்கம் தான். ???
 
அருமையான முடிவு சிஸ்...அர்ஜுன் வேதா கேட்ட வரம் அவர்கள் கைகளில்...நிஜத்தில் அது கிட்டாமல் எத்தனையோ பேர்...அவர்களை வார்த்தைகளால் வாட்டும் சுற்றத்தார்கள்...முடிந்தவரை சங்கடப்படுத்தால் இருக்க என்று கற்றுக்கொள்வார்களோ...இதுமட்டுமல்ல...எப்ப வேலை கல்யாணம் மாதிரியான கேள்விகளையும் தவிர்க்க வேண்டும்....

மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சிஸ்???
மிக்க நன்றி சகோதரி. ? அன்பால் கேட்கும் கேள்விகளுக்கு என்றும் எங்கும் தடை இல்லை, ஆனால் அதில் ஆணவமும் அதிகாரமும் கலந்து வரும் பொது கேள்வியின் பாதை மாறிவிடுகிறது. என்ன செய்ய இது நம்ம தமிழ் சமுதாயத்தோடு பெரிய குறை. மாற, மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
 
உணர்வு பூர்வமான கதை, கருவை தாங்குவதை, கருவாக வடித்த விதம் அருமை
கரு வியாபாரமாகும் போது, நம்மிடையே கதைக்கு கருவாகிறது தோழி :cry::cry::cry:
 
Nice family story, touched a very emotional & important subject. Story has been narrated in nice positive way with logical dialogues. Best wishes to continue with your writing :love::love::love:(y)(y)
THANK YOU SO MUCH FOR YOUR SUPPORT IN THE ENTIRE STORY. THANK YOU SISTER :love::love::love: SURE WILL BE BACK WITH NEW STORY.
 
ரொம்ப நெகிழ்ச்சியான
கதை
அர்ஜுன் வேதா என்றும்
புன்னகை எதிலும்
பொறுமை அருமை
மிக்க நன்றி சகோதரி ?
 
Top