Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 8

Advertisement

பேர் மட்டும் குணசாலி ஆனா... நல்ல குணம் கொஞ்சமும் இல்ல... ??

அவங்கள அத சொல்லியே எல்லாரும் குத்தி காட்றாங்க... சில பேர் தவிர.

அழகு பாட்டி... நல்லா பேசுறாங்க... ?

ஒரு நாள் ஒளி ஒரு சந்தோஷமான வாழ்க்கை வழதான் போறாங்க... அப்போ இதுங்க மூஞ்சி எங்க போகுது னு பாப்போம்...
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உங்க எல்லாருக்கும் இந்த வட்டாரவழக்கு புரியுதா?

புரியாதவங்க கேளுங்க அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை கேளுங்க. இல்லைன்னா ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தையும் சேர்த்து எழுதனுமா? ( ) எதுவானாலும் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்

சூரியனவனின் ஆழ்கடல் - 8

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் :)
Nice
 
Top