Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 7

Advertisement

இந்த கிழவி குசும்பு, திண்ணை பேச்சு, சீக்கிரம் எழுந்து சானம் தெளிக்கிறது லாம் ரொம்ப மிஸ் பண்றோம். அடுத்த தலைமுறையினருக்கு இந்த இனிய அனுபவம் லாம் இல்லாமலே போய்டும் போல :confused:?
 
கடைசியில் அருள் என்ன அக்காட்ட ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டான். சூப்பர் மா
 
குடிகாரங்க கிட்ட போய் சண்டை போட்
றாதீங்க ஒளி...

தர்மராஜ்.... ?

அம்மா சொன்னா கேக்கல...

ராசாத்தி.... ?

சரி விடுங்க பாட்டி சொன்னமாறி தான்... அவங்க நியாயம் அவங்களுக்கு...

இப்போ என்னாகும்...
 
Top