Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

Advertisement

hiiii
What a writting....semma..really love this subject and this particular village story really awesome...
one of my favourite...really loves it...... :love:
 
Really superb story...lovable pair.மொழி கொஞ்சம் புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தாலும், அருமையாக எழுதியிருக்கிறீர்.. congrats
 
Arumaiyana story?
Village slang katchidama kondu vandrukeengala.??
Minnoli - epa evalo kashtangaluku nadula dhairiyamana ponna valandruka.?
Ini ava edhumey miss panadhamari arul pathu pan. ?
Avanga life innum sandhosama aka kutty papa vum vandhachu?
 
தேங்க் யூ :)
 
தங்களின் கதையை இப்போது தான் படித்தேன் கதையில் நானும் ஓர் கதாபாத்திரமாகவே மாறிபோனேன் வார்த்தைகள் இல்லை ஒவ்வொரு இடங்களிலும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்பி உள்ளீர்கள் எத்தனையோ பெயர் போன எழுத்தாளர்களின் கதைகளை படித்ததுண்டு ஆனால் இது போல் மனம் கனக்கும் கதையை மூன்றாம் முறையாக தங்களின் வட்டார மொழியில் படித்திருகின்றேன் சில இடங்களில் அழுகையும் ஒரு பெண்ணை கண்டு கொள்ளாமல் உதாசீனம் நிறைந்த வலி என்னையும் தாக்கியது அருள் கதாபாத்திரம் மற்றும் மின்னொளியின் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது அருமை நன்றாக உள்ளது என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட முடியாது உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் ஒன்று குறையென கருத வேண்டாம் எழுத்து பிழைகளை சற்று குறைத்து கொள்ளவும் படிப்பவர்களுக்கு சலிப்பை அளிக்காமல் மற்றும் குழம்பத்தை அளிக்காமல் ஆர்வத்தை அதிகரிக்கும் இதை ஒரு எழுத்தாளர் என்ற முறையில் கூறுகிறேன் தாங்கள் தான் கூறினீர்கள் குறைகளை தெரிவிக்கவும் என்று இது குறையல்ல தங்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன் தயவு செய்து குறையாக கருத வேண்டாம்
 
கண்டிப்பா குறையா நினைக்கலை. :) எழுத்துப்பிழை வருவதை தவிர்க்கிறேன் :)
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல். இந்த கதையும் கதைக்களமும் எனக்கு மிகவும் புதிய ஒன்று. முயன்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தது.

உண்மையை சொல்லனும்னா நிறைய பேர் இந்த ஸ்லாங் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குதுன்னு தான் சொன்னாங்க. ஆனாலும் தொடர்ந்து இதை கொடுத்தேன்.
வாசகர்களான உங்களுடைய கருத்துக்கள் தான் அதற்கு காரணம்னு சொன்னா கண்டிப்பா மிகையில்லை.

கமெண்ட்ஸ் எதுக்கும் ரிப்ளே பண்ணமாட்டேன்றீங்கன்னு கேட்டாங்க. உண்மை தான். அது எனக்குமே ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ஆனாலும் உங்க கருத்துக்கள் எனக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களை தான் கொடுக்க வச்சது.

கேப் இல்லாம இதனை இத்தனை வேகமாகவும் முடிக்க வச்சது. கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே பண்ணதில்லையே தவிர என்னுடைய நன்றியை தெரிவிக்காம இருந்ததில்லை.

அதே மாதிரி யார் யார் புதுசா கமெண்ட்ஸ் போடறாங்கன்னு கூட கரெக்ட்டா பார்த்துப்பேன். அதே மாதிரி வழக்கமா கமெண்ட்ஸ் பண்ணாதவங்க யாரும் ஒரு அத்தியாயத்துல பண்ணைன்னாலும் யோசிப்பேன் என்னாச்சோன்னு.

மத்தபடி பண்ண கூடாதுன்னு எல்லாம் இல்லை. நேரம் கிடைச்சா பண்ணிடலாம். இப்ப இருக்கற நேர பற்றாக்குறை அப்டேட் டைப் பண்ணவே சரியா போயிருது. அதனால அதை தவறா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். :)

இந்த கதையுடன் என்னோடு பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள் :)

விரைவில் அடுத்த கதையோட வரேன் ப்ரெண்ட்ஸ்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 29 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
உண்மையில் தொடக்கத்தில் கதை என்னவோ போல் இருந்தது பாதியில் இருந்து வைக்க மனதில்லை கடைசி வரை படித்தேன் உங்கள் மூன்று கதையும் அருமை விரைவில் அடுத்த கதையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்
 
Top